|
||||
|
கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை
அறியாது வாக்களித்த
மக்கள் குழப்பத்தில்!
தமிழ்க் கூட்டமைப்பு
அரசாங்கத்திற்குத்
தமது நல்லெண்ணத்தைக்
காட்டி வரு வதாகவும்,
ஆனால் அரசாங்கம்
அதனைப் புரிந்துகொள்ளவில்லை
என்றும் அதன் பாராளுமன்ற
உறுப்பினர்கள்
குற்றம் சாட்டி கருத்துத்
தெரிவித்து
வரு கின்றனர்.
தமது நல்லெண்ணத்திற்கு
அரசு என்ன
கைமாறைச்
செய்ய வேண்டுமென
இவர்கள் எதிர்பார்க்கிறார்களோ
தெரியவில்லை.
தமிழ்க் கூட்டமைப்பின்
பாராளு மன்ற உறுப்பினர்கள்
சிலர் முகவரி இல்லாத பல இணையத்
தளங்களுக்கு
வெளியி ட்டு வரும்
கருத்துக்களும்,
காணொளிக்
காட்சி பேட்டிகளும்
அரசாங்கத்தை
வசை பாடுவதாகவும்
அரசின் அபிவிருத்திப்
பணிகளை விமர்சிப்பதுவுமாகவே
உள்ளது. அதிலும் வேடிக்கையான
விடயம் யாதெனில் இவர்களில்
சிலர் தமது கட்சியின்
நிலைப்பாடு
என்ன என்று
தெரியாமலே
பல அறிக்கைகளை
விட்டு வருவதுதான்.
தமிழ்க் கூட்டமைப்பின்
உண்மையான
நிலைப்பாடு
என்ன என்பதை
அறியாது தமிழ் மக்கள்
குழம்பிப்
போயுள்ளனர். புலத்தில்
அதாவது உள்நாட்டில்
அரசாங்கத்தி
ற்கு நல்லெண்ணத்தைக்
காட்டுவது
போல நடிப்பதும்
வெளிநாடுகளிலுள்ள
புலம் பெயர் சமூகத்திற்கு
தாம் அரசாங்கத்திற்கு
எதிரானவர்கள்
எனக் காட்டுவதுமாக
இர ட்டை
முகத்துடனேயே
கூட்டமைப்பு
இன்று செயற்பட்டு
வருகின்றது.
எனவே கூட்டமைப்பின்
தலைவர் என்ற வகையில்
பாராளுமன்ற
உறுப்பினர்
இரா. சம்பந்தன் ஊடகங்கள்
மூலமாகத்
தமது நிலைப்பாட்டை
மக்களுக்குத்
தெளிவுபடுத்த
வேண்டும்.
ஏனெனில் கூட்டமைப்பிலுள்ள
சிலர் அரசின் செயற்பாடுகளை
ஆதரிப்ப தாகவும், சிலரோ எதிர்ப்பதாகவுமே
இன்றைய நிலை உள்ளது.
இரா. சம்பந்தன் அவ ர்களின்
மெளனத்தின்
அர்த்தம்
தான் என்ன?
தமிழ் மக்களின் நலனுக்காக
என்று இவர்கள் கூறி அரசுக்கு
நல்லெண்ணத்தை
வெளிப்படுத்த
விரும்பினால்
அது குறி
த்து ஒரு
ஊடகவியலாளர்
மாநாட்டை
நடத்தி தாம் எடுத்த
முடிவுக்கான
காரணத்தை
யும் தெளிவாக
விளக்கினால்
தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வர்.
இரட்டை வேடத்தைப்
போட்டுக்
கொண்டு எவ்வாறு இவர்களால்
அரசாங்கத்திட
மிருந்து
கைமாறை எதிர்பார்க்க
முடியும். ஒன்று
இவர்கள் புலிகள் இருந்தபோது
செய்த வேலையை அதாவது அரசாங்கத்தை
முடிந்தளவு
எதிர்த்து
விமர்சிப்பது
என்ற கொள்கையிலிருந்து
கொண்டு எந்தவிதமான
அரசின் சலுகைகளையும்
தமிழ் மக்களைச் சென்றடையவிடாது
தடுப்பதில்
குறியாக இருக்க வேண்டும். அல்லது வெளிப்படையாகவே
அரசிற்கு
ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு
அரசின் அபி விருத்திப்
பணிகள் சென்றடைய உதவி புரிய
வேண்டும்.
இப்போது புலிகள் இல்லாததனால்
இவர்கள் இதனைப் பயமின்றிச்
செய்யலாம். கட
ந்த காலங்களில்
சில தமிழ்த்
தலைவர்கள்
தமது மக்களின்
நலன் கருதி
அரசாங்கத்
துடன் இணைந்து துணிந்து செயற்பட்டது
போன்று ஒவ்வொருவராக
அல்லது கூட் டாக
களத்தில்
இறங்க வேண்டும்.
புலம்பெயர் தமிழ் மக்களுக்காக
அரசாங்கத்தை
எதிர்ப்பதுபோல
நடிப்பதனால்
இவ ர்கள்
அடையும் மறைமுக இலாபம் என்ன என்ற
சந்தேகம்
மக்களுக்கு
எழுந்துள்
ளது. அரசை
ஆதரித்தால்
ஐரோப்பிய
நாடுகளுக்குச்
செல்வதில்
சிக்கல் தோன்றும் என நினைக்கிறார்களா
அல்லது அங்கு வசிக்கும்
தமது உறவினர்களுக்கு
அச் சுறுத்தல்
நிலை ஏற்படும்
எனப் பயப்படுகிறார்களா?
என்பது புரியாத
புதிராகவே
உள் ளது.
எது எவ்வாறிருப்பினும்,
அரசாங்கத்திற்கு
நல்லெண்ணம்
காட்டுகிறோம்
எனும் விடயத்தில்
கூட்டமைப்பு
இதயசுத்தியுடன்
தமிழ் மக்களின் நலன் கருதிச்
செயற்பட வில்லை என்பது மட்டும் புலனாகிறது.
இத்தகைய இரட்டை
முகங்கள்
உள்ளவர்கள்
எப்படி அரசாங்கத்துடன்
இணைந்து பணியாற்ற முடியும்?
இதனால்தான் தமிழ் மக் கள்
குறிப்பாக
வடக்கு வாழ் தமிழ்
பேசும் தமிழ் மக்கள்
மூன்றாவது
ஒரு சத்தியைத்
தமது தலைமையாக
ஏற்கத் தயாராகி வருகின்றனர்.
பழம்பெரும் பரம்பரைத்
தமிழ்க் கட்சியும்
அல்லாத முன்னாள் போராட்ட ஆயுதக் குழு அணியுமல்லாத
இளைஞர் படையணியை மக்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த இளைஞர்
படையணியின்
ஆதிக்கம்
அடுத்துவரும்
தேர்தல்களில்
வடக்கில்
தெரியவரும்.
உண்மையில் அரசாங்கம்
வடக்கு, கிழக்கில்
பாரிய அபிவிருத்திப்
பணிகளை மேற் கொண்டு
வருகின்றது. நிவாரணம், மீள் குடியேற்றம்
ஒருபுறமிருக்க
தமிழ் மக்களுக்கு
அரசியல் தீர்வு ஒன்றினைப்
பெற்றுக்
கொடுக்கவும்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ திடசங்கற்பம்
பூண்டுள்ளார்.
யுத்தம் காரணமாக
இடம்பெயர்ந்த
மக்கள் இப்போது தமது இயல்பு
வாழ்க்கைக்குத்
திரும்பிக்
கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்குத் தேவையான
உதவிகள் பலவும் அரசாங்கத்தினால்
நிறைவேற்றப்பட்டு
வருகிறது.
இத்தகைய விடயங்களுக்கு
கூட்டமைப்பினர்
தமது ஆக்கபூர்வமான
கருத்துக்க
ளையும் முன்வைத்து
கலந்துரையாடி
ஒரு நிலையான
தீர்வினை
எட்ட வழி
சமைக்க வேண்டும். பத்திரிகைகளில் அறிக்கைகளை
விடுவதன்
மூலமோ அல்லது தொலைக் காட்சிகளில்
தோன்றி வீர வசனம்
பேசுவதன்
மூலமோ பிரச்சினைகளுக்குத்
தீர்வி னைக் கண்டு
விட முடியாது.
மாறாக இது மேலும் பிரச்சினைகளையே
தோற்றுவிக்
கும்.
உண்மையான நல்லெண்ணத்தை
இதய சுத்தியுடன்
கபடமில்லாது
நாம் வெளிப்
படுத்தினால்
பதிலுக்கு
அரசிடமிருந்து
நாம் நல்லெண்ணத்தைக்
கேட்டுப்
பெற வேண்டிய
நிலை ஏற்படாது.
எல்லாம் தானாகவே
எதிர்பார்ப்பதற்கும்
மேலாகக் கிடை க்கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |