Contact us at: sooddram@gmail.com

 

அதிகாரபபரவலாக்கலுமவெளிநாட்டுததலையீடும

இலங்கையிலஅதிகாரபபகிர்வமேற்கொள்வததொடர்பிலவெளிநாடுகளினஎந்தவொரஆலோசனைகளுமதமக்குததேவையில்லஎனவுமதமதநாட்டுபபிரச்சினைகளதாமபேசிததீர்மானித்துக்கொள்ளப்போவதாகவுமபிரதமரடி.எம்.ஜயரட்ண அறிவித்திருக்கின்றார். அவசரகாலசசட்டத்தமேலுமஒரமாத காலத்துக்கநீடிப்பதற்கான பிரேரணையபாராளுமன்றத்திலசமர்ப்பித்தஉரையாற்றிய போதபிரதமரஇதனைததெரிவித்திருந்தார். இலங்கையினஇனநெருக்கடி ஒரஉள்நாட்டுபபிரச்சினஎனவுமவெளிநாடுகளஇவ்விடயத்திலதலையிட வேண்டிய அவசியமஇல்லஎனவுமஅரசாங்கத்தினமுக்கிய தலைவர்களிலஒருவரசொல்வதென்பதஇதுதானமுதலமுறையல்ல. முன்னாளஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முதலஅதிகாரத்திற்கவந்த அனைத்துததலைவர்களுமஇதனைத்தானகூறிக்கொண்டாலுமஉள்நாட்டு, வெளிநாட்டஅழுத்தங்களினாலசர்வதேச உதவிகளநாடிசசெல்ல வேண்டியவர்களாகவஇவர்களிலபெரும்பாலானவர்களபின்னரஇருந்துள்ளார்களஎன்பதுதானசரித்திரம்.

இன நெருக்கடிக்குததீர்வைககாண்பதற்காக வெளிநாட்டஉதவியைககோருவதென்பதஉள்நாட்டவிடயங்களிலஇடம்பெறுமஒரதலையீடாகககருதப்படுமஒரநிலைதானஇலங்கஅரசியலிலகாணப்படுகின்றது. இதநாட்டினஇறைமையைபபாதிக்குமஒரசெயற்பாடாகவகாட்டப்படுவதுடன், இதற்கெதிராகககுரலகொடுப்பவர்களதானதேசப்பற்றாளர்களாகககாட்டப்படுமஒரநிலையுமஉருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனாலதானஇனவாதககட்சிகளசர்வதேச அழுத்தங்கள், தலையீடுகளுக்கஎதிராக உரத்துககுரலகொடுப்பவையாகவுள்ளதுடன், அதற்கெதிரான போராட்டங்களையுமமுன்னெடுத்தவருகின்றனர். அதேவேளையிலபிரச்சினையைததீர்ப்பதற்கவெளிநாட்டஅனுசரணையைபபெற வேண்டுமஎன வாதிடுபவர்கள் (காட்டிக்கொடுப்பவர்கள்) என முத்திரகுத்தப்பட்டஅரசியலிலஓரங்கட்டப்படுகின்றனர். இதனாலஉள்நாட்டஅரசியலசக்திகளசர்வதேச அனுசரணபற்றி பேசுவதற்கஅஞ்சுமஒரசூழ்நிலைதானதற்போதகாணப்படுகின்றது.

இன நெருக்கடியைபபொறுத்தவரையிலவெளிநாட்டுததலையீட்டுக்கஎதிராக அரச தரப்புமஇனவாத அமைப்புகளுமகடுமையான நிலைப்பாட்டவெளிப்படுத்துவதற்கபிரதான காரணமஒன்றுள்ளது. அதாவதவெளிநாட்டுததலையீடுகளஅல்லதஅனுசரணகாரணமாக உருவாக்கப்படுமதீர்வொன்றசர்வதேச நியமங்களுக்கஉட்பட்டதாகவுமசிறுபான்மையினருடைய நியாயமான அபிலாஷைகளையுமசட்டபூர்வமான உரிமைகளையுமஏற்றுக்கொண்டதாகவுமஅமைந்துவிடுமஎன்பதால்தானஅவ்வாறான தலையீடஒன்றுக்கஎதிராக அரச தரப்புமஇனவாத அமைப்புகளுமகிளர்ந்தெழுகின்றன. சிறுபான்மையினருடைய சட்டபூர்வமான உரிமைகளஏற்றுக்கொள்வதற்கோ, அவற்றவழங்குவதற்கஇவர்களதயாராக இல்லஎன்பதைததானஇதனமூலமபுரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையினஇனநெருக்கடி கடந்த ஆறதசாப்த காலத்திலபல்வேறபரிமாணங்களைபபெற்றவந்துள்ள போதிலுமசிறுபான்மையினரதஅடிப்படைபபிரச்சினைகளைபபுரிந்துகொண்டஅதற்கான நிரந்தரமான தீர்வஒன்றமுன்வைப்பதிலதமதஉறுதிப்பாட்டஎந்தவொரஅரசுகளுமகாட்டியதில்லை. அகிம்சைபபோராட்டமஇடம்பெற்ற காலங்களிலஅரசாங்கத்தினாலமுன்வைக்கப்பட்ட தீர்வுகளஅல்லதஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளஉள்நாட்டஅரசியலநிர்ப்பந்தங்களினஅடிப்படையிலானவையாகவஇருந்தன. அதனாலதானஅரச தரப்பினராலஅவற்றஇலகுவான முறையிலமீறக்கூடியதாக இருந்துள்ளது.

பின்னரஆயுதபபோராட்டமதீவிரமடைந்த பின்னரமுன்வைக்கப்பட்ட தீர்வுகளுக்கஇந்தியாவினஅழுத்தமஅல்லதசர்வதேச அழுத்தமகாரணமாக இருந்துள்ளது. அத்துடனதமிழ்பபோராளிகளினஆயுதபபலமுமஇந்த அழுத்தத்துக்கமேலுமவலுச்சேர்த்தது. இன நெருக்கடிததீர்வுக்கான அடிப்படையாக இன்றுவரபேசப்படுமஅரசியலமைப்புக்கான 13 ஆவததிருத்தசசட்டமூலமகூட இந்தியாவினஅழுத்தங்களினாலதயாரிக்கப்பட்ட ஒன்றுதான். அதனபின்னரஒஸ்லோவிலவிடுதலைபபுலிகளஅமைப்புக்குமரணிலவிக்கிரமசிங்க அரசுக்குமஇடையிலசமஷ்டி அடிப்படையிலான தீர்வஎனககாணப்பட்ட இணக்கத்துக்குமசர்வதேச அழுத்தங்களகாரணமாக அமைந்துள்ளன. ஆக, இந்தியாவினதஅல்லதவெளிநாடுகளினதஅழுத்தங்களஇல்லாமலநியாயமான தீர்வயோசனஒன்றமுன்வைக்க எந்த அரசாங்கமுமமுன்வந்ததில்லை.

2009 மே யிலவிடுதலைபபுலிகளஅமைப்பபோரிலதோற்கடித்த பின்னரஅரசியலதீர்வஎன்ற தேவையையுமகூட குழிதோண்டிபபுதைத்துவிட்டதாகககருதியஅரசசெயற்பட்டவருகின்றது. பலமான மக்களுடைய ஆதரவைபபெற்ற தமிழ்ததலைமஒன்றுமஇல்லாததஅரசுக்கவாய்ப்பாகிவிட்டது. இந்த நிலையில்தானகடந்த இரண்டவருட காலமாக அரசியலதீர்வபற்றிய சிந்தனையஇல்லாமலஅரசாங்கத்தினாலகாலத்தைககடத்த முடிந்தது. இப்போதஇம்மாத இறுதிபபகுதியிலநடைபெறவுள்ள தமிழ்ததேசியககூட்டமைப்புக்குமஅரசுக்குமஇடையிலான பேச்சுகளினபோதஅரசியலதீர்வதொடர்பிலமுதனமுறையாகபபேசப்படவுள்ளது. தமிழ்ததேசியககூட்டமைப்பஅரசியலதீர்வஒன்றமுன்வைக்கவில்லஎனககுற்றஞ்சாட்டியிருந்த ஜனாதிபதி காணி, பொலிஸஅதிகாரங்களவழங்க முடியாதஎனவுமகூறியிருக்கின்றார்.
இந்த நிலையில்தானஅதிகாரபபரவலாக்கலதொடர்பிலவெளிநாடுகளதலையிடததேவையில்லஎன பிரதமரஅடித்துககூறியிருக்கின்றார். நியாயமான முறையிலஅதிகாரபபரவலாக்கலமேற்கொள்வதற்கஅரசாங்கமதயாராகவுள்ளதென்றாலவெளிநாடுகளினதலையீடுகளுக்கஎதிராகககிளர்ந்தெழ வேண்டிய அவசியமில்லை. அத்துடனஅவ்வாறநியாயமான அதிகாரபபரவலாக்கலதிட்டமஒன்றஅரசமுன்வைக்குமாயினவெளிநாடுகளுக்கதலையிட வேண்டிய அவசியமுமஇல்லாமலபோய்விடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com