Contact us at: sooddram@gmail.com

 

எனஇனமடா நீ!!! அடுத்த தேசியததலைவா் நீதான்டா!!! - யாழவெடிவேல  

இனிமேலசிங்களவனுக்கஎதிராக போராடபபோகுமஅடுத்த தேசியத்தலைவா் கடந்த சிலதினங்களுக்கமுனதமிழரசுக்கட்சியாலதெரிவுசெய்யப்பட்டார். அவா்தானமாவசேனாதிராஜஅவா்கள். மாவசேனாதிராஜதானதலைமைபபதவிக்க  வந்தவுடன்  இனப்பிரச்சனையைததீா்ப்பதற்குளசிங்கள அரசிற்கு  மூன்றமாதகால அவகாசமகொடுத்துள்ளார். அதற்குளதமிழா்களுக்கசரியான முறையிலஅதிகாரமகொடுக்கப்படாவிட்டாலஅகிம்சைபபோரிலகுதிக்கபபோவதாகவுமசூளுரைத்துள்ளார்.
அகிம்சைபபோரஎன்பதனஅா்த்தமஎன்னவென்றஅவா் விளக்கமாகசசொல்லாவிட்டாலுமபெரும்பாலுமஊடகங்களுக்கஅறிக்கவிடுவதையஅவா் அகிம்சைபபோரஎனததெரிவித்திருக்கலாம்.

அல்லதஇந்தியாவுக்கஓடிப்போவதைககருத்திலவைத்துசசொல்லியிருக்கலாம். ஆனாலஅரசாங்கத்தைபபொறுத்தவரஅதனதசெயல், எதநடந்ததஅதநன்றாகவநடந்தது! எதநடக்கின்றதஅதநன்றாகவநடக்கின்றது! எதநடக்கவிருக்கின்றதஅதுவுமநன்றாகவநடக்கும்! என்ற கீதையினகருத்தமையப்படுத்தி செயற்பட்டுககொண்டிருக்கின்றது.
மாவசேனாதிராஜாவுக்கஅடுத்த தேசியத்தலைவா் பதவி பொருத்தமாக இருக்கின்றதஎனபபார்த்தாலஅதிலபெருமளவபலவீனமஇருக்கி்ன்றது, அந்தக்காலத்திலமாவசேனாதிராஜாவுமதமிழஇராணுவமஎன்ற புரட்சிப்படையஅமைத்தசிங்களவருக்கஎதிராகசசண்டையிட்டவா் என பலா் தெரிவிக்கின்றனா்.

ஆனாலஅவா் புலிகளஉருவாகிய பின்னா் அந்த இராணுவத்தைககலைத்துவிட்டதாகவுமதெரியவருகின்றது, அதனாலஅவா் தமிழ்மக்களினஅடுத்த தேசியத்தலைவராக வாய்பில்லாத நிலைக்கவந்துவிட்டார். தமிழீழததேசியத்தலைவா் என்றாலதன்னைபபார்த்ததனக்கநேரகரையுமகாகத்தையுமசுட்டுககொன்றதுரோகிபபட்டமகொடுத்திருக்க வேண்டும். 
எதிரிகளஎதிர்ப்பதிலுமபார்க்க தமதகுறைகளைபபார்த்தஅதனசுட்டிக்காட்டுமஒருவரையுமவிட்டவைக்காதமுடித்திருக்க வேணும். அத்துடனதனதபக்கத்திலஇருந்ததனக்கநிகராக யாரவந்தாலுமஅவா்களஅழித்தஒழித்திருக்க வேண்டும். ஆனாலமாவசேனாதி அவ்வாறசெய்யவில்லை. ஆனாலமாவசேனாதிராஜாவுக்கஅடுத்ததாக யாரஅடுத்த தேசியத்தலைவா் என்ற பேராட்டமதமிழரசுககட்சிக்குளஉருவாகிவிட்டது. 60 வயதுக்குககுறைந்த இளமமட்டங்களஅதற்கான ஆயத்தத்ததற்போதசெய்தவருகின்றன. இந்தததமிழ்ததேசியத்தலைவா் நிலைக்கஒருவா் பெருமஅடித்தளத்தஉருவாக்கிககொண்டஇருக்கிறார்.

அவா்தானகிளிநொச்சி கூட்டமைப்பஎம்.பி சிறிதரனஅவா்கள். வடக்கமாகாணசபதோ்தலினபோதஅவா் தனதநேரடி எதிரியான ஈ.பி.டி.பி கட்சி வேட்பாளா்களஎதிர்த்தசெயற்பட்டதிலுமபார்க்க, தனதகட்சியினஆனந்தசங்கரியினஉறுப்பினா்களைககவிழ்ப்பதிலபல மடங்கஎதிர்த்துசசெயற்பட்டுள்ளார். அத்துடனதமிழரசுக்கட்சியுடனகூட்டுசசோ்ந்துள்ள ஏனைய கட்சி உறுப்பினா்களுக்குமஉபத்திரமான ஒருவராக செயற்பட்டுககொண்டிருக்கின்றார்.
கடந்த (07) ஞாயிறவவுனியாவில  நடைப்பெற்ற இலங்கதமிழரசகட்சியினதேசிய மாநாட்டிலகலந்துகொண்ட தன்னபாராளுமன்ற உறுப்பினரசிறிதரனஅவர்களமிகவும்  கீழ்த்தரமான வார்த்தைப்பிரயோத்தமேற்கொண்டபேசியதோடமட்டுமன்றி கொலஅச்சுறுத்தலுமவிடுத்ததாக கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினதவிசாளரடொமினிகஅன்ரனஅவர்கள்  தெரிவித்துள்ளார்.

டொமினிகஅன்ரனஒரபுளொடஉறுப்பினராவார். இவா்  ாயிறஅன்றகாலதமிழரசகட்சியினதேசிய பேராளரமாநாடநடைப்பெற்ற வவுனியநகர மண்டபத்திலதனதநண்பர்களுடனஇருந்த வேளஅங்கதனதஆட்களுடனவருகதந்த பாராளுமன்ற உறுப்பினரசிறிதரனஎவ்வித கேள்விகளுமஇன்றி எடுத்த எடுப்பிலேயசரமாரியாக பலரமுன்னிலையிலபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினதவிசாளரஅவர்களை  மிகவுமகீழ்த்தரமான வார்த்தைபபிரதேயாகங்களமேற்கொண்டபேசியதமட்டுமன்றி தானபுலி நீ புளொடஉன்னகொன்றபோடுவனஎனவுமஅச்சுறுத்தியுள்ளார். இதனாலசிறிதநேரமமாநாட்டமண்டபத்திலபதற்றமுமநிலவியது. தொடர்ந்துமபாராளுமன்ற உறுப்பினரசிறிதரனஅநாகரீகமாக நடந்தகொண்டமையினாலபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினதவிசாளரடொமினிகஅன்ரனபாராளுமன்ற உறுப்பினரநோக்கி முதலிலநீரஒரபாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தோடநடந்துக்கொள்ள தெரிந்துகொள்ள வேண்டுமஎனககூறிவிட்டமண்டபத்தவிட்டுவெளியேறிவிட்டார். கிளிநொச்சியிலபுளொடஅமைப்பினஆதரவுத்தளமமக்களிடையமீளவுமஉருவாகி வருகின்றமையபொறுக்க முடியாத சூழ்நிலையிலசிறிதரனஅவர்களஇவ்வாறநடந்துகொண்டாரஎன அவரமேலுமதெரிவித்தார்.

தமிழரசுககட்சியினதேசியமகாநாட்டிலதனக்கமுக்கிய பதவி தருவதாகததெரிவித்தவா்களபின்ன சாதாரன ஒரகட்சி உறுப்பினருக்ககொடுக்குமபதவியதனக்கதந்ததையிட்டஅதைககோபத்துடனநிராகரித்துள்ளாரசிறிதரன். அதனபின்னா் தனதஊடகத்திலஅதபெரிதாக பீற்றி பிரளயப்படுத்திய பெருமையுமஇவரஅடு்த்த தேசியத்தலைவா் நிலைக்ககொண்டசென்றுள்ளத,
இவ்வாறஇவா் பல தரப்பட்ட நடவடிக்கைகளமுன்னைய தமிழ்த்தேசியத்தலைவா் செய்ததபோலசெய்தவருகின்றார். ஆனாலஇவருக்கஒரஒரகுறஉள்ளது.
அதுதானதுவக்கதுாக்கததெரியாத குறை. தற்போததுவக்கதுாக்கினாலஎன்ன நடக்குமஎன்பதஇவருக்கதெரிந்திருக்கின்றது, துவக்குக்குபபதிலாக கெற்றப்போலகொண்டபடையினரைததாக்குமசண்டையசிலவேளசிறிதரனஎடுக்க கூடும். ஏனெனில
சிறிதரனுக்கதேவதமிழ்த்தேசியததலைவராகுமஎண்ணமதவிர வேறொன்றுமஇல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com