Contact us at: sooddram@gmail.com

 

சிங்கள சாப்பாடஅதஎன்னவதனிச்சுவதான் , சுவைகளவித்தியாசப்படும், எங்களதசமையலவேறமாதிரி சுவை.

சிங்களவரபோல " கொஸகறி,," , " அம்புளதியாலமீனகறி,," ," கொட்டுககொளசம்பல் " , " சுதமாலஓதி ," " தெலதால காலமெஸ்சபிறை ," " உம்பளக்கட உருட்டல் " ," காலி மிரிஸதாள அள பிரட்டல் " , " அழுதஅவருதசிங்கள அச்சாறு," செய்ய எங்களாலதலகீழாக நிண்டாலுமமுடியவமுடியாது. எனக்கஅதுகளினடெக்னிகலசமையலவிடயங்களசொல்லிததந்த செபகுனதாதாச(வினமிலபீசஹோட்டல் ,ஏத்துக்கள ), செபஅன்டனி பெர்னாண்டோ( சீஜோய் , குடாப்பாடுவ ) ,செபபீரிஸலியனகே (ஆசியானஇண்டர்னசினாலஹோட்டலஸ்கூ ல், ,நுகேகொடை) இவர்களஇன்றநினைக்கிறன் , இந்த மூன்றபேருமஇப்ப மணஉலகிலஇல்லை, விணஉலகில்.

சிங்களவர்களினசாப்பாடிலஉள்ள உறைப்பவிசியமஅவர்களஅரைக்கும் " துன பகாககுடு " என்ற சரக்குததூள், இதனரகசியமஎன்னவமகவம்ச ரகசியமபோலசசொல்லுவார்கள்,உண்மையிலஅதில பெரிதவடக்குததமிழர்களினவறுத்த மிளகாததூளிலஉள்ள அளவவிசயமஇல்லைபபோல இருக்கும். யாழ்ப்பாணதில பிள்ளைபபெற்ற பெண்களுக்கஅம்மியிலவைச்சஇழுத்தஅரைச்சுககொடுக்குமசரக்குததூளின் " பண்டக்க சுண்டசுண்டக்க பண்டா " போன்ற ஒரஎளிமையான வடிவம்தானசிங்களவர்களினதுன பகாககுடசரக்குததூள் , ஆனாலஅதஅவர்களபோடுமநேரத்திலஒரதீபிகவம்ச ரகசியமஇருக்கு ,அந்த " துன பகாககுடு " என்ற சரக்குததூளஅவர்களஎண்ணையிலபோட்டகொஞ்சமசூடேற்றி அதனவாசத்தைபபிடுங்கி வெளியஎடுக்குமநளினத்திலசிகிரியாககுகஓவிய அப்சரஸபெண்களின் கை வண்ணமஇருக்கு....

யாழ்ப்பாண அரைச்ச மிளகாய்,கருவேப்பிலகலந்த ஸ்டைலிலகணவாய்க்குளம்பு, நண்டுக்கறி ,செய்ய, யாழ்பாணத்தஅடிக்க தலகீழாக நிண்டாலுமசிங்களவர்களாலமுடியவமுடியாது.,சிங்கங்களஅதுக்காகவயாழ்பாணமவந்தரசித்து, கடைசிசதுளி இன்பத்தையுமஇழக்க விரும்பாமலவிரலைசசூப்பி சாப்பிடுவார்கள். சாப்பிட்டமயங்கி அதசமைத்த யாழஅணங்குகளினகையிலகல்யாண மோதிரமபோட்டவாழ்க்கைததொலைத்துமஇருக்குறார்களஎண்டசிங்கள நாட்டில்பபுகையிலைககடபோட்டமுன்னேறிய யாழதமிழர்களஎண்பதுகளினமுன்னரவரலாற்றிலஎழுதி வைத்தஇருக்குறார்கள்.

இலங்கையினஆயிரமஅரசியலகுழப்பங்களுக்கநடுவிலும் ,அன்பாக எனக்கசமையலசொல்லித்தந்த அந்த சிங்களவரநினைவோடநாக்கவெளிய தொங்குது ..." மாத்தற பதகாமே " என்ற இந்த தெனஇலங்கஉணவஸ்டைலிலஉள்ள இந்த மெனுவைபபார்க்க,சிங்கள நாட்டில்,சிங்கள மக்களுடனவாழ்ந்த எல்லாருக்குமநுனி நாக்கிலஇதனசுவசிங்கமபுலி தேசிய இனப்பிரச்சினையஒரநிமிடமமறக்க வைக்கலாம் ...

சில வருடமமுனநானபஞ்சமபுளைக்கும் ,என்னோட அன்றாட வாழ்க்கைக்ககஞ்சி ஊத்திககுப்பகொட்டும், ,எப்பவுமஎழுத விரும்பாத சமையலதொழிலபற்றி எழுதவவிரும்பாமலஇருந்தாலும் ," யானபெற்ற துன்பமபெறுக இவவையகம் " எண்டு ,வாய்க்கருசியசமைப்பதபற்றியுமசமயல்ககுறிப்பஎன்ற ரெசிப்பி பற்றியுமஒரபேஸபுக் " சாப்பாட்டரசிகர்களகுருப்பில் " மட்டுமஆங்கிலத்திலஎழுதுவேன்,அந்தககுரூப்பிலஇருந்த, தற்சமயம், இங்கிலாந்திலவடக்கலண்டனிலவசிக்குமஒரயாழ்பாணபபெண்மணி ஆர்வமஎன்னிடமநிறைய டெக்னிகலசமையலவிஷயமகேட்பா ,,நானுமமுடிந்தளவசொல்லுவேன் ,அவாவினஆர்வத்தாலகவரப்பட்டஒரஅட்டமி நவமி நாள்,

" நீங்க வீடிலஇதெல்லாமசமைத்துபபார்ப்பின்களா " எண்டதுணித்தகேட்டேன்,

அதுக்கஅவா,,,

" நானஉங்களரெசிப்பி ஒன்லைனிலவாசித்தசொல்லுவேன்,என்னோட ஹஸ்பன்ட் ,எல்லாமவெட்டிககொத்தி , சட்டி பானையோடமல்லுக்கட்டி சமைப்பார் , நானகடைசியிலஉப்புப் ,புளி மட்டுமடேஸ்டசெய்தநல்லஇல்லஎண்டசொல்லுவேன் " எண்டசொன்னா..

" அடககடவுளே,,உங்க ஹஸ்பண்டுமஎன்னைப்போல ரெஸ்ட்றோரென்டகுகஆக வேலசெய்யுமஒரநெருப்போட விளையாடுமபாவப்பட்ட ஜீவனா " எண்டகேட்டேன் .

" இல்லஅவரநோர்தலண்டனிலஒரபெட்ரோலஸ்டேஷனிலபெட்ரோலபம்ப்புகலோட நிண்டபம்புற வேலை, எனக்குதானவிதமவிதமசமைத்தசாப்பிட விருப்பம் ,,வாய்க்கருசியசாப்பாடஇல்லஎண்டஎனக்கபாணைபபச்சதண்ணியில தோச்சசாப்பிட்டதபோல நாக்கதென்னமகிளி பேப்பரதிண்ட மாதிரி சபஎண்டஇருக்கும் .. ,," எண்டசொன்னா ..

விதி யாரைத்தானவிட்டவைக்குதஎண்டநினைச்சஅதுக்கமேல கேட்கவில்ல..

என்ன சீவியமடஇது!

(Naavuk Arasan) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com