|
||||
|
ஐ.பி.எல் இல்
சாதனை படைத்த …..
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்
கடந்த முறையைப் போன்றே இம்முறையும்
மிகவும் விறுவிறுப்பாக
நடைபெற்று
வருகின்றன.
இம்முறை போட்டித் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில்
ரெய்னா, பீட்டர்சன்,
டில்சான்,
கெயில், மஹேல, சங்கக்கார,
தோனி, கோஹ்லி,
செவாக் போன்ற முன்னணித்
துடுப்பாட்ட
வீரர்களையெல்லாம்
முந்திச்
சென்று ரெஹ்னே, ஒவைஸ் ஷா,
பெஸஸ்ஸி, ரெய்டர் போன்ற வீரர்கள்
சாதனை படைத்துள்ளனர்.
ராஜஸ்தான் ரோயல் அணியின்
ஆரம்ப வீரர் அஜன்கியா
ரெஹ்னே 5வது
ஐ. பி. எல். போட்டியில் முதல் சதத்தைப் பெற்றுள்ளார்.
லீக் சுற்றின்
18வது போட்டியில்
பெங்களுர்
ரோயல் சேலங்ஞ்சர்ஸ்
அணியின் பந்துவீச்சாளர்களைத்
துவம்சம்
செய்து 60 பந்துகளில்
12 பெளண்டரி
5 சிக்ஸர்கள்
அடங்கலாக
103 ஓட்டங்களைப்
பெற்றார்.
இவர் ஒரு ஓவரில் தொடர்ந்து
6 பெளண்டரிகளையும்
விளாசி சாதனை படைத்தார்.
இப்போட்டித் தொடரில்
இதுவரை கூடுதலான ஓட்டங்களைப்
பெற்று தொடர்ந்து
‘ஓரஞ் கப்’புக்கு
சொந்தக்காரராகியுள்ளார்.
இப் போட்டியின்
போது ஒவைஸ்
ஷா 18 பந்துகளில்
அரைச்சதத்தையும்
கடந்து இத் தொடரில்
வேகமாக அரைச்சதம்
கடந்த சாதனையை நிலைநாட்டினார்.
பந்து வீச்சில்
மும்பை இந்தியன் அணியின் முனாப் பட்டேல், லசித் மாலிங்க,
கிரன் பொலார்ட், டெல்லியின்
மோனே மோர்கல்,
ராஜஸ்தானின்
கோப்பர் போன்ற வீரர்கள்
முன்னணியில்
உள்ளனர். 5வது ஐ. பி.
எல்லில் இதுவரை
ஐந்து போட்டிகளில்
11 விக்கெட்டுகளை
வீழ்த்திய
முனாப் பட்டேல் ஊதா நிறக்
கப்புக்குச்
சொந்தக்காரராகியுள்ளார்.
இதுவரை நடைபெற்ற
போட்டிகளில்
200 ஓட்டங்களைக்
கடந்த அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர்
ரோயல் சேலஞ்சர்ஸ்
அணிகள் ஒரே போட்டியில்
இச் சாதனையை
நிலைநாட்டின.
லீக் சுற்றின்
16 ஆவது போட்டியில்
பெங்களூர்
அணி 20 ஓவர்களில்
203 ஓட்டங்களைப்
பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய
சென்னை அணி 20 ஓவர்களில்
4 விக்கெட்
இழப்புக்கு
204 ஓட்டங்களைப்
பெற்று வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற
இப்போட்டியில்
கடைசி இரண்டு ஓவரில் சென்னை வெற்றி பெற 43 ஓட்டங்கள்
தேவைப்பட்டன.
பெங்களூரின் வெற்றி
உறுதி என்ற நிலையில்
விராத் கோஹ்லி 19வது
ஓவரை வீசினார்.
துடுப்பெடுத்தாடிய அல்பி மோக்கல் அவ் ஓவரில்
3 சிக்சர்,
2 பெளண்டரி
அடங்லாக 28 ஓட்டங்களைப்
பெற்றார்.
5வது ஐ. பி.
எல். போட்டியில் ஒரு ஓவருக்கு பெறப்பட்ட
கூடிய ஓட்டமாக இது பதிவாகியிருந்தது.
ஆனால் லீக் போட்டியின்
21 லீக் சுற்றின்
போது பெங்களூர்
ரோயல் சேலஞ்சர்ஸ்
அணியின் அதிரடி வீரர் கிறிஸ்
கெயில் புனே வாரியர்ஸ்
அணியின் சுழற் பந்துவீச்சாளர்
ராகுல் சர்மாவின்
13வது ஓவரில்
தொடர்ச்சியாக
5 சிக்ஸருடன்
31 ஓட்டங்கள்
பெற்றுள்ளர்.
சிக்ஸர் மன்னரான
கிறிஸ் கெயில் ஐ. பி. எல். வரலாற்றில் 85 சிக்ஸர்களை
அடித்து சாதனை படைத்துள்ளார்.
தொடரின் 23 வது லீக்
சுற்றில்
டில்லி டெர்டெவில்ஸ்
வீரர் கெவின் பீட்டர்ஸன்
இத் தொடரின்
இரண்டாவது
சதத்தைப்
பதிவு செய்தார். இவர் இப்போட்டியின்
போது 102 ஓட்டங்கள்
பெற்று டெல்லியின்
வெற்றிக்கு
உதவினார்.
இதன் மூலம் இதுவரை நடைபெற்ற போட்டிகளின்
அடிப்படையில்
டெல்லி அணியே தான்
பங்கு பற்றிய 5 போட்டிகளில்
நான்கில்
வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன்
முதலிடத்தில்
உள்ளது. இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார
தலைமையிலான
டெக்கான்
சார்ஜர்ஸ்
இதுவரை பங்குபற்றிய
நான்கு போட்டிகளிலும்
தோல்வியுற்று
புள்ளிப்
பட்டியலில்
கடைசி இடத்தில் உள்ளது.
இம்முறை ஐ.
பி. எல். தொடரில் டிராவிட்டின்
தலைமையிலான
ராஜஸ்தான்
ரோயலும், கங்குலி தலைமையிலான
புனே வாரியஸ¤ம்
யாரும் எதிர்பாராமல்
முன்னணியில்
உள்ளன. இவ்விரு அணி தலைவர்களும்
சில உரிமையாளர்களால்
நிராகரிக்கப்பட்டவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் - ஸ்மித்
மோதல்
ஐ.
பி. எல். போட்டித்
தொடரின் 16வது
போட்டியின்
போது புனேவாரியஸ்
துடுப்பாட்ட
வீரர் சுமித் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்
ரவிச்சந்திரன்
அஸ்வின் பந்து வீச
முன் பந்து
வீச்சு எல்லைக்கோட்டை
கடக்க முயன்றார்.
இதை அவதானித்த
அஸ்வின் விக்கெட்டை
தட்டிவிட
முயற்சித்தார்.
இதனால் இருவருக்கும்
இடையில் வாய்த்தர்க்கம்
ஏற்பட்டது.
நடுவர் சமரசம்
செய்து வைத்தார்.
இதற்கு முன்பும்
அஸ்வின் அதேபோன்ற மோதலில் அவுஸ்திரேலிய
சுற்றுப்
பயணத்தின்
போதும் ஈடுபட்டிருந்தார்.
வளர்ந்து வரும் இளம் வீரர்
அஸ்வின் இம்மாதிரியான
நடவடிக்கைகளில்
ஈடுபடுவது
நல்லதல்ல.
மும்பை இந்தியன்ஸ்
- டெக்கான்
சார்ஜஸ் அணிகள் மோதிய போட்டியிலும்
இவ்வாறானதொரு
சம்பவம் நடைபெற்றது. டெக்கான் சார்ஜஸ்
தலைவர் குமார் சங்கக்கார
துடுப்பெடுத்தாடிக்
கொண்டிருந்தார்.
அப்போது அவர் எதிர்கொண்ட
பந்து ஒன்று மட்டையில்
படாமல் விக்கெட் கீப்பரின்
கால்மட்டையில்பட்டு
விக்கெட்டைத்தாக்கியது.
இதை அவதானித்த
எல்லோரும்
அட்டமிழப்பைக்
கோரினர்.
ஆனால் பந்து முதலில் விக்கெட்டை
தாக்கியது
ஒருவருக்கும்
தெரியாது.
மெதுவான சலனப் படத்தின் மூலமே இது
உறுதியானது.
‘ஜென்டில்
மென்’ வீரரான
சங்கக்காரவும்
அதை அவதானிக்காமல்
களத்தில்
நின்றார்.
ஆனால் ஹர்பஜனும்,
முனாப் பட்டேலும்
சங்கக்காரவுடன்
தர்க்கத்தில்
ஈடுபட்டனர்.
இந்திய அணியின்
ஹர்பஜன் சிங் இதற்கு
முன்பும்
பல சர்ச்சைகளில்
சிக்கியுள்ளார்.
இவையெல்லாம் சிறந்த
விளையாட்டு
வீரர்களுக்கு
அழகல்ல. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |