Contact us at: sooddram@gmail.com

 

60ல் வாழ்க்கையைத் துவங்கலாம்

வாழ்க்கை 60 வயதிலும் துவங்கலாம். ஆனால் அத்தகைய அருமையான வாழ்க்கை உங்கள் கைகளில்தான் உள்ளது. உடல் ஆரோக்கியம் காரணமாக வும், பாதுகாப்பின் மை காரணமாகவும் பலர் மகிழ்ச்சியற்ற நிலை யில் இருப்பார்கள். 60 வயதுக்கு பின்னர், அவர்களது கருத்துக்கு முக்கியத்துவம் தருவது குறையும். இதைப்பற்றி வயதானவர் கள், கவலைப்பட்டு சந்தோசமான வாழ்க்கை யை இழக்கக்கூடாது. வயதானவர்கள், தங்க ளுக்கு வயதாகிவிட்டது என எப்போதும் கூறக்கூடாது. உடல் நல ஆரோக்கியத்தை உறுதியான நிலையில் வைத்திருக்க வேண் டும். அதற்கு முறையான உணவு வகைகள், உடற்பயிற்சி, மகிழ்ச்சிகரமான செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ளுதல் என இருக்க வேண் டும்.

எப்போதும் நேர்மறை சிந்தனை தேவை.
இத்தகைய நிலைபாடு உங்கள் வயோதி கத்தை வெளிக்காட்டாது. ஆண்டுதோறும் உடல் ஆரோக்கிய பரிசோதனை செய்வது நல்லது. உடல்நலமே நமது வளமாகும். மருத் துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை, முறைப் படி தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கான காப் பீடும் எடுத்துக்கொள்வதால் பெரும் மருத் துவச் செலவுகளை தவிர்க்கலாம். அடிப்படை தேவைகளை எதிர்கொள்வதற்கு பணம் அத்தியாவசிய காரணியாக உள்ளது. உடல் நலம், குடும்பத்தின் மரியாதை பெறுவது, பாது காப்பு ஆகியவற்றுக்கு பணம் அத்தியாவசிய விஷயமாக உள்ளது.

உங்களது குழந்தைகளுக்காக, வருவாய்க்கு மிஞ்சிய செலவை செய்ய வேண்டாம். குழந் தைகள் உங்கள் மீது அளவு கடந்த பிரியத் துடன் நன்றியுடன் இருக்கும்பட்சத்தில் நீங் கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர் கள். அதற்காக கூடுதல் உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கும், சிறந்த பொழுதுபோக்கிற்கும், ஆரோக்கியமான, நல்ல தூக்கம், இசை, எப்போதும் மகிழ்ச்சியுடன் இருத்தல் ஆகிய வை உதவுகின்றன. நன்றாக தூங்குவதற்கு கற்றுக்கொள்ளுங்கள். நல்ல இசையை ரசிக் கவும். நேற்று என்பது, ரத்தாகி போன காசோ லை நாளை என்பது பிராமிசரி நோட். இன்று என்பது மட்டுமே உடனடி கையிருப்பு ரொக் கம். வாழ்க்கையை இந்த தருணத்தில் வாழுங் கள். மாற்றம் ஒன்று மட்டுமே நிரந்தரம். மாற்றம் பல அரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.

அடிப்படையிலேயே நாம் அனைவரும் ஏதோ ஒரு நலத்துடன் உள்ளோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு சேவை செய்வதால் ஆத்ம திருப்தி ஏற்படுகி றது. மற்றவர்களின் தவறுகளை நினைத்து அதிகம் கவலைப்படக்கூடாது. வாழ்க்கையை அதன் வரும் வழியில் ஏற்க வேண்டும். ஒவ் வொரு நாளும் ஒருமித்ததாகவும், சரியான தாகவும் உங்கள் வழியில் இருப்பதாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

மரணம், என்றோ ஒருநாள் வரப்போகிற நிகழ்வு. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டு இருக்கக்கூடாது. நாம் மரணத்திற்காக அஞ்சு கிறோம். நாம் இல்லாமல் மனைவி, குழந்தை கள் வாழ்க்கையை நடத்துவது கடினம் என கருதக்கூடாது. உண்மையான விஷயம் என்னவெனில், நமக்காக யாரும் இறக்கப் போவது இல்லை. சில நாட்கள் துயரத்தில் இருப்பார்கள். சில நாட்கள் உறவினர்கள் துயரத்தில் இருப்பார்கள். காலம்தான் அதனை குணப்படுத்தும்.

எஸ்.பிரேம்குமார்

ஆதாரம்: இந்து (2.8.2010)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com