|
||||
|
புத்தாண்டில்
மதுபோதையில்
ஏற்பட்ட விபத்துக்களால்
38 பேர் உயிரிழப்பு
தமிழ், சிங்கள சித்திரைப்
புத்தாண்டு
பெரும்பாலான
மக்களால்
மகிழ்ச்சியாக
கொண்டாடப்பட்ட
போதிலும்
மதுபோதை என்ற கொடிய
அரக்கனின்
தலையீட்டினால்,
நாட்டில்
வன்முறைக
ளும் வீதி
விபத்துக்களும்
இடம்பெற்றதனால்
சில குடும்பங்க
ளைச் சேர்ந்தவர்களின்
நிம்மதியான
புத்தாண்டு
கொண்டாட்டங்
களை சீர்குலைத்து
விட்டது என்ற துக்ககரமான
செய்தியையும்
நாம் மறைத்து
வைப்பது நல்லதல்ல.ஏப்ரல்
10ம் திகதி முதல் 15 வரை
5 நாட்களில்
இலங்கையில்
417 வன்முறைச்
சம்பவங்களும்
வீதி விபத்துக்களும்
இடம்பெற்றன.
நாடெங்கிலும் ஏற்பட்ட
34 வீதி விபத்துக்களில்
38 பேர் இந்த
5 நாட்களில்
மரணித்தார்கள்.
மது போதையில்
வாகனங்களை
செலுத்தியவர்களே
இந்த பண்டிகைக்
காலத்தின்
போது நீதி
தேவதையின்
முன் நிறுத்தப்பட்டு
தண்டனைக்கு
உள்ளானார்கள். மது
போதையில்
வாகனங்களை
செலுத்தியதாக
877 பேர் கைது
செய்யப்பட்டு
இப்போது நீதிமன்ற விசாரணைக்கு
உட்படுத்தப்
பட்டுள்ளார்கள். இவர்களில் 8 பேர் பஸ் சாரதிகள்.
473 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்.
308 முச்சக்கர
வண்டி சாரதிகள்.
இவர்களைவிட வாகனங்களுடன்
தொடர்புடைய
மேலும் 88 பேர் மதுபோதையில்
வாகனங்களை
ஓட்டிய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். புத்தாண்டு காலத்தில்
மக்கள் தங்கள் உற்றார், உறவினர், சுற்றத்தாரு
டன் தங்கள்
சொந்தக் கிராமங்களில்
அல்லது வசிப்பிடங்களில்
புத்தாண்டு
கொண்டாட்டங்களில்
மகிழ்ச்சியோடு
ஈடுபடுவார்கள்.
இந்தத் தடவை புத்தாண்டு
விளையாட்டுகளின்
போது ஒருசிலர்
மாத்திரமே
காயங்களுக்குட்பட்டனர்.
அதுபோன்று
பட்டாசு வெடிக்கும்
போது தீக்காயங்களுக்கு
இல க்கானோரின்
எண்ணிக்கை
இவ்வாண்டு
குறைந்துள்ளது. ஒவ் வொரு
புத்தாண்டு
காலத்திலும்
இடம்பெறுவதைப்
போன்று மது போதைக்கு
அடிமையாகும்
கொடிய பழக்கத்தினால்
தான் இந்தத்
தடவை புத்தாண்டில்
பல குடும்பங்களுக்கு
கண்ணீர் விட்டு அழுது புலம்பும்
மரண வீடுகளில்
புத்தாண்டை
கழிக்க வேண்டிய வேதனைக்குரிய
நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏப்ரல் 13,14ம்
திகதிகளில்
மாத்திரம்
கலால் திணைக்களம்
மது சாலைகளை
மூடி மது
விற்பனையை
தடை செய்த
போதிலும்
அது புத்தாண்டு
கொண்டாட்டங்களில்
மது அருந்துவோருக்கு
எத்தகைய தாக்கத்தையும்
ஏற்படுத்தவில்லை
என்றே நாம் கூற
வேண்டும்.
ஏப்ரல் 10ம்
திகதி முதல் மது
அருந்தும்
பழக்கத்தை
உடையவர்கள்
தாங்கள் பொதுவாக எடுக்கும்
தொகையை விட கூடுதலான
அளவு மது
போத்தல்களை
வாங்கி புத்தாண்டு
கொண்டாட்டங்களுக்கு
அவற்றை கையிருப்பில்
வைத்திருந்த
காரணத்தினாலும்
பல விபத்துக்களும்
வன்முறைகளும்
ஏற்படுவ தற்கு வழிவகுத்திருக்கலாம். இவற்றைவிட புத்தாண்டு
காலத்தில்
சட்டபூர்வமான
மது போத்தல்க
ளுக்கு தட்டுப்பாடு
ஏற்படும்
என்பதை தெரிந்து வைத்திருக்கும்
சில சமூக
விரோதிகள்
கள்ளச்சாராயத்தை
வடித்து குறுகிய கால த்தில்
கொள்ளை இலாபம் திரட்டுவதற்கு
எடுக்கும்
முயற்சிகளும்
இத்தகைய வன்முறைகளுக்கு
அடித்தளமாக
அமைகின்றன.
மது போதையில் வாகனங்களை
ஓட்டிச் செல்பவர்களை
வாகனப் போக்குவரத்து
பொலிஸார்
நீதிமன்றத்தில்
நிறுத்தி
அவர்களுக்கு
கடுமையான
தண்டனைகளைப்
பெற்றுக்
கொடுப்பதன்
மூலம் பண்டிகைக்கால
விபத்து மரணங்களையும்
கலவரங்களினால்
ஏற் படும்
உயிர் அழிவுகளையும்
கட்டுப்படுத்தலாம்
என்று நாம் நினைக்கிறோம். பொதுவாக நீதிமன்றங்களில்
போதையில்
வாகனங்களை
ஓட்டு பவர்களுக்கு
அபராதங்கள்
அல்லது ஓரிரு வாரங்களுக்கு
வாகன ங்களை
ஓட்டுவதற்கான
அனுமதிப்பத்திரத்தை
இடைநிறுத்தி
வைத்தல் மூலம் தண்டிப்பதுண்டு.
இந்தத் தண்டனையை
வாகன ஓட்டிகள்
பொருட்படுத்தாத
காரணத்தினால்
தான் வருடா
வருடம் பண்டிகைக்
காலத்தில்
மது போதையில்
வாகனங்களை
ஓட்டுவோரின்
எண்ணிக்கை
அதிகரிக்கின்றது. மதுபோதையில் வாகனங்களை
ஓட்டுவோரின்
எண்ணிக்கைக்கு
முற்றுப்புள்ளி
வைக்க வேண்டுமாயின்
பொலிஸார்
தயவு தாட்சண்யம்
காட்டாமல்
அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு
களுக்கு தலைகுனியாமல்
கடமை உணர்வுடன்
இத்தகைய குற்றங்களை
இழைக்கும்
சாரதிகளின்
வாகனம் ஓட்டும் அனுமதி ப்பத்திரங்களை
வாழ்நாள்
பூராவும்
இரத்து செய்வதற்கு
நீதி மன்றங்களின்
துணையுடன்
நடவடிக்கை
எடுப்பது
அவசியமா கும். இதன்
மூலமே எங்கள் நாட்டில் வீதி விபத்துக்களை
கணிசமான அளவு குறைக்க
முடியும். ஒரு நாட்டில்
மேம்பாலங்கள்,
அதி வேக
நெடுஞ்சாலைகள்,
நெடுஞ்சாலைகள்
நிர்மாணிக்கப்படும்
போது, வீதிகள்
வசதியாக இருப்பதனால்
வாகன ஓட்டிகள்
வேக மாக
வாகனங்களை
ஓட்டிச் செல்வதுண்டு.
அவர்கள் குறிப்பிட்ட
வேகத்தை கடந்து வேகமாக ஓட்டினாலும்
அவர்களுக்கு
எதிராகவும்
சட்ட நடவடிக்கை
எடுப்பது
அவசியம். வீதி விபத்துக்கள் ஏற்படும் போது நாம் பஸ் சாரதிகள் மீதே குற்றம் சுமத்துவதுண்டு. இந்தத் தடவை 8 பஸ் சாரதிகள் மாத்திரமே மதுபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றம் தொடர் பாக கைதாகியுள்ளார்கள். இது பொது போக்குவரத்துகளில் செல்லும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. (தினகரன்)
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |