Contact us at: sooddram@gmail.com

 

உடப்பூரில் சித்திரை செவ்வாய் முளைக்கொட்டு

புத்தளம் மாவட்டத்திலே பரந்து வாழும் மக்களில் தமிழ் மக்களும் ஒரு குடியினர். அந்த வகையில் தமிழ் மக்கள் கூட்டாக செறிந்து வாழும் தமிழ் கிராமம் உடப்பூராகும். இந்த கிராமத்தில் ஜீவனோபாய தொழிலாக கடற்றொழில் இருந்தாலும், இவர்கள் கலை கலாசாரத்தை கண்ணியமாக மதித்து வந்ததை இன்றும் பல கலை நிகழ்ச்சிகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.  அந்த வகையில் உடப்பு கிராமத்தில் 'சித்திரைச் செவ்வாய்' முளைக்கொட்டு வம்சாவழியாக தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி ஆரம்ப நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி 'முளைப்பதித்தல்' மூலம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இந்நிகழ்வு இறுதி நிகழ்ச்சி நாளை (2013.05.01) புதன்கிழமை காலை வேளையில் இடம்பெறும்.

உடப்பின் மாரியம்மன் வழிபாட்டின் மற்றொரு அம்சமாகச் சித்திரை மாதத்தில் திறந்த வெளி, வீடுகளின் வளவுகளில் நடத்தப்படும் சித்திரைச் செவ்வாய் விழாவை குறிப்பிடலாம். அக்கினி நட்சத்திரம் என மக்கள் குமுறுகின்ற காலம் இது. அக்கினி நட்சத்திரம் என்பது சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் இருந்து விசாக நட்சத்திரம் வரை 21 நாட்களைக் குறிக்கும்.

இக் காலப் பகுதி மிகவும் வெப்பமானது. இந்த காலத்திலேயே தமிழ் நாட்டின் மாரியம்மன் கோவில்களில் விழாக்கள் இடம்பெறும். முளை வரவிருப்பதையே இவ் வழிபாடு உணர்த்தும், அங்கு 'கோயில் திருவிழா' தொடங்கிவிட்டதை அறிவிக்க கொடி ஏற்றப்படும். அன்று முளைப்பாரி கொட்டுதல் என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு குடத்தில் நெல், தானியங்கள், பயறு வகைகள், ஆகியவற்றை விதைப்பார்கள்.

எட்டாம் நாள் அந்த குடங்களை கோயிலுக்கு கொண்டு வருவார்கள். அந்த மூன்று நாட்களும் பெண்கள் பலர் சேர்ந்து மாரியம்மன் புகழை கும்மியடித்துப் பாடுவார்கள். பிறகு வணக்க ஒடுக்கமாக பானைகளை வலம் வருவர். திருவிழாவின் இறுதியில் அருகே உள்ள குளம் அல்லது ஆற்றில் பானைகளை மூழ்கடித்து விடுவர்.

அந்த கூற்றுக்களிலிருந்து தமிழ் நாட்டு வழிபாட்டு சடங்குகளின் ஒரு கூறு சிற்சில மாறுதல்களுடன் சித்திரைச் செவ்வாய் விழாவாக பின்பற்றப்பட்டு வருவது புலப்படுகின்றது. இச்சடங்கு நிகழ்ச்சி வழிபாடு தொடர்பானதாக இருக்கின்றமையால் அவ்வேளையில் பாடப்படும் பாடல்களும் வழிபாடு தொடர்புடையனவாக அமைகின்றன.

இச்சடங்கின் போது கும்மி ஆட்டத்துடன் பாடலும் இடம்பெறுகின்றது. இச்சடங்கு நிகழ்ச்சியின் போது நவதானியங்கள் முளைக்க வைத்தல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. முளைக்க வைக்க தேவையான நவதானியங்களை வீடு வீடாக சென்று பெற்றுக்கொண்டனர். அவ்வாறு நவதானியங்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அதற்குரிய பாடலை பாடினர்.

தற்பொழுது வீடு வீடாகச் சென்று நவதானியங்கள் பெறும் நிகழ்ச்சி மறைந்து வருகின்றது. மாரியம்மனுக்காக கொண்டாடப்படும் இச்சடங்கில் நவதானியங்களின் வளர்ச்சி மிக முக்கியமானதொன்றாக கருதப்படும். குறிப்பிட்ட 10 தினங்களில் நவதானியங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருப்பின், அம்மன் அருள் பாலித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

நவதானியங்களுக்காக கடலை, பயறு, கானா, எள்ளு, கொள்ளு, இறுங்கு, நெல், குரக்கன், தினை போன்றவற்றை தெரிவு செய்வர். நவதானியங்களை பாலிகைச் சட்டியில் உரமிட்டு சானம் நிரப்பி பதித்து தூப தீபம் காட்டி காலையும் மாலையும் நீர் ஊற்றுவார்கள். இவற்றுக்கு 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்கள் நீர் ஊற்றி பக்குவமாக வளர்ப்பார்கள்.

இறுதி நாளுக்கு முந்திய செவ்வாய்க்கிழமை இரவு மாரியம்மனுக்கு வேப்பிலை வைத்து அதற்குரிய பலகாரம், கனிகள் வைத்த அன்று இரவு தொடங்கி விடியும் வரை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கும்மிகொட்டிக் கொண்டாடுவார்கள். இதனை செவ்வாய் கொட்டுதல் என்று அழைப்பார்கள். இறுதி நாள் புதன்கிழமை காலை கொழுக்கட்டை, கனி, பொங்கல் ஆகிய நெய்வேத்தியங்களை படையல் செய்து பூசை வைத்து வழிபடுவார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com