|
||||
|
உடப்பு கிராமத்துக்கென்றே
தனித்துவமான
சித்திரைச்
செவ்வாய்
முளைக்கொட்டு
விழா
புத்தளம் மாவட்டத்திலே
பரந்து வாழும் மக்களில் தமிழ் மக்களும்
ஒரு குடியினர்
அந்த வகையில்
தமிழ் மக்கள் கூட்டாக செறிந்து வாழும் தமிழ் கிராமம்
உடப்பூராகும். இந்தக் கிராமத்தில்
ஜீவனோபாய
தொழிலாகக்
கடற்றொழில்
உள்ளது. இவர்கள் கலை கலாசாரத்தைக்
கண்ணியமாக
மதித்து வந்ததை இன்றும் பல கலை
நிகழ்ச்சியின்
மூலம் காணக்கூடியதாக
உள்ளது. அந்த வகையில்
உடப்புக்
கிராமத்தால்
‘சித்திரைச்
செவ்வாய்
முளைக்கொட்டு’
வம்சாவளியாக
தொன்று தொட்டு நடைபெற்று
வருகிறது.
இந்நிகழ்ச்சி
எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை
(20)ம் திகதி
‘முளைப்பதித்தல்
மூலம்’ ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்
இந்நிகழ்வின்
இறுதி நிகழ்ச்சி
எதிர்வரும்
30ஆம் திகதி
புதன்கிழமை
காலை வேளையில்
இடம்பெறும்.
உடப்பில் மாரியம்மன்
வழிபாட்டின்
மற்றொரு அம்சமாகச்
சித்திரை
மாதத்தில்
திறந்தவெளி
வீடுகளின்
வளவுகளில்
நடத்தப்படும்
சித்திரைச்
செவ்வாய்
விழாவைக்
குறிப்பிடலாம். அக்கினி நட்சத்திரம்
என மக்கள்
குமுறுகின்ற
காலம் இது. அக்கினி நட்சத்திரம்
என்பது சித்திரை மாதம் அவிட்ட
நட்சத்திரத்தில்
இருந்து விசாக நட்சத்திரம்
வரை 21 நாட்களைக்
குறிக்கும்.
இக்காலப் பகுதி மிகவும் வெப்பமானது
இந்தக் காலத்திலேயே
தமிழ் நாட்டில் மாரியம்மன்
கோவில்களில்
விழாக்கள்
இடம்பெறும்.
மழை வர விருப்பதையே
இவ்வழி பாடு உணர்த்தும்.
அங்கு கோயில்
திருவிழா
தொட ங்கி
விட்டதை அறிவிக்க கொடி ஏற்றப்படும்.
அன்று முளைப்பாரி
கொட்டுதல்
என்ற ஒரு
நிகழ்ச்சி
உண்டு.
கிராமத்தில் உள்ள ஒவ்
வொரு குடும்பத்தாரும்
குறிப்பிட்ட
ஓரிடத்தில்
ஒரு குடத்தில்
நெல் தானி
யங்கள், பயறு வகைகள்
ஆகியவற்றை
விதைப் பார்கள். எட்டாம் நாள் அந்தக் குடங்களை கோயி லுக்குக்
கொண்டு வருவார் கள். அந்த மூன்று நாட்க ளும்
பெண்கள் பலர் சேர்ந்து
மாரியம் மன் புகழைக்
கும்மியடித்துப்
பாடுவார்
கள். பிறகு
வணக்க ஒடுக்கமாக
பானைகளை வலம் வருவர்.
திருவிழா வின் இறுதியில்
அருகேயுள்ள
குளம் அல்லது ஆற்றில் பானைகளை மூழ் கடித்து
விடுவர்.
இந்தக் கூற்றுக்களிலி
ருந்து தமிழ் நாட்டு
வழிபாட்டுச்
சடங்குகளின்
ஒரு கூறு
சிற்சில மாறு தல்களுடன்
சித்திரைச்
செவ்வாய்
விழாவாகப்
பின் பற்றப்பட்டு
வருவது புலப்படுகின்றது.
இச்சடங்கு நிகழ்ச்சி
வழிபாடு தொடர்பானதாக
இருக்கின்ற
மையால் அவ்வேளையில்
பாடப்படும்
பாடல்களும்
வழிபாடு தொடர்புடையன
வாக அமைகின்றன.
இச்சடங்கின் போது கும்மி ஆட்டத்துடன்
பாடலும் இடம்பெறுகின்றது.
இச்சடங்கு நிகழ்ச்சியின்
போது நவதானியங்கள்
முளைக்க வைத்தல் ஒரு முக்கிய
நிகழ்ச்சியாக
உள்ளது. முளைக்க வைக்கத்
தேவையான நவதானியங்களை
வீடு வீடாகச்
சென்று பெற்றுக் கொண்டனர்.
அவ் வாறு நவதானியங்களைப்
பெற்றுக்
கொள்ளும்
சந்தர்ப்பங்களில்
அதற்குரிய
பாடலைப் பாடினர்.
கன்னிப் பெண்கள் வீடு வீடாகச்
செல்லும்
போது இவ்வாறு
பாடுவர்.
“கடலை சிறு
பயறு.... கானா
மணிப்பயறு...
தங்கமுத்து
நாச்சியார்க்கு
.... எங்கும்
சிறு பயறு....”
மாரியம்மனுக்காகக் கொண்டாடப்படும்
இச் சடங்கில்
நவதானியங்களின்
வளர்ச்சி
மிகவும் முக்கிய மானதொன்றாகக்
கருதப் படும். குறிப்பிட்ட பத்து தினங்களில்
நவதானியர்கள்
நன்கு வளர்ச்சியடைந்திருப்
பின் அம்மன்
அருள் பாலித் துள்ளார் என்று கூறப்படு
கின்றது.
நவதானியங்க ளுக்கான
கடலை, பயறு
கானா எள்ளு.
கொள்ளு. இறுங்கு, நெல், குரக்கன்.
தினை போன்றவற்றைத்
தெரிவு செய்வர். நவதானி யங்களை
பாலிகைச்சட்டியில்
உரமிட்டு
சாணம் நிரப்பி பதித்து தூப தீபம்
காட்டி காலையும் மாலையும் நீர் ஊற்று
வார்கள்.
இவற்றுக்கு பத்து வய துக்குட்பட்ட
பெண்கள் நீர் ஊற்றி
பக்குவமாக
வளர்ப்பார்கள்.
இறுதி நாளுக்கு முந்திய செவ்வாய்க்கிழமை
இரவு மாரியம்மனுக்கு
வேப்பிலை
கும்பம் வைத்து அதற்குரிய
பல காரம்
கனிகள் வைத்து அன்று இரவு
தொடங்கி விடியும் வரை ஆண்களும்
பெண்களும்
பிள்ளை களும் கும்மி
கொட்டி கொண்டா டுவார்கள்.
இதனை ‘செவ்வாய்க்
கொட்டுதல்’
என்று அழைப்பார்கள். இறுதி
நாள் புதன்கிழமை
காலை கொழு
க்கட்டை, கனி, பொங்கல்
ஆகிய நெய்வேத்தியங்களை
படையல் செய்து பூஜை வைத்து
வழிபடுவார்
கள். அத்துடன்
தேர் வடிவத்தில்
அழகான பெட்டி செய்து பல வர்ண
நிற ஓலைகளால்
அலங்கரித்து
அதற்குள்
செவ்வாய்
என்னும் பல காரம்
வைத்து அத்துடன் சோறு பொரி
யல் வைத்து
படையல் வைப்பார்கள்.
செவ்வாய் இரவு வைத்த
இந்த படையல்களை
புதன்கிழமை
காலையில்
எடுத்து வீடுகளுக்கு
கொண்டு போய் உண்பார்கள். செவ்வாய்க்கிழமை
புதன்கிழமைகளில்
சித்திரைச்
செவ்வாய்
கொட்டும்
போது, “ஓராம்
நாள் முளை
எழுந்து ஓங்கி வளருமாம்
மாரிமுளை
ஈராம் நாள் முளை
எழுந்து இரட்டனம் கொட்டுமாம்
மாரிமுளை”
என்று தொடங்கும்
பாடலானது
குறிப்பிட்ட
பத்து நாட்களுக்குள்ளும்
முளைக்க வைத்த நவதானியங்களின்
வளர்ச்சி
பற்றி கூறுவதாக அமைகின்றது.
சித்திரை மாதத்தில்
வெப்பம் நிறை ந்த
காலப் பகுதியாகும். இக்காலகட் டத்தில்
அம்மை நோய் கூடுதலாக
வருவதுண்டு.
இந்நோயை இல்லாது
செய்வதற்கு
மாரியம்மனுக்கு
செய்யும்
ஒரு நேர்த்தியாகவும்
இதை உடப்புக்
கிராம மக்கள் கருதி செய்கின்றனர்
எனலாம். இந்த நிகழ்வானது
இக்கால கட்டத்தில்
பெண்கள் ஒரே வர்ணச்சேலை
அணிந்து வரிசையாக வலம் வந்து
இரு கைகளாலும்
ஓசை உண்டாக்கி
செவ்வாய்க்
கொட்டுவார்கள்.
இந்தக் கண்கொள்ளாக்
காட்சி எமது கிராமத்தில்
மட்டும் பார்ப்பவரை
மிகவும் கவரும் வண்ணம் நடைபெறு கின்றது என்லாம். இந்தச் சித்திரைச்
செவ்வாய்
சடங்கு நிகழ்ச்சி
இலங்கை யில் ஏனைய
பிரதேசங்களில்
இருப் பதாக அறிய
முடியவில்லை.
ஆனால் இதனுடன்
தொடர்புடையதாக
இந்தி யாவில் இராமநாதபுர
மாவட்டத்தில்
நடைபெறும்
முளைப்பாரி
சடங்கு நிகழ்ச்சி
காணப்படுவதாக
அறிய முடிகின்றது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |