|
||||
|
சோகம் ஏற்படுத்தும்
உடலியல் பாதிப்புகள்
தன்
துணையை இழந்த மறு
விநாடியே
உயிர் துறந்து இறந்து போகுமாம் அன்றில் பறவை. இது ஒருவர்
மற்றவர் மீது வைத்திருக்கும்
உள்ளார்ந்த
அன்பு அல்லது காதல் எவ்வளவு
உண்மையானது.
வலிமையானது என்பதை
உணர்த்த சுட்டிக் காட்டப்படும்
உதாரணங்களில்
ஒன்று. இந்த உன்னதமான
பண்பு பறவை இனத்துக்கு
மட்டுமல்லாது
மனிதர்களுக்கும்
உரியது. உதாரணமாக காதலர்களில்
ஒருவர் இறந்த துக்கம்
தாளாமல் மற்றொருவர்
இறந்து போவது அல்லது
கணவன் மனைவி இருவரில்
ஒருவர் இறந்தால் மற்றொருவர்
இறந்து போவது குறித்த
செய்திகளையும்
சினிமாக்
காட்சிகளையும்
நாம் பார்த்திருப்போம்.
இந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது,
இதற்கான அறிவியல் ரீதியிலான
காரணங்கள்
என்ன, ஒருவரின்
இழப்பு மற்றொருவரின்
உயிரை பறிக்கக் கூடிய அளவிற்கு
வலிமையானதா
போன்ற பல்வேறு சந்தேகங்களும்
கேள்விகளும்
நம்மில் பலருக்கும்
இருக்கக்
கூடும். ஆனால் அவற்றுக்கான
விடைகள் மட்டும் இதுவரை தெரியவில்லை
என்பதுதான்
நிதர்சனம்.
ஆனால், இதேபோன்று
கேள்விகளுக்கான
விடையைத்தேடி
ஆய்வுகளை
மேற்கொண்ட
இங்கிலாந்து
நாட்டின்
பிர்மிங்காம்
பல்கலைக்கழக
ஆய்வாளர்களுக்கு
ஆச்சரியமான
ஆனால் ஆதாரப் பூர்வமான ஒரு மருத்துவ
உண்மை தெரியவந்திருக்கிறது.
அது
என்னவென்றால்,
அன்புக்குரிய
ஒருவரை இழப்பதால்
ஏற்படும்
துக்கமானது
உடலின் நோய் எதிர்ப்புச்
சக்தியின்
குறிப்பிட்ட
பாகங்களை
செயலிழக்கச்
செய்து விடுகிறது. இதனால் பக்டீரியா
தொற்றுகளை
எதிர்த்து
போராடும்
உடலின் நோய் எதிர்ப்பு
திறன் குறைந்து விடுகிறது.
விளைவு, பல்வேறு
தொற்று நோய்கள் ஏற்பட்டு உடல் நலிந்து
மரணம் நிகழ்கிறது
என்று விளக்குகிறார்
மூத்த ஆய்வாளர் பேராசிரியர்
ஜேனட் லார்டு. குறிப்பிட்டுச் சொல்வதானால்,
இரத்தத்தில்
உள்ள நியூட்ரோபில்
எனப்படும்
ஒருவகை வெள்ளை இரத்த அணுக்கள்
பக்டீரியா
தொற்றுகளான
நிமோனியா
போன்றவற்றை
எதிர்க்கும்
வேலையைச்
செய்கின்றன.
ஆனால் ஒருவருடைய
இழப்பினால்
உண்டாகும்
துக்கம் ஏற்படுத்தும்
மன உளைச்சலும்,
மனச்சோர்வும்
நியூட்ரோபில்களின்
செயல்பாட்டினை
பாதிக்கின்றன.
இதனாலேயே பக்டீரியா
தொற்றுகளுக்கு
எதிரான உடலின் நோய் எதிர்ப்புத்
திறன் குறைந்து விடுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக,
இந்த வகையான
துக்கத்தினால்
ஏற்படும்
விளைவுகள்
வயதானவர்களை
அதிகப்படியாக
பாதிக்கிறதாம். ஏனென்றால், பொதுவாக
துக்கத்தினால்
உண்டாகும்
விளைவுகளைச்
சரி செய்யும்
திறனுள்ள
ஒரு ஒமோனை
உடல் உற்பத்தி
செய்கிறது.
ஆனால், இந்த ஒமோனை உற்பத்தி
செய்யும்
திறன் வயதாக வயதாக
குறைந்து
போகிறது.
இதனாலேயே வயதானவர்கள்
ஆரோக்கியமானவர்களாக
இருந்தாலும்
கூட துக்கத்தின்
விளைவுகள்
அவர்களை மிகவும் அதிகப்படியாக
பாதிக்கிறது
என்கிறார்
பேராசிரியர்
வார்டு. இந்த
ஆய்வுக்காக
65 வயதுக்கு
மேற்பட்ட
வயதுடைய 48 ஆரோக்கியமான
மனிதர்களின்
நோய் எதிர்ப்புச்
சக்தி மற்றும் ஒமோன் அளவுகள்
பரிசோதிக்கப்பட்டன. இவர்களில்
பாதி பேர்
ஆய்வுக்கு
முந்தைய 12 மாதங்களில்
தங்களின்
ஆரூயிர் துணைகளை இழந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் முடிவில் ஆரோக்கிய மானவர்களுடன்
ஒப்பிடுகையில்,
துணையை இழந்தவர்களின்
இரத்தத்தில்
உள்ள நியூட்ரோபில்களின்
பக்டீரியா
எதிர்ப்பு
திறன் வெகுவாக குறைந்திருந்தது
தெரியவந்தது.
மேலும் மன உளைச்சலுக்கு
காரணமான காட்டிசோல்
எனப்படும்
ஒமோன் அளவுகள் அதிகரித்திருந்ததும்
கண்டறியப்பட்டது.
கார்ட்டிசோல் ஓமோன் நியூட்ரோபில்களின்
செயல்பாடுகளைப்
பாதித்து
அவற்றின்
செயல் திறனைக் குறைத்துவிடும்
என்பது இதற்கு முந்தைய ஆய்வுகளில்
கண்டறியப்பட்டிருக்கிறது.
ஆனால், பெரும்பாலான
இளைஞர்களின்
உடலில் கார்ட்டிசோலுக்கு
எதிராக செயல்படும்
மற்றுமொரு
ஒமோன் சுரப்பதால்
இந்த எதிர்ப்புச்
சக்தியை வயதானவர்களால்
மீண்டும்
பெற்றுவிடுகிறார்கள்.
ஆனால், வயதாக வயதாக இந்த
ஓமோன் உற்பத்தி குறைந்து போவதால், துக்கத்தால்
இழந்த எதிர்ப்புச்
சக்தியை வயதானவர்களால்
மீண்டும்
பெற முடிவதில்லை.
இதனால் நோய்வாய்ப்பட்டு
அதிகப்படியாக
பாதிக்கப்படுகிறார்கள்
என்பது உயிரியல்.
இது
ஒருபுறமிருக்க
இடுப்பு முறிவினாலும்
இம்மாதிரியான
ஒமோன் பிரச்சினைகள்
ஏற்படுகிறது
என்பதும்
இந்த ஆய்வில்
தெரியவந்துள்ளது. இதன் மூலம் 80 வயதுக்கு மேலானவர்கள்
இடுப்பு முறிவினால்
பாதிக்கப்பட்ட
ஒரு வருடத்திற்குள்
இறந்து போவதற்கான
காரணம் கண்டறியப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |