Contact us at: sooddram@gmail.com

 

பாவப்பட்ட எழுத்தாளர்களபற்றி புஷ்பராணி.......!

சூடானநாட்டைசசேர்ந்த கவிஞரும், எழுத்தாளரும், இசைக்கலைஞருமான "முகமதஹூசைனபஹ்னாஸ் " கெய்ரவீதியொன்றிலகுளிரிலஉறைந்தமரணமடைந்துள்ளாரஇறக்கும்போதஅவரவயது 43. சூடானிலஇருந்தஅகதியாகபபுலமபெயர்ந்த இவரஇடமேதுமகிடைக்காதஇறக்குமட்டுமதெருவோர வாசியாகவஇருந்திருக்கின்றார். இந்தததகவலநண்பரபௌசரமஹ்ரூபதனதபக்கத்திலஎழுதியிருந்தார். இதைபபடித்தஎனக்கஏற்பட்ட மனவருத்தம். என்னுள்ளபல நாட்களாக ஓடிககொண்டிருக்குமசில எண்ணங்களஇங்கபதியவேண்டுமஎன்ற உணர்வைககிளறி எழுதததூண்டியது.

எழுத்தாளரஆக இருக்கட்டும், கவிஞர்கள் ,ேதைகளஆக இருக்கட்டுமபணமில்லாவிடிலஅவர்களதூசாகவும் ...பிணமாகவுமமட்டுமஇந்தககேடுகெட்ட சமுகத்தாலதூக்கி வீசப்படுவர். இன்றஜெயகாந்தனபோன்ற எழுத்தாளர்களஉயிரோடஇருக்கும்போதகொண்டாடபபடுவதற்குககாரணமஅவர்களுடைய சிறந்த படைப்புக்களமட்டுமல்ல.....அவர்களபுத்திசாலித்தனமாகசசேர்த்தவைத்திருக்குமபணமதானமுக்கிய தகுதியாகும்.

ஸ்டெல்லபுரூஸஎன்ற எழுத்தாளரநினைவிருக்கின்றதா? அவரஒன்றுமமோசமான எழுத்தாளரஅல்ல. அவரஇறந்தபோதஎட்டுபபேரமட்டுமஅவருடைய இறுதி ஊர்வலத்திலகலந்தகொண்டனர். காரணமகடைசிககாலத்திலஅவரவாழ்ந்த அளவுகடந்த வறுமையே ..... ஓவியரவான்கோவினஓவியங்களஅவருடைய இறப்புக்குபபின்னரவெளியுலகஎட்டிபபார்த்தஉலகபபுகழபெற்றன. உயிரோடஇருக்குமவரஅவரும் , அவர்தமபடைப்புக்களுமதேடுவாரற்றவறுமையிலவாடி இறந்தபோனார்.

. காவலூரஇராசதுரஎன்ற புகழபெற்ற ஈழத்தஎழுத்தாளரஎல்லோருக்குமதெரியும்தானே..... அவரமுதியோரஇல்லத்திலஇருப்பதாக முகநூலநண்பரஒருவரஎழுதியிருந்ததைபபடித்தேன.. அவரபணமசேர்த்தவைத்திருந்தாலஎத்தனபேரஅவரவைத்துபபார்க்க நானமுந்தி....நீ முந்தி என்றகுத்துப்பட்டஅலபாய்ந்திருப்பார்கள்...

நடிகஸ்ரீவித்யநோயுற்றமரணபபடுக்கையிலஇருந்தபோது ,நடிகரஒருவரினகுடும்பத்தாலகவனிக்கபபட்டாரஇதிலஅவரமீதஅந்தக்குடும்பமகொண்ட அக்கறையைககொச்சைப்படுத்த நானமுயலவில்லை. ஸ்ரீவித்யவெறுங்கயுடனவறுமையிலஉழன்றிருந்தாலஇப்படிககவனிக்கபபட்டிருப்பாரஎன்பதஎனகேள்வி. உலக நியதியைத்தானஇங்ககுறிப்பிட வந்தேன

ஒருகாலத்திலகொடி கட்டிபபறந்த நடிகசாவித்திரி ஒரசின்னததிண்ணவீட்டிலபரம ஏழையாக இறந்ததுமபலருக்குமதெரியும். தியாகராஜாபபாகவதர். கலைவாணரஎன்றஇன்னுமநிறையபபேரவரிசகட்டிசசொல்லிககொண்டபோகலாம்.

அண்மையிலபுகழகொண்ட ஒரஎழுத்தாளரஒருவரதமிழகத்திலஉள்ள மனநோயாளரவிடுதியிலஇருப்பதாகவும். அவரைபபார்ப்பதற்குபபத்திரிகையாளார்களதடுக்கப்படுகின்றார்களஎன்றும் ,அவரசாதாரணமான மனநிலையோடஇருப்பதையுமபத்திரிகையாளர்களபல தடைகளமீறிககண்டறிந்ததாகவும்.. இன்னொரமுகநூலநண்பரவருந்தி எழுதியிருந்ததைபபடித்தேன். இப்போதபுகழோடஇருக்குமஎழுத்தாளர்களுமகலைஞர்களுமவாழுமகாலத்திலபொருளசேர்க்காவிடிலஇறுதிககாலமபுறக்கணிப்பமிகுந்த துன்பமாகவதீயஅள்ளிக்கொட்டும். காரியவாதிகளதப்பிககொள்வர் .....ஏனையோர்.............????

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com