Contact us at: sooddram@gmail.com

 

இலங்கவிவகாரத்துக்கவிக்கிரமாதித்தனகதையுடனசமாந்தரமவரைகிறாரஹரிகரன

இலங்கையின  இன நெருக்கடிததீர்வவிவகாரத்திலஇந்தியாவினமுயற்சிகளுக்குமவிக்கிரமாதித்தனகதைக்குமஇடையிலசமாந்தரமவரைந்துள்ளாரகேணலஆர்.ஹரிகரன் . இந்திய பாராளுமன்றககுழுவினஇலங்கைபபயணமதொடர்பாக புரிந்தகொள்ளககூடியவஎன்ற தலைப்பிலதெற்காசிய ஆய்வுககுழுமம் (South asia Analysis Group ) கேணலஹரிகரனகட்டுரையவெளியிட்டுள்ளது. இலங்கையிலஇந்திய அமைதி காக்குமபடநிலகொண்டிருந்த காலத்திலஅப்படையினபுலனாய்வுபபிரிவுததலைவராகபபணி ஆற்றிய வருமதெற்காசியதொடர்பான ஓய்வபெற்ற இராணுவ புலனாய்வநிபுணருமான கேணலஹரிகரன  இலங்கைக்கான இந்தியபபாராளுமன்றககுழுவின் 6 நாளவிஜயமதொடர்பான செய்திகளில்  சாதகமானதும் , பாதகமானதுமான இரஅம்சங்களுமஇருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவததிருத்தமதொடர்பாக ஜனாதிபதி மகிந்தராஜ பக்ஷவினஉறுதிமொழி பற்றிய செய்திகளதொடர்பான தமதஆய்விலஇந்தியததூதுக்குழுவுக்கு 13 ஆவததிருத்தத்தினஏற்பாடுகளஅமுல்படுத்துவதுடனஅதற்கப்பாலும  (13+)  செல்லபபோவதாக உறுதி மொழி அளித்ததாக இந்தியககுழுவுக்கதலைமதாங்கிய எதிர்ககட்சிததலைவி சுஷ்மஸ்வராஜகூறியிருந்ததையுமபின்னர்  அததொடர்பாக இலங்கஆங்கிலபபத்திரிகைகளிலஅததொடர்பாக இலங்கஅரச தரப்பை  மேற்கோளகாட்டி மறுக்கப்பட்டிருப்பதையுமஹரிகரனசுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தியபபிரதமருக்கு, இந்தியவெளி விவகார அமைச்சருக்க  எதிர்ககட்சிததலைவியான எனக்குக்  கூட இந்த உறுதி மொழியஜனாதிபதி அளித்திருக்கிறாரஎன்றுமஅமைச்சர்களசொல்வதஅல்லதமறுப்பதஇங்கவிடயம்  அல்ல என்றுமகொழும்பிலஇடம்பெற்ற செய்தியாளரமாநாட்டிலசுஷ்மஸ்வராஜதெரிவித்திருந்ததையுமஇந்துபபத்திரிகையமேற்கோளகாட்டி குறிப்பிட்டிருக்கும்  ஹரிகரன்,  இந்தியததலைவர்களுடனவிடயங்களகையாளுகையிலஜனாதிபதியினதிட்டத்திலமாற்றமஇல்லஎன்பதஇதவெளிப்படுத்துமஎன்றதெரிவித்திருக்கிறார்.

அவர்கள( இந்தியததலைவர்கள்) கூறுமபோதஇணங்குவதுமமுன்னரபோன்றசெயற்படுவதுமாக ஜனாதிபதியினதிட்டத்திலமாற்றமஇல்லஎன்பதஇதவெளிப்படுத்துமஎன்றஹரிகரனதெரிவித்திருக்கிறார். அலரிமாளிகையினவழமையான அலுவலாக இதஇருக்கபபோகிறது. நல்லிணக்கமஏற்படாத நல்லிணக்க நடவடிக்கைகளமேலும  இழுத்துசசெல்லப்படுமஎன நாங்களஎதிர்பார்க்க முடியும். புதடில்லியினஅடுத்த கட்ட நகர்வஎவ்வாறஇருக்கபபோகிறது ? விடயங்களினதற்போதைய  ிகழ்ச்சி நிரலமுறைமதொடர்பாக புதுடில்லி சுலபமான பதிலைககொண்டிருக்க முடியாது. இந்திய பாரம்பரிய கதையிலமன்னனவிக்கிரமாதித்தனசெய்ததைபபோன்ற  ீண்டும் (சற்றுமமனமதளராத விக்கிரமாதித்தனமீண்டும்  மரத்திலஏறியதைபபோன்று)  ஆரம்ப இடத்துக்குசசெல்வதற்கான அர்த்தத்தையஇதகொண்டிருக்குமசாத்தியமகாணப்படுகிறதஎன்றஹரிகரனகூறியுள்ளார்.

நல்லிணக்கத்துக்கான அரசியலநடவடிக்கைகளதொடர்பாக தூதுககுழதெளிவான முறையிலகருத்துகளதெரிவித்திருக்கிறதஎன்ற பாராட்டுமஹரிகரனிடமஇருந்தவெளிப்பட்டிருக்கிறது. சமத்துவம், கௌரவம், நீதி, சுயமரியாதையினஅடிப்படையிலதமிழமக்களினசட்ட பூர்வமான  ேவைகளை  நிறைவேற்றுககூடிய அர்த்தபுஷ்டியுடனான அதிகாரபபகிர்வஅடிப்படையாகககொண்ட இதய சுத்தியுடனான அரசியலநல்லிணக்கத்தஎட்டுவதற்கதெளிவான அணுகமுறையபின்பற்றுவதற்கான சந்தர்ப்பத்தஇங்கஅரசாங்கமபற்றிப்பிடிக்க வேண்டுமஎன்றதூதுககுழதெரிவித்திருப்பதையுமஹரிகரனகோடிட்டுககாட்டியிருக்கிறார்.

தமிழ்ததேசியககூட்டமைப்பஉட்பட  சம்பந்தப்பட்ட சகல தரப்பினருமதுரிதமான அரசியலஇணக்கப்பாட்டநோக்கி முனநகர வேண்டுமஎன்றஇந்திய பாராளுமன்றககுழவலியுறுத்தியிருக்கிறது. அத்துடனபாராளுமன்றததெரிவுககுழுவஆரம்பிப்பதற்கான நிபந்தனைகளசம்பந்தப்பட்ட சகல தரப்பினருமஉருவாக்க வேண்டிய தேவஇருப்பதையுமதூதுககுழவலியுறுத்தியிருக்கிறதஎன்பதஹரிகரனஎடுத்துககாட்டியுள்ளார்.

காணாமலபோனோரதடுத்தவைக்கப்பட்டிருப்போரதொடர்பான தகவல்களகுறித்தநல்லிணக்க ஆணைக்குழுவினபரிந்துரைகளதுரிதமாக அமுல்படுத்த வேண்டிய தேவைப்பாடு, காணாமலபோனோர், கடத்தப்பட்டோரதொடர்பான விடயங்களவிசாரணசெய்தல்,  மும்மொழிககொள்கையமேம்படுத்துதல், பாதுகாப்பவலயங்களகுறைத்தல், தனியாரகாணிகளஇராணுவத்தினரதிரும்ப வழங்குதல், இராணுவககுறைப்பு, வடக்கிலசிவிலநடவடிக்கைகளிலபடையினரசம்பந்தப்படுவதபடிப்படியாக குறைத்தலபோன்ற விடயங்களபற்றி தங்களதவிஜயத்தினபோது  தெளிவான நிலைப்பாட்டிற்கு  வந்திருப்பதாக இந்தியககுழுவினரகுறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயங்களதொடர்பான முன்னேற்றம  ுறித்தகால வரையறைக்குளகண்காணிக்கப்பட வேண்டி இருப்பதாகததெரிவித்துள்ள ஹரிகரன், ஆனாலயார்  இதனசெய்வார்கள்  என்றகேள்வி எழுப்புகிறார். ஜனாதிபதி ராஜபக்ஷ  அரசாங்கமா? தமிழஅரசியலசமூகமா?  இந்தியாவா? யூ.என்.எச்.சி.ஆரா? என்றகேள்வியஅவரமுன்வைத்திருக்குமஅதசமயம், தமக்குரிய பங்கயாவருமநிறைவேற்றினால் 18 ஆமநூற்றாண்டிலஇலங்கஈட்டியிருந்த செரண்டிப் (கண்டெடுத்த அதிர்ஷ்டம்)  என்ற பெயர்  தத்ரூபமானதாக, உண்மையானதாக  அமையுமஎன்றதானகருதுவதாக ஹரிகரனகூறியுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com