|
||||
|
சகோதர படுகொலையால்
படு கொலைசெய்யப்பட்ட
சக போராளி
அமைப்பின்
தலைவர்களையும்
அவர்களின்
விடுதலை உணர்வையும்
ஏற்றுகொள்ளவேண்டும்
- பிரித்தானிய தமிழர்
பேரவை, நாடு கடந்த
தமிழீழ அரசு
சகோதர படுகொலையால்
படு கொலைசெய்யப்பட்ட
சக போராளி
அமைப்பின்
தலைவர்களையும்
அவர்களின்
விடுதலை உணர்வையும்
ஏற்றுகொள்ளவேண்டும்
என்ற வேண்டுகோளை
பிரித்தானிய
தமிழர் பேரவையும்
நாடுகடந்த
தமிழீழ அரசின் பிரதநிதிகளும்
கொள்கை ரீதியாக ஏற்றுகொள்ளுவதாகவும்
தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில்
ஈழப் பிரச்சனை
சார்ந்து
செயற்படும்
சில அமைப்ப்புக்களின்
வேலைத்திட்டமும்
எதிர்காலமும்
குறித்து
கருத்தாடல்
நிகழ்வு ஒன்றை புதிய
திசைகள் அமைப்பினர்
பிரித்தானியாவில்
ஞாயிற்றுக்கிழைமை
ஒழுங்கு செய்திருந்தனர்.
இதில்
கலந்துகொண்ட
நாடுகடந்த
தமிழீழத்தின்
அரசியல் வேலைத் திட்டம் குறித்து உரையாற்றிய
வெளிநாட்டு
அமைச்சர்
தயாபரன் நாடுகடந்த
தமிழீழரசு
ஒரு ஜனநாயக
கட்டமைப்பு
எனவும் அந்த ரீதியிலே
பல்வேறு வேலை திட்டங்களை
முன் எடுத்துவருவதாகவும்
கடந்த காலங்களில்
நடந்த கசப்பான சம்பவங்களை
மறந்து தமிழ் மக்கள்
அனைவரும்
ஒன்று திரளவேண்டும்
எனவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய
பிரித்தானிய
தமிழர் பேரவையின்
செயற்பாட்டளார்களான
ஸ்கந்தா மற்றும் சிவராஜா தமிழ் மக்கள்
நாட்டின்
பிரிவினையை
கேட்கவில்லை
எனவும் விடுதலை கேட்கிறார்கள்
என்றும் போர்க் குற்றவிசாரணை
தொடர்பாக
பாரிய செயற்பாட்டினையும்
அத்தோடு இலங்கை சிறையிலே வாழ்கின்ற
தமிழ் கைதிகள் தொடர்பாகவும்
வடகிழக்கிலே
யுத்தால்
பாதிக்கப்பட்ட
பெண்கள் சிறுவர்கள்
தொடர்பாக
தாங்கள் மேற் கொண்டிருக்கும்
பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். இங்கு உரை நிகழ்த்திய
அரசியல் ஆய்வாளரும்
விமர்சகருமான
இதயசந்திரன்
உலக அரசியலலில்
இலங்கை நிலைதொடர்பாக
கருத்துக்களை
முன்வைத்தார். இலங்கை
அரசின் போர்க் குற்ற மீறல்கள்
தொடர்பாக
மேற்குலக
நாடுகள் மனித உரிமை
அமைப்புகள்
மேற்கொள்ளுகின்ற
நடவடிக்கைகள்
ஆரோக்கிமாக
இருந்தாலும்
இதே மேற்குலக
நாடுகள் உலகவங்கியின்
ஊடாக இலங்கையை
பாதுகாப்தையும்
சுட்டிகாட்டினார்.
இதில் கலந்து
கொண்டு உரையாற்றிய
ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணியின்
செயற்பாட்டாளரும்
ரிபிசியின்
பணிப்பாளருமான
வீ இராமராஜ்
தமிழ் மக்களின் அபிலாசைகளான
தமிழ் ஈழத்தை உலகநாடுகள்
தடைசெய்வில்லை
எனவும் ஒரு தவறான
தலைமையின்
போரட்டத்தால்
தமிழ் மக்கள் பாரிய இழப்புகளை
சந்திக்கநேர்ந்தது
எனவும் அதற்கான பொறுப்பினையும்
புலம் பெயர்ந்த மக்களும் ஏற்றுக்கொள்ள
வேண்டும்
எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய சூழ்நிலையில்
இந்திய மத்திய அரசின் உதவியைப் பெற்று தமிழ் மக்களின்
உரிமைப் போரட்டத்தினை
முன் எடுக்கவேண்டும்
எனவும் அதற்காக தமிழ் மக்கள்
ஒன்று சேரவேண்டும்
எனவும் கேட்டுகொண்டார்.
இங்கு உரையாற்றிய
புதிய திசைகள் அமைப்பின்
செயற்பாட்டாளர்
சபா நாவலன்
தேசிய அரசியலில்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின்
நடவடிக்கை
தொடர்பாக
எடுத்து கூறினார். அத்தோடு
மேற்குலக
நாடுகளின்
தயவை நாடுவதைவிட
அங்கு உள்ள பாட்டளி
மக்களின்
அமைப்புகளின்
தொடர்பினை
ஏற்படுவதன்
அவசியத்தையும்
அதற்கான வேலை திட்டம்
ஒன்றையும்
உருவாக்க
வேண்டும்
எனவும் கேட்டுகொண்டார்.
இறுதியாக உறையாற்றிய
புதிய திசைகள் அமைப்பின்
செயற்பாட்டாளர்
மாசில் பாலன் சமகால
தேசிய அரசியலில்
பரிமாணங்களையும்
கருத்துகளையும்
முன்வைத்தார். அடிப்படைக் கொள்கைகளுடன்
தெளிவான வேலை திட்டம்
ஒன்றின் அவசியம் தொடர்பாக கருத்துகளை
முன்வைத்தார்.
சகோதர படுகொலையால்
படு கொலைசெய்யப்பட்ட
சக போராளி
அமைப்பின்
தலைவர்களையும்
அவர்களின்
விடுதலை உணர்வையும்
ஏற்றுகொள்ளவேண்டும்
என்ற வேண்டுகோளை
பிரித்தானிய
தமிழர் பேரவையும்
நாடுகடந்த
தமிழீழ அரசியின் பிரதநிதிகளும்
கொள்கை ரீதியாக ஏற்றுகொள்ளுவதாகவும்
இது தொடர்பாக
தங்களின்
உயர் மட்டத்
தலைவர்களுடன்
பேசுவதாகவும்
தெரிவித்துனர்.
இக் காலகட்டத்தில்
இது போன்ற
கலந்துரையாடல்கள்
அவசியம் என கலந்து
கொண்ட பலராலும் கருத்துக்கள்
முன்வைக்கபட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |