Contact us at: sooddram@gmail.com

 

13 ஆவததிருத்தமஇந்திய எம்.பி.க்களுடனகலந்துரையாடப்பட்டதா?

இலங்கைக்கவருகதந்த இந்திய எம்.பி.க்களுடன் 13 ஆவததிருத்தமகுறித்தகலந்துரையாடப்படவில்லையா? என்ற கேள்வியசென்னையிலிருந்தவெளியிடப்படும் “இந்து’ பத்திரிகசெவ்வாய்க்கிழமஎழுப்பியுள்ளது. 2012 ஏப்ரல் 21 இலகொழும்பிலஇடம்பெற்ற செய்தியாளரமாநாட்டினபோதஇந்திய நாடாளுமன்றககுழுவுக்கதலைமதாங்கிய எதிர்க்கட்சிததலைவி சுஷ்மஸ்வராஜ் 13+ குறித்தஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதைத்திருந்ததாகததெரிவித்திருந்தார்.
முன்னரஇந்திய வெளிவிவகார அமைச்சரஎஸ்.எம்.கிருஷ்ணா, இப்போதஇந்தியாவினஎதிர்க்கட்சிததலைவி சுஷ்மஸ்வராஜஎன்றஆட்டப்பந்தய நிகழ்வுகளமீண்டுமஇடம்பெறுவதாகததென்படுகிறதஎன்றஇந்தகுறிப்பிட்டுள்ளது. இததொடர்பாக அப்பத்திரிகையிலமேலுமதெரிவிக்கப்பட்டிருப்பதாவத;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவஇந்திய தூதுக்குழசந்தித்த போதஅதிகாரபபகிர்வதொடர்பாகககலந்துரையாடலஎதுவுமஇடம்பெறவில்லையென இலங்கையிலுள்ள முன்னணிபபத்திரிகையொன்றதெரிவித்திருக்கிறது.
2012 ஜனவரியிலகிருஷ்ணஜனாதிபதியைசசந்தித்ததைததொடர்ந்தஉடனடியாகவஇந்தியத்தரப்பபத்திரிகஅறிக்கையொன்றவிடுத்திருந்தது.
வடமாகாணத்திலுள்ள தமிழமக்களினஎதிர்பார்ப்புகள், அபிலாசைகளநிறைவேற்றக்கூடியதாக 13 ஆவததிருத்த அமுலாக்கத்துக்கஜனாதிபதி இணங்கியிருந்ததாக அந்த அறிக்கையிலதெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயத்திலுமஅரசாங்கத்தினதரப்பிலிருந்தஇததொடர்பாகததெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாளகடந்த பின்னரகிருஷ்ணாவுடன் 13+ பற்றி தானகலந்துரையாடியிருக்கவில்லஎன்றஜனாதிபதியமேற்கோள்காட்டி “ஐலன்ட்’ பத்திரிகதெரிவித்திருந்தது.
திருமதி ஸ்வராஜஏப்ரல் 20 இலநிகழ்ச்சி நிரலிலஉள்ளடக்கப்படாத காலஆகாரசசந்திப்பமேற்கொண்டிருந்ததுடனஏப்ரல் 21 இலஇந்திய எம்.பி.க்களுடனமீண்டுமஅவரைசசந்தித்திருந்தார்.  இலங்கைததமிழர்களினதுன்பநிலதொடர்பாக கடந்த மாரிகால பாராளுமன்ற அமர்வினபோதஇடம்பெற்ற காரசாரமான விவாதத்தினபெறுபேறாக  களநிலைவரத்தஅறிந்துகொள்வதற்காக இந்திய எம்.பி.க்களகுழகொழும்புக்கவருகதந்திருந்தது.
திருமதி ஸ்வராஜுக்குமமகிந்த ராஜபக்ஷவுக்குமஇடையிலான சந்திப்பினபோது 13+ ஐ அமுல்படுத்துமவிவகாரமஎழுப்பப்பட்டிருக்கவில்லஎன்று “ஐலன்ட்’ பத்திரிகதெரிவித்திருக்கிறது.  13 ஆவததிருத்தமதொடர்பாகவுமஅதற்கஅப்பாலுமசெல்வதற்ககூட தானதயாராக இருப்பததொடர்பாகவுமதனதஉறுதிப்பாட்டஜனாதிபதி ராஜபக்ஷவிடமிருந்ததமததூதுக்குழபெற்றிருப்பதாக சுஷ்மவிடுத்திருந்த அறிக்கையஇலங்கஅரசாங்கமதிட்டவட்டமாக மறுத்துள்ளது’ என்றஅப்பத்திரிகையிலகுறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையுமசனிக்கிழமையுமஇந்திய எதிர்க்கட்சிததலைவியஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்ததாகவும  ஆனாலஇந்த மாதிரியான உறுதிமொழி ஒருபோதுமவழங்கப்படவில்லஅல்லதகேட்கப்பட்டிருக்கவில்லஎன்றஇலங்கஅரசாங்க வட்டாரங்களதெரிவித்ததாக அப்பத்திரிகையிலமேலுமகுறிப்பிடப்பட்டிருந்தது.
அலரிமாளிகையிலசனிக்கிழமஇடம்பெற்ற காலஆகாரசசந்திப்பினபோது, அச்சமயமஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு 13 ஆவதுதிருத்தத்தஇந்தியஎவ்வாறநிர்ப்பந்தித்ததஎன்பதஜனாதிபதி ராஜபக்ஷ நினைவகூர்ந்தார்.  சனிக்கிழமஇடம்பெற்ற சந்திப்பிலஇந்தியததூதுக்குழஉறுப்பினர்களயாவருமஇந்திய உயர்ஸ்தானிகரஅசோககே.காந்தாவுமகலந்துகொண்டனர். அரசியலமைப்பின் 13 ஆவததிருத்தத்தமுழுமையாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலஅவர்களமுழுமையாக ஈடுபட்டுள்ளனர்’ என்றவட்டாரங்களதெரிவித்தன.
அதிகாரபபகிர்வநடவடிக்கைகளிலஅரசாங்கத்துக்கஅழுத்தமகொடுக்குமமுயற்சியென வட்டாரங்களகுற்றம்சாட்டியுள்ளன. ஐ.நா. தீர்மானத்திற்கஇந்தியஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலஅழுத்தமகொடுக்குமமுயற்சியென ஐலன்டினகேள்விக்கபதிலளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22 இலஇடம்பெற்ற ஜெனீவவாக்களிப்பைததொடர்ந்து 13 ஆவததிருத்தமதொடர்பான உறுதிமொழியஇந்தியநாடியிருந்ததஎன்றவட்டாரங்களதெரிவித்தன.  உண்மையிலஅரசியலமைப்பின் 13 ஆவததிருத்தத்தினபிரகாரமமுதலமைச்சரினகரங்களிலகாணி, பொலிஸஅதிகாரங்களசெல்வதையிட்டஇ.தொ.கா. தலைவருமஅமைச்சருமான ஆறுமுகமதொண்டமானகூட மகிழ்ச்சியடையமாட்டாரென சனிக்கிழமஇடம்பெற்ற சந்திப்பினபோதஜனாதிபதி தெரிவித்திருந்தார்.பாராளுமன்றததெரிவுக்குழுவிலேயஇலங்கஅரசாங்கமஉறுதிப்பாட்டைககொண்டிருப்பதாகவுமஅத்தெரிவுக்குழுவஇணக்கப்பாட்டயோசனையமுன்வைக்குமென்றுமசகல கட்சிகளினதுமஇணக்கப்பாட்டஅதனமூலமபெற்றுக்கொள்ள முடியுமஎன்றுமஜனாதிபதி நம்புகிறார்’ என்றபத்திரிகையினமுதல்பக்கசசெய்தியிலதெரிவிக்கப்பட்டுள்ளது’.
இந்திய எம்.பி.க்களகுழவிஜயத்தினஇறுதியிலஇடம்பெற்ற செய்தியாளரமாநாட்டில், சுஷ்மாவிடமகேள்வியொன்றகேட்கப்பட்டது. அரசியலதீர்வதொடர்பாக ஜனாதிபதி உங்களுக்கஉறுதிமொழி அளித்ததாக நீங்களகூறியுள்ளீர்கள். கிருஷ்ணஇங்கவருகதந்திருந்தபோது 13 ஆவததிருத்தத்தஅமுல்படுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளதாக இந்தியததரப்பகூறியிருந்தது. பின்னரஅதனஜனாதிபதி மறுத்திருந்தாரே?’ என்றசுஷ்மாவிடமகேட்கப்பட்டது.
13+ குறித்தஜனாதிபதியகதைத்திருந்தார். ஆதலாலஅமைச்சரஒருவரகூறுகிறாரஎன்பதஅல்லதமறுக்கிறாரஎன்பதஅல்லதஉறுதிப்படுத்துவதஇங்ககேள்வி அல்ல. “13+ குறித்தஜனாதிபதியதெரிவித்துள்ளார்’ இதசுஷ்மாவினபதிலாக இருந்தது.
பின்வருமவிடயத்தஇந்தககேள்வியஎழுப்பிய நிருபரசுஷ்மாவிடமசுட்டிக்காட்டியிருந்தார். 2009 மே யிலபான் கீ மூனுக்கதமிழர்களினஅபிலாஷைகளநிறைவேற்றககூடிய அதிகாரபபகிர்வகுறித்தஇலங்கஉறுதியளித்திருந்தது. 2010 ஜூனிலமன்மோகனசிங்கிற்கஉறுதியளிக்கப்பட்டது.  2012 ஜனவரியிலகிருஷ்ணாவுக்கஉறுதியளிக்கப்பட்டது. இலங்கஜனாதிபதியுடனான தங்களினகலந்துரையாடல்களினபோதஅதிகாரபபகிர்வதொடர்பாக அவர்களதீவிரமாக இருக்கிறார்களஎன்பதகுறித்தநீங்களஉணர்ந்தகொள்கிறீர்களா?’
இததிருமதி ஸ்வராஜினபதில்: “இந்த விடயத்தஒவ்வொரசந்திப்பினபோதுமநாங்களவலியுறுத்தினோம். இன்றுமகூட மகிந்த ராஜபக்ஷ ஜி யுடனான சந்திப்பிலவலியுறுத்தியிருந்தோம். இந்தியபபிரதமருக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு, எனக்குமகூட நீங்களஉறுதிமொழி அளித்திருக்கிறீர்களஎன்றஅவர்களுக்கநாங்களநினைவுபடுத்தினோம். எதிர்க்கட்சிததலைவராக அவரநானசந்தித்த போதகூட நாங்களநினைவூட்டியுள்ளோம். ஆனால், பாராளுமன்றததெரிவுக்குழஇதனஆராயுமென அவர்களகூறுகின்றனர். நாங்களமிக மிகததீவிரமாக இருப்பதாக அவர்களசொன்னார்கள். நீங்கள் 13 ஆவததிருத்தமபற்றி மட்டுமகதைக்கவில்லை. 13+ பற்றியுமகதைக்கிறீர்களஎன்றநாங்களகூறினோம். இந்த விடயமானதஅதிகாரபபகிர்விலுமஏதோவொன்றஅதிகமானதாகும். முட்டுக்கட்டஏற்படுவததொடர்பாக நாங்களஅழுத்தியுரைத்தோம்.  பேச்சுவார்த்தையிலஸ்தம்பித நிலஉள்ளது. இந்த முட்டுக்கட்டநிலைமஅந்த சர்வகட்சி சந்திப்பிலஅகற்றப்பட வேண்டுமஎன்றநாங்களவலியுறுத்தினோம். முன்னோக்ச்கி செல்ல வேண்டுமஎன்றகூறினோம். இந்த முட்டுக்கட்டநிலைமஅகற்றப்பட வேண்டுமஎன்றஇன்றுமகூட ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கநாங்களகூறியுள்ளோம். பலவந்தமாக அவர்களபேச்சுக்குககொண்டவர முடியாதஎன்றஅவரகூறினார். ஆமஅவர்களபலவந்தமாக உங்களாலகொண்டுவர முடியாது. ஆனால், ஊக்குவிப்பளிப்பதனமூலமஅவர்களை (பேச்சுக்கு)  ொண்டுவர முடியும்’ என்றநானதெரிவித்தேன். தமிழ்ககூட்டமைப்பைததூண்டி ஊக்குவியுங்கள், ஐ.தே.க.வைததூண்டி ஊக்குவியுங்கள், பேச்சிலஇணையுமாறஊக்குவிப்பஅளியுங்கள். பாராளுமன்றததெரிவுக்குழசெயற்படாவிடினஅதசெயற்படுமவரமுட்டுக்கட்டநிலைமதொடர்ந்திருக்கும். ஆதலால
சகல சந்திப்பினபோதுமநாங்களஇந்த விடயத்தவலியுறுத்தினோம்’ என்றசுஷ்மபதிலளித்திருந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com