|
||||
|
யாழ். நகரில்
புலிகளால்
சேதமாக்கப்பட்ட
அறிஞர் அஸீஸின் வீட்டை முதலமைச்சர்
விக்னேஸ்வரன்
கட்டிக்கொடுக்க
வேண்டும்
வட மாகாண முதலமைச்சர்
சீ. வீ. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்
தில் பிறந்த
மாபெரும்
தமிழ் அறிஞரும், கல்விமானுமான
மர்ஹம் ஏ. எம். ஏ. அசீஸின்
வீட்டை மீண்டும் கட்டிக் கொடுப்பாரானால்,
அவர் முஸ்லிம்
சமூகத்துக்குப்
புரிந்த மாபெரும் சேவையாக அது அமையும்.
புலிப் பயங்கரவாதிகளால்
யாழ்ப்பாணம்
சோனகத் தெருவிலுள்ள
அவரின் வீடு தரை
மட்டமாக்கப்பட்டது.
ஜெனீவாவுக்கு
மனித உரிமை
மீறல் தொடர்பாக ஆணைக்குழு
நியமிக்க
மனு அனுப்புவதற்குப்
பதிலாக, செனட்டர் அசீஸ் மீதான
மனித உரிமை
மீறல், புலிகளால்
யாழ்ப்பாணத்திலி
ருந்து விரட்டியடிக்கப்பட்ட
75,000 மக்கள் மீதான உரிமை
மீறல் தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர்
முதலில் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
தகவல் ஊடக அமைச்சின்
மேற்பார்வை
எம். பியும், அரசியல்
சாசனப் பேரவை உறுப்பினருமான
ஏ. எச். எம். அஸ்வர் எம். பி.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன்
முன்னாள்
நீதியரசர்
மட்டுமல்ல.
நன்கு பிரபல்யமான
தமிழ் அறிஞரும் ஆவார். எனவே, அவர் அதனை ஒரு
கடமையாகக்
கருத வேண்டும்
என்றும் அஸ்வர் எம். பி. கூறியுள்ளா¡ர். சுயாதீனத் தொலைக்காட்சியில்
சன்ஜீவ விஜேமானவினால்
‘ஏழாவது மணித்தியாலயம்’
என்று நடத்தப்பட்ட
நிகழ்ச்சியில்
செவ்வி காணப்பட்ட
அஸ்வர் எம். பி. இவற்றைத் தெரிவித்தார்.
சோனகர் தெருவிலுள்ள
கதீஜா மகளிர் கல்லூரியும்
சேதமாக்கப்பட்டது. ஒஸ்மானியா கல்லூரியும்
முழுமையாகச்
சேதமாக்கப்பட்டது,
யாழ்ப்பாண
முதல் மேயர் காதி
எம். எம். சுல்தான். உயர்நீதிமன்ற நீதியரசர்
எம். எம். அப்துல் காதர், பிரபல நாவல்
எழுத்தாளர்
ஸபைர் இளங்கீரன்
ஆகியோரின்
வசிப்பிடங்களும்
புலிப்பயங்கரவாதிகளால்
தாக்கப்பட்டன.
தாம் செய்யாத
குற்றங்களுக்காக
யாழ்ப்பாணம்
மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள்
மூன்று தசாப்தங்களாக
துயரடைந்தனர்.
முஸ்லிம் ஐக்கிய முன்னணியை
உருவாக்கிய
மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் மறைந்த
அ. அமிர்தலிங்கத்துடன்
கைகோர்த்து
மக்களுக்காக
சேவையாற்றும்
நோக்குடன்
செயற்பட்டார்.
வடக்கையும், கிழக்கையும்
இணைக்க பயங்கரவாதிகள்
பலவந்தப்படுத்திய
போது அக்கோரிக்கைக்கு
அவர் மறுப்புத்
தெரிவித்தார்.
அவரின் உயிருக்கு
அச்சுறுத்தல்
ஏற்பட்ட போது நோயுற்ற
தமது தாயாரையும்
கல்முனை மருதமுனையில்
விட்டுவிட்டு
அவர் உடுத்த
ஆடைகளுடன்
ரயிலில் ஏறி கொழும்பு
வந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ்
உறுப்பினர்கள்
இதனை நினைவிற்
கொள்ள வேண்டும்.
விக்னேஸ்வரனும். புலம்பெயர் அமைப்பும்
(டயஸ் போரா)
மேற்கொள்ளும்
இணைப்பு விவகாரத்தில்,
சதியில் பங்குதாரர்களாகக்
கூடாது. கேட்முதலியார் எம். எஸ். காரியப்பர், முதலியார்
எம். இப்றாஹீம் லெப்பே,
முதலியார்
ஏ. சின்னலெப்பே,
ஏ. ஆர். ஏ எம். ஆபூபக்கர் போன்றோர்
கிழக்கில்
தமது தொகுதிகளில்
வெற்றியீட்டி
கொழும்பிலுள்ள
சிங்களத்
தலைமைகளுடன்
இணைத்து தமது மக்களுக்குச்
சேவையாற்றினர்.
மாத்தறையில் பிறந்த கலாநிதி அல்ஹாஜ் பதியூதீன்
மஹ்மூத் மற்றும் தலைவர்களான
எச். எஸ். இஸ்மாயீல். நெய்னா மரிக்கார்
(புத்தளம்)
போன்றோ ரும் கொழும்புத்
தலைமைக ளுடன் மிகவும்
நட்புறவாகச்
செயற்பட்டு
முஸ்லிம்
சமூகத்துக்கான
மகத்தான சேவைகளைப்
புரிந்தனர்.
வடக்கிலும். கிழக்கிலும் இருந்து
புலிகளால்
ஈவிரக்கம்
இன்றி முஸ்லிம்கள்
விரட்டப்
பட்ட வேளையில்
அனுராத புரம். பொலன்னறுவை போன்ற பகுதிகளில்
சிங்கள சமூகத்தவர்
களே அவர்களுக்குப்
புகலிடம்
கொடுத்தனர்.
நான் முஸ்லிம் மத, கலாசார,
விவகார ராஜாங்க அமைச்ச ராக இருந்த
போது என்னாலும்
பெரும் பணியாற்ற முடிந்தது.
யாழ்ப்பாணம், மன்னார் முல்லைத்தீவு
பகுதி மக்களில் பெருந் தொகையினரை
புத்தளம்
மாவட்டத்தில்
என்னால் குடியேற்ற
முடிந்தது.
அவைஎல்லாம் யதார்த்த உண்மைகள்.
அதனை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது
என்றும் அஸ்வர் எம். பி. வலியுறுத்திக் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |