Contact us at: sooddram@gmail.com

 

புதைந்துபோன வரலாற

மாமல்லபுரமசெல்லுமபலருக்கஇந்த விடயமதெரியாது. சென்னையிலஇருந்தமாமல்லபுரமசெல்லுமகிழக்ககடற்கரசாலையிலசாளுவன்குப்பமஎன்ற கிராமம், அப்போதைய பெயரதிருவிழிச்சில். இங்கதான் (UNESCO) சின்னங்களிலஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கநூறமீட்டரதள்ளி தானஇந்த இடமுமஉள்ளது. இந்த இடத்திற்கசென்ற போதஏதஒரஇனமபுரியாத மகிழ்ச்சி. இதபோன்ற பல கட்டிடங்களஇன்றகடலுக்கஅடியிலதானஉள்ளது, ஆனாலஇந்த ஒரஒரகட்டிடமமட்டுமதரையிலஇருப்பதஅதிர்ஷ்டம். தமிழகத்திலபலருக்கஇப்படி ஒரநிகழ்வநடந்தததெரியாது.

குஷ்பயாருடனஎன்ன செய்கிறார், ஹன்சிகதற்போதயாரகாதலிக்கிறாரஎன்பன போன்ற செய்தி தானஊடகங்களுக்கமுக்கியம!. எப்போதவந்த ஒரசுனாமியாலஉருத்தெரியாமலஅழிந்தமண்ணுக்குளபுதைந்தபோன இது, அதசுனாமியாலமீண்டுமவெளிவந்துள்ளது. 2004 சுனாமியாலநடந்த ஒரநல்ல விடயமஇதமட்டுமே. இத்தனஆயிரமவருடங்களாக யாரகண்ணிலுமபடாமலமண்ணுக்குளஇருந்த இந்த கட்டிடமசுனாமியினபோதபடத்தினபின்புறமாக இருக்குமகல்லிலஇருந்த கல்வெட்டவெளிப்பட்டதனால், அந்த இடமதோண்டப்பட்டகிடைத்தது. படத்திலநீங்களபார்ப்பதஏதஒரஇடிந்தபோன சாதாரண கட்டிடமஅல்ல, தமிழகத்திலேயஇதுவரகண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலிலமுதலஇடமபிடித்திருப்பதஇததான், அதாவதகிறிஸ்தபிறப்பிற்கமுனகட்டப்பட்ட முருகனகோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ),

அடித்தளத்திலஇருக்குமசெங்கலகட்டுமானமசங்க காலத்தசேர்ந்தது, இந்த இடத்தநேரிலசென்றபார்த்த போதஆச்சர்யமாக இருந்தது, செங்கற்களஒவ்வொன்றுமதற்போதைய அளவவிட இரண்டமடங்கபெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடமசுனாமியாலஅழிந்ததையொட்டி, இதிலபல்லவர்களஇந்த செங்கலகட்டுமானத்தஅப்படியஅடித்தளமாக வைத்தஅதனமீதகற்றளியஎழுப்பியுள்ளனர், அதனபின்னரசோழரகாலத்திலுமதிருப்பணிகளநடந்துள்ளது. பின்னரஅதுவுமஒரசுனாமியாலஅழிந்ததற்போதஅதசங்ககால அடித்தளமமீதமஉள்ளது. அதமிக சிறப்பாக தற்போததோண்டி எடுக்கப்பட்டபாதுகாத்தவருகின்றததொல்லியலதுறை. இந்த செங்கற்களசங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களிலகிடைக்கபெற்ற கற்களோடஒத்துப்போகின்றது.

"சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவனகூத்து" பற்றிய மணசிற்பங்களுமஇங்ககிடைக்கபெற்றுள்ளது.கோவிலினமுனபுறத்திலகல்லிலேயசெய்யப்பட்ட முருகனினவேலஒன்றஉள்ளது, சுடுமண்ணாலஆன ஒரநந்தி, ஒரபெண்ணினசிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களினசெப்பகாசபோன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்களகிடைத்துள்ளது. இங்ககிடைக்கப்பெற்ற இந்த ஒரநந்தி தானசுடுமண்ணாலஆனதஎன்பதுமகுறிப்பிடத்தக்கது. இரண்டாயிரமவருடங்களுக்கமுன்னரஎவ்வளவநாகரிகமாக வாழ்ந்திருக்கிறோமஎன்பதபுரியும். அனைவருமசென்றபார்க்க வேண்டிய இடம், நாமநிற்குமஇதஇடத்திலதானஇரண்டாயிரமவருடங்களுக்கமுனநமஇனத்தாருமநின்றஇதகட்டியிருப்பார்களஎன்ற உணர்வோடபாருங்கள்.

Jayavel Gopalswamy Jvg

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com