|
||||
|
உணவுத்
தானியங்களையும்
மனித உயிரையும்
அழிக்கும்
எலிகள் ஒழிக்கப்பட
வேண்டும்
சாணம்,
வைக்கோல்
உட்பட உயிரியல் சேதனப் பசளையை விவசாயிகள்
இப்போது அதிகமாக பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் நச்சுத்தன்மை
வாய்ந்த உரப் பசளையையும்
கிருமிநாசனிகளையும்
தங்கள் விளைச்சல்
நிலத்தில்
அதிகமாக பயன்படுத்தி
கூடுதல் விளைச்சலை
பெறுவதற்கு
முயற்சி செய் கிறார்கள்.
இவ்விதம்
இயற்கை உரத்திற்கு
பதில் நச்சுத்தன்மை
வாய்ந்த உரத்தைப் பயன்படுத்தி
அதன் மூலம்
கிடைக்கும்
விளைச்சல்
பொதுமக்களுக்கு
தீங்கிழைப்பதாக
இருக்கிறதென்று
விஞ்ஞானி
கள் இப்போது
எச்சரிக்கை
செய்துள்ளார்கள்.
இரசாயனப் பொருட்கள்
கலந்த அரிசி மற்றும்
காய்கறிகளை
உண்பவர்களுக்கு
பலவகையான
நோய்கள் ஏற்படுவதை
வைத்தியர்கள்
ஊர்ஜிதம்
செய்துள்ளார்கள். இத்தகைய
உணவை உட்கொள்பவர்களுக்கு
சிறுநீரக
நோய், புற்றுநோய்,
நீரிழிவு
ஆகிய நோய்கள்
துரிதகதியில்
பரவுவதாக
டாக்டர்கள்
எச்சரிக்கை
செய்துள்ளார்கள். வடமத்திய மாகாணத்
தில் மாத்திரம்
தற்போது ஒரு இலட்சத்து
90ஆயிரம் சிறுநீரக
நோயாளிகள்
இருப்பதை
வைத்திய ஆய்வுகள் ஊர்ஜிதம் செய்துள்ளன. இதுபற்றி தகவல் தெரிவித்த
சுகாதார அமைச்சர் மைத்திரிபால
சிறிசேன, நாட்டில் நாளாந்தம்
ஏற்படும்
மரணங்களில்
8 சதவீத மானவை புற்றுநோயினாலும்,
ஒரு சதவீதமானவை
சிறுநீரக
நோயி னாலும்
குறிப்பாக
பாடசாலை பிள்ளைகளில்
14 சதவீதத்தினர்
இப்போது நீரிழிவு நோயினாலும்
அல்லல்பட்டு
வருவதாக தெரி வித்தார். வயல் நிலங்களில்
விவசாயிகள்
பாதுகாப்பான
காலணியின்றி
செல்லும்
போது அவர்களின்
காலில் ஏற்படும் காயங்களின்
மூலம் பல பயங்கரமான
நோய்கள் அவர்களுக்கு
பரவுவதாக
வைத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.
வயல்களின் மூலம் பரவும் மிகப் பயங்கரமான
நோய் எலிக்காய்ச்சலாகும்.
எலியின் சிறுநீர் வயல்களில்
இருக்கும்
சேற்றில்
கலந்து அவை விவசாயிகளின்
கால்களில்
உள்ள காயங்கள்
அல்லது வெடிப்பு கள் மூலம்
உடலில் பாய்ந்து அந்த விவசாயிகளை
நோய்வாய்ப்
படுத்துவதுடன்
நின்றுவிடாமல்
அவர்களது
உயிரையும்
பலி கொள்கின்றது
என்று எச்சரிக்கை
விடுக்கப்படுகிறது. இதனால்,
கமநல சேவை
அமைச்சு வயல் நிலங்களில்
காணப்படும்
எலிகளை அடித்துக்
கொல்லுமாறு
அங்குள்ள
சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு
உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் எலிகள் நெல் சந்தைப்படுத்தல்
சபைக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான
நெற்களஞ்சியசாலைகளுக்கும்
ஊடுருவி அங்கிருக்கும்
பல மூடை
நெல்லை தின்று தீர்ப்பதுடன்
நின்றுவிடாமல்
அந்த மூடைகளில்
உள்ள நெல்லுக்கும்
இந்த எலிக்காய்ச்சல்
நோய்கிருமிகளை
பரவச் செய்கின்றன. எலிக்காய்ச்சலை
ஏற்படுத்துவது
வீட்டுக்கூரைகளில்
உள்ள சாதாரண
எலிகளேயாகும். இவை வீட்டுக்கூரைகளில்
சிறுநீர்
கழிக்கின்ற
போதிலும்
அந்த சிறுநீர்
வீட்டுக்குள்
பெரும்பாலும்
விழுவ தில்லை. அதனால் வீட்டில்
உள்ளவர்கள்
எலிக்காய்ச்சலில்
இருந்து தெய்வாதீனமாக
தப்பிவிடுகிறார்கள்.
எலிகள் வயல் நிலங்களுக்கு
செல்லும்
போதே அதன்
சிறுநீர்
சேற்றின்
மூலம் மனிதர்களை
தாக்கி, அவர்களுக்கு
உயிராபத்து
ஏற்படுத்துகிறது. சீனாவில்
எலிகளே மனிதனுடைய
பிரதான எதிரியென்று
இனங் காணப்பட்டுள்ளது. சீனா ஒரு பெரிய வல்லரசு
நாடாக இருந் தாலும்
அதன் சனத்தொகை
காரணமாக அந்நாட்டில்
உணவு முக்கியத்துவம்
பெறுகிறது.
சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்
தியை சமநிலையில்
வைத்துக்
கொள்வதற்கு
முட்டுக்கட்டை
விதிப்பது
இந்த எலிகளேயாகும்.
சீனாவின் மொத்த தானிய விளைச்சலில்
25 சதவீதத்தை
எலிகள் தின்று அழித்துவிடுகின்றன.
இதனால், அந்நாட்டில்
எலி ஒழிப்பு
செயற்பாடுகள்
தீவிரமாக
மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டுக்
குடியிருப்பாளர்கள்
அல்லது விவசாயப் பொதுமக்கள்
எலி களை
பிடித்து
அழித்தால்
அவர்கள் அழிக்கும்
ஒவ்வொரு எலிக்கும்
ஓரளவு சன்மானம் கொடுக்கப்படும். இத்தகைய தீவிர எலி அழிப்பு
செயற்பாடுகளினால்
சீனாவில்
இப்போது எலிகளின் எண்ணிக்கை
கணிசமான அளவு குறைந்துள்ளது. இலங்கையிலும் துறைமுகங்கள்
மற்றும் உணவுக் களஞ்சியசாலை
களில் எலிகள் ஆயிரக்கணக்கில்
இனப்பெருக்கம்
செய்து உணவுத் தானியங்களையும்,
காய்கறி, கருவாடு போன்ற உணவுப்
பொருட்களையும்
அழித்து வருகின்றன.
எலிகள் நுளம்பைப்
போன்று மனிதனுக்கு
தீங்கிழைக்கும்
நச்சுத்தன்மையை
தனது சிறுநீரகம்
மூலம் வெளியேற்றுவதனால்
அதன் மூலம்
ஏற்படும்
மனித உயிரிழப்பு
நுளம்பினால்
ஏற்படும்
மலேரியா, டெங்கு போன்ற நோய்களோடு
ஒப்பிட்டு
பார்க்குமிடத்து
இதனை விட
கூடுதலாக
இருப்பதை
நாம் தெரிந்து
கொள்ளலாம். உள்ளூராட்சி மன்றங்களும், மாகாண சபைகளும், பாராளுமன்றமும் கூடிப் பேசி எலி ஒழிப்புத்திட்டத்தை இலங்கையில் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். இதனை எமது நாட்டின் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக நாம் அனை வரும் கருதி எங்கள் நாளாந்த வாழ்க்கையில் எலியை ஒழித்துக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |