|
||||
|
சனல்
4 தொலைக்காட்சி
சேவை போன்று
நம்நாட்டு
தொலைக்காட்சிகள்
செயலாற்றலாகாது
இலங்கைக்கு எதிரான துர்ப்பிரசாரங்களை
மேற்கொண்டு
இல ங்கையில்
மனித உரிமை
மீறல்களும்,
யுத்தக் குற்றச் செய ல்களும்
இடம்பெற்றன
என்று போலியான தொலைக்காட்சி
படங்களை ஜோடித்து சர்வதேச அரங்கில் இலங்கைக்கு
அவப் பெயரை
ஏற்படுத்திக்
கொடுத்த லண்டனில் இருந்து இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி
சேவைக்கு
தெய்வத் தண்டனை கிடை த்திருக்கிறது.
எல்.ரி.ரி.ஈ.யுடன் தொடர்பு வைத்து எல்.ரி.ரி.ஈ.யின்
பணப்பலத்திற்கு
அடிபணிந்து,
இலங்கைக்கு
எதிரான போலி யான
பிரசாரங்களை
மேற்கொண்டு
வந்த சனல்
4 தொலைக் காட்சி சேவையின் ஊடகவியலாளர்கள்
பஹ்ரைனில்
ஒரு நிகழ்
ச்சி பற்றி
செய்தி திரட்ட சென்றிருந்த
போது அந்நாட்டு
அர சாங்கத்தினால்
கைது செய்யப்பட்டு,
நாட்டை விட்டு வெளியேற் றப்பட்டுள்ளார்கள்.
நாட்டை
விட்டு வெளியேற்றப்பட்டவர்களில்
சனல் 4 தொலைக்காட்சி
சேவையின்
வெளிவிவகார
நிகழ்வுக
ளுக்கு பொறுப்பான
நிருபர் ஜொனதன் மிலரும் அடங்கியுள்
ளார். சனல்
4 குழுவில்
மனித உரிமை
செயற்பாட்டாளர்
ஒருவரும்
உள் ளடங்கியிருந்ததாக
அறிவிக்கப்படுகிறது. முதலில் இவர்களை
கைது செய்த
பஹ்ரைன் அதிகாரிகள்
6 மணித்தியாலங்களுக்கு
இவர்களை தடுத்து வைத்த பின்னர்,
நாட்டை விட்டு வெளி யேற்றியுள்ளார்கள்.
பஹ்ரைன் அதிகாரிகள்
போமிலா 1 கார் ஓட்டப்போட்டி
பற்றிய செய்திகளை
திரட்டுவதற்கான
நிருபர்க
ளுக்கு அனுமதி அளித்த போதிலும், அரசியல் சம்பந்தப்பட்ட
நிருபர்களுக்கு
அனுமதியளிக்கவில்லை
என்ற காரணத்தினா
லேயே கைது
செய்து பஹ்ரைனில்
இருந்து வெளியேற்றப்பட்
டுள்ளார்கள்.
சனல் 4 தொலைக்காட்சியின்
இலங்கைக்கு
எதிரான செயற்பாடுக
ளுக்கு இலங்கையைச்
சேர்ந்த தமிழ்ப் பெண்மணியொருவர்
பின்னணியில்
இருக்கிறாரென்ற
உண்மைத் தகவல் சமீபத்தில்
வெளியாகியிருந்தது.
ஜெனீவாவில்
நடைபெற்ற
மனித உரிமை
கள் மகாநாட்டில்
இலங்கைக்கு
எதிராக அமெரிக்காவும்
அதனை ஆதரிக்கும்
நாடுகளும்
கொண்டுவந்த
பிரேரணைக்கு
ஆதர வாக
வாக்களிக்க
வேண்டுமென்று
சனல் 4 தொலைக்காட்சி
நிறு வனத்தினர்
பல்வேறு நாடுகள் மீது அழுத்தங்களை
கொண்டு வரும் அளவுக்கு
இலங்கைக்கு
எதிரான துரோகச் செயல்களில்
ஈடுபட்டமை
குறிப்பிடத்தக்கது.
சிராணி சுப்பிரமணியம்
என்ற பெயருடைய
ஒரு இலங்கைத்
தமிழ் பெண், சனல்
4 தொலைக்காட்சி
சேவையின்
நிர்வாகப்
பணிப் பாளரை மணம்
புரிந்து
லண்டனில்
வசித்து வருகின்றார்
என்ற தகவல்
ஜெனீவாவில்
இலங்கைக்கு
எதிரான மகாநாடு நடந்து கொண் டிருந்த
காலகட்டத்தில்
வெளியாகிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இந்தப்
பெண்மணி சனல் 4 தொலைக்காட்சியில்
முன்னர் வர்த்தகப்
பணிப்பாளராக
பணிபுரிந்துள்ளார்
என்பதும்
இப்போது தெரிய வந்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சி
நிறுவனம்
புலம்பெயர்
தமிழர்களுடனும்,
புலிகள் அமைப்புகளுடனும்
சேர்ந்து
செயற் பட்டு வருவது
இந்தச் செய்தி மூலம் அம்பலத்திற்கு
வந்துள் ளது. சனல்
4 இலங்கைக்கு
எதிராக பொய்யான தகவல்களை வெளியிடு வதற்கு இந்தப் பின்னணியே
காரணமாக இருக்கிறதென்பது
இராஜதந்திர
மட்டத்தில்
பரவலாக பேசப்படுகிறது. சனல் 4 தொலைக்காட்சி
நிறுவனம்
இலங்கைக்கு
தீங்கிழைக்கக்கூ
டிய வகையில்
வெளியிட்டிருக்கும்
புதிய தொலைக்காட்சி
விவ ரண
நிகழ்ச்சியொன்று
ஜெனீவா மகாநாடு நடைபெற்றுக்
கொண் டிருந்த
காலகட்டத்தில்
இணையத்தளம்
மூலம் வெளியாகிருந்
தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த நிறுவனம் அவற்றின் இறுவெட்டு
பிரதிகளை
ஜெனீவா மாநாட்டில்
கலந்து கொண்ட நாடுகளின்
பிரதிநிதிகளுக்கும்
அன்பளிப்பு
செய்தது.
தொலைக்காட்சி
நிறுவனங்கள்
தங்களுக்கென
சில ஒழுக்க
நெறி களை
கடைப்பிடிப்பது
அவசியம். உண்மையான செய்திகளை
அப்பட்டமாக
வெளியிடுவதில்
எவ்வித தவறுமில்லை.
ஆயி னும் சில
உண்மைத் தகவல்களை உடனடியாக வெளியிடுவதன்
மூலம் நாட்டில் அநாவசியமான
கலவரங்கள்,
இனக்கலவரங்கள்,
மதக்கலவரங்கள்
ஏற்படுவதை
தவிர்ப்பதற்காக
அந்த செய்தி
களை தொலைக்காட்சி
நிறுவனங்கள்
ஒளிபரப்புவதை
தவிர்த் துக் கொள்வதே
இயற்கை நீதியாகும்.
இவற்றை
விட ஒருபடி
கடந்து சனல் 4 தொலைக்காட்சி
சேவை யைப்
போன்று உண்மைக்கு
புறம்பான
போலியான தகவல் களை
ஜோடித்து
வெளியிடுவது
மன்னிக்க
முடியாத குற்றமா கும். எனவே, சனல்
4 போன்ற தொலைக்காட்சி
சேவைகள் மட் டுமல்ல
நம்நாட்டில்
உள்ள தொலைக்காட்சி
நிலையங்களும்
சமூகப் பொறுப்புடன்
செய்திகளை
வெளியிடும்
பணியை நடு நிலையாக
சமூகங்களுக்கு
தீங்கிழைக்காத
வகையில் நிறைவேற் றுவது மிகவும்
அவசியமாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |