Contact us at: sooddram@gmail.com

 

தீர்ப்பவந்ததுமஜெயலலிதஎவ்வாறசெயற்பட்டிருக்க வேண்டும

மாநிலத்தினமுதலமைச்சர், ஆளுங்கட்சியினமிகப்பெருமதலைவரஎன்ற முறையிலதனதகட்சியினதொண்டர்களுக்கவேண்டுகோளவிடுத்திருக்க வேண்டும் - தீர்ப்பஎப்படி வந்தாலுமஅதஏற்றஅமைதி காக்க வேண்டுமஎன்று. எதஎதற்கஉடனுக்குடனஅறிக்கவிடுகிற அவரஇந்த முக்கியபபிரச்சனையிலஏனஅப்படிப்பட்ட அறிக்கவெளியிடவில்லை? தொண்டர்களஉணர்ச்சி வசப்பட்டவர்களாக கோபத்தோடசெயல்படக்கூடுமஎன்ற நிலையில், அவர்களைககட்டுப்படுத்துமவகையிலஅறிக்கவிடுத்திருந்தாலஅதஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

தமிழக மக்களஇயல்பாக இருந்ததபோலதெரிந்தாலும், தீர்ப்பநாளநெருங்க நெருங்க உள்ளார்ந்த ஒரபதற்றத்தோடுதானஇருந்தார்கள். இந்த வழக்கிலஇப்போதாவதமுதலமைச்சருக்கசாதகமாகவோ, அல்லதபாதகமாகவதீர்ப்பவழங்கப்பட்டவழக்கமுடிவுக்கவரவேண்டும், தங்களுடைய பதைப்பஓய வேண்டுமஎன்ற எதிர்பார்ப்பமக்களுக்கஇருந்தது.

வழக்கநியாயமானதாக இருக்கலாம், ஆனாலவழக்கைததொடுத்தவரநியாயமானவர்தானஎன்றகேட்கத்தானவேண்டியிருக்கிறது. அண்மையிலகூட, தமிழக மீனவர்களினபடகுகளைககைப்பற்றி வைத்துக்கொள்ளுமாறஇலங்கஅரசுக்கஆலோசனகூறியததான்தானஎன்றஅவரதயக்கமில்லாமலஅறிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களஉதாசீனப்படுத்துகிறவரஅவர்...

ஜெயலலிதாவுக்கபாதகமான முறையிலவந்திருக்கிற தீர்ப்பாலஅவருடைய அரசியலசெல்வாக்கசரிந்துவிடும், எதிர்க்கட்சிகளுக்கபெரிய வாய்ப்பாக அமைந்துவிடுமஎன்றநானநினைக்கவில்லை. அவருடைய ஆட்சியினமீதபெருமஏமாற்றமோ, விமரிசனமபெரும்பகுதி மக்களுக்கஇல்லஎன்பதஎன்னுடைய மதிப்பீடு. அரசியலாக உள்ளவர்களுக்கஇந்த ஆட்சி பற்றிய விமரிசனமஇருக்கிறது. ஆட்சியசட்டமன்றத்திற்கஉள்ளவிமரிசித்தாலவெளியேற்றம், வெளியவிமரிசித்தாலஅவதூறவழக்கஎன ஜனநாயக உரிமமறுக்கப்படுகிறதஎன்பதான குற்றச்சாட்டஇருக்கிறது. ஆனால், கணிசமான பகுதி மக்களைபபொறுத்தவரையிலஇந்த ஆட்சியைபபற்றிய கடுமையான அதிருப்தி ஏதுமஇல்லஎன்றசொல்ல வேண்டும். மாறாக, அம்மஉணவகம், அம்மமருந்தகம், அம்மசிமென்டபோன்ற அரசினபல்வேறதிட்டங்களஎளிய மக்களவரவேற்கவசெய்கிறார்கள்.

ஆகவே, நீதிமன்றததீர்ப்பாலஉடனடியாக அவருடைய அரசியலதளமசரிந்துவிடாதஎன்பதமட்டுமல்ல, அவரமீதான அனுதாப அலையாகவுமமாறக்கூடும். எனவே, அவருக்கஅளிக்கப்பட்டிருக்கிற தண்டனையமட்டுமமையப்படுத்தி, அதமட்டுமஅரசியலாக்குவனமூலமஎதிர்க்கட்சிகளவலுப்பெற்றுவிட முடியாது. தொடர்ந்தமக்களபிரச்சனைகளுக்காக உண்மையாகபபோராடுவதனமூலமாகவும், உண்மைகளைபபுரிய வைப்பதனமூலமாகவும்தானஎதிர்க்கட்சிகளமக்களினஆதரவைததிரட்ட முடியும்...

(இன்று (செப்.27) தீர்ப்பவருவதற்கமுன் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலநடந்த விவாதத்தின்போதநானகூறிய கருத்துகளிலிருந்து.)

(தீக்கதிரஆசிரியரகதிரேசன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com