|
||||
|
இன்று எகிப்து... நாளை இந்தியா?!
(பாரதி தம்பி)
நவீன உலகின்
மக்கள் புரட்சி எப்படிப்பட்டதாக
இருக்கும்? சந்தேகமே
இல்லாமல்,
எகிப்தைக்
கை காட்டலாம்!
30 வருட சர்வாதிகார
ஆட்சியை, வெகுமக்கள்
போராட்டத்தால்
தூக்கி வீசியிருக்கிறது
கிளியோபாட்ரா
தேசம். கெய்ரோ மாநகரின் தஹ்ரீர் சதுக்கத்தில்
18 நாட்களாக
லட்சக்கணக்கில்
திரண்ட மக்கள், 30 ஆண்டுகளாக
நாட்டை சர்வாதிகாரம்
செய்துகொண்டு
இருந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை
(82) நாட்டைவிட்டு
ஓடவைத்தனர். எகிப்தின் அடிப்படைப்
பிரச்னை என்ன? வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம்
என அறியப்படும்
ஒட்டுமொத்தப்
பிரதேசத்துக்கும்
ஒரு காலத்தில்
தானிய ஏற்றுமதி செய்த செல்வச்
செழிப்பான
நாடு எகிப்து.
ஒரு வல்லரசு
ஆவதற்கான
தகுதியுடைய
நாடுதான்.
ஆனால், எங்கும்
வறுமை, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பு
இன்மை. எகிப்தின் மொத்த வளத்தையும்
தன் சொந்த
உடைமையாகக்
கருதி கொள்ளை அடிப்பதிலேயே
குறியாக இருந்தார்
அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார
நெருக்கடி,
குழு மோதல்களாகவும்
கலவரங்களாகவும்
ஆங்காங்கே
வெடித்தன.
அப்போதுதான் நடந்தது
மற்றோர் அரபு நாடான
துனிஷியாவின்
மக்கள் புரட்சி. உண்மையில் தற்போதைய
எகிப்து எழுச்சியின்
துவக்கப்
புள்ளி துனிஷியாவில்தான்
தொடங்குகிறது.
23 ஆண்டுகளாக
துனிஷியாவை
சர்வாதிகாரம்
செய்து வந்தவர் அதிபர் பென் அலி. 74 வயதாகும்
இவர், நாட்டின்
பொருளாதார
நெருக்கடி
குறித்தோ,
மக்களின்
வாழ்வாதாரம்
குறித்தோ
சிறிதும்
கவலைப்படவில்லை.
அரபு நாடுகளில்
அதிகம் படித்தவர்கள்
உள்ள நாடு
துனிஷியாதான்.
ஆனால், அங்கேயும்
வறுமை. இதை எதிர்த்துப்
போராடினால்,
சிறையும்
மரணமுமே பரிசு. அந்த நிலை யில்தான், முஹமது வுவாசி என்ற வேலை
அற்ற பட்டதாரி
இளைஞர் தீக்குளித்துத்
தற்கொலை செய்துகொண்டார்.
முஹமது செல்வாக்கானவரோ,
புகழ்பெற்றவரோ
இல்லை. ஆனால், மக்களின்
கோபத்தை, அவரது மரணம்
ஒருங்கிணைத்தது.
ஒட்டுமொத்தத் துனிஷிய
மக்களும்
கோபாவேசத்துடன்
போராட, கடைசியில்
அதிபர் பென் அலி,
நாட்டை விட்டு ஓடிப்போனார்.
துனிஷிய மக்கள்
புரட்சி எப்படி ஒரு தற்கொலையால்
துவக்கிவைக்கப்பட்டதோ,
அதேபோல எகிப்துப்
புரட்சியும்,
காலித் சையித் என்ற இளைஞனின்
தற்கொலையில்
இருந்துதான்
துவங்கியது.
எகிப்து போலீஸின்
அத்துமீறல்
வீடியோவை
இணையத்தில்
வெளியிட்டார்
என்ற 'குற்றத்துக்காக’
போலீஸ் அவரைச் சித்ரவதை செய்து கொலை செய்தது.
அதுவரை சிறுசிறு
குழுக்களாக
நடந்த மக்கள் போராட்டங்களை
காலித் சையித்தின்
மரணம் ஒன்று சேர்த்தது. உண்மையில் துனிஷியா,
எகிப்து... இரண்டு நாடுகளின்
மக்கள் போராட்டத்தை
ஒருங் கிணைத்ததும்,
வெற்றிபெற
வைத்ததும்
தொழில் நுட்பம்தான். twitter, facebook ஆகிய சமூக
வலைதளங்களும்,
வீடியோ வலைதளமான youtube-ம் இந்தப்
போராட்டங்களில்
முக்கியப்
பங்கு வகித்தன. எகிப்துப் போராட்டத்தில்
கலந்துகொள்ள facebook மூலம்
விடுக்கப்பட்ட
அழைப்பால்
வந்தவர்களின்
எண்ணிக்கை
90 ஆயிரம்.
இந்த வலைதளங்களை
எகிப்து அரசு தடை
செய்தபோதிலும்,
வெளிநாடு
வாழ் எகிப்தியர்களால்
தகவல்கள்
பரபரவெனக்
கொண்டுசெல்லப்பட்டன.
துனிஷியாவிலும் இப்படித்தான்
தடை செய்தார்கள்.
ஆனால், இணைய இணைப்பு உள்ள கேமரா
மொபைல் மூலம், போராட்டக்
களத்தில்
நின்றபடி
உடனுக்குடன்
எல்லாவற்றையும்
இணையத்தில்
பரப்புவதை
யாராலும்
தடுக்க முடியவில்லை.
இணையத்தைத் தாண்டி,
உண்மையை வெளி உலகுக்குச்
சொன்ன அல் ஜஸீரா
தொலைக்காட்சியின்
அலுவலகத்தை
மூடி, அதன்
நிருபர்கள்
ஆறு பேரைக்
கைது செய்தது
எகிப்து அரசு. எல்லா
அடக்குமுறைகளையும்
இறுதியில்
மக்கள் புரட்சி வென்றுவிட்டது. துனிஷியா, எகிப்து...
எனப் பரவும்
மக்கள் புரட்சியின்
அடுத்த கட்டமாக, இப்போது ஏமன் நாட்டு
சர்வாதிகாரி
சலேவுக்கு
எதிராக போராட்டங்கள்
தொடங்கி இருக்கின்றன. உள்ளூர்ப் பொருளாதார
நெருக்கடிக்கு
எதிராக ஜோர்டானிலும்
பெருந்திரள்
போராட்டங்கள்
நடைபெறுகின்றன.
மத்தியக் கிழக்கின்
அரபு நாடுகளில்
ஓர் அலையைப்போலப்
பரவி வரும்
மக்கள் போராட்டங்களைக்
கண்டு அதிகம் அஞ்சுவது அமெரிக்காதான்.
ஏனெனில், பல காலமாக
எண்ணெய் வளம் மிகுந்த
அரபு நாடுகளில்
நகாசு அரசியல் செய்து வருகிறது அமெரிக்கா.
இப்போது தன் செல்வாக்கு
எல்லையைத்
தாண்டி மக்களின் போராட்டம்
நடப்பதால்,
என்ன செய்வது
எனத் தெரியாமல்
திகைத்து
நிற்கிறது.
இப்போது துனிஷியாவில்
பென் அலி,
எகிப்தில்
முபாரக் போல... சில
காலம் முன்பு இரானில் மன்னர் ஷா, பிலிப்பைன்ஸில்
மார்கோஸ்,
பனாமாவில்
நொரீகா, இராக்கில்
சதாம்... என அமெரிக்க
விசுவாசிகள்
பலர் இருந்தனர்.
மக்கள் புரட்சி
வெடித்தபோது,
அனைவரையும்
அமெரிக்கா
கடைசி நேரத்தில்
கழுத்தறுத்துக்
கைவிட்டதுதான்
வரலாறு. தெற்காசியப் பிராந்தியத்தில்
அமெரிக்காவின்
அதி தீவிர
விசுவாசியாக
இந்தியா இருக்கிறது.
எனில், இந்தியாவின்
முபாரக், இந்தியாவின்
பென் அலி
யார்? |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |