|
||||
|
உங்கள் குழந்தைகள்
சொல்வதைக்
கேளுங்கள்!
குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான்
எல்லாமே. இதனாலேயே அவர்கள்
மீதான நம்பிக்கையும்
அன்பும் மிக அதிகம்.
உண்மையில் பெற்றோரைவிடக்
குழந்தைகள்
அவர்கள் மீது காட்டும்
அன்பு மிக அதிகம்.
எந்த நிலையிலும்
தன் அம்மாவோ
அப்பா துன்புற, தான் காரணமாகி
விடக்கூடாது
என்ற பய
உணர்ச்சி
அவர்களிடம்
உண்டு. விவாகரத்தின்
போதோ இல்லை
அம்மாவும்
அப்பாவும்
விவாதங்கள்
செய்யும்
போதோ இதற்குத்தான்
காரணமாகி
விடக் கூடாது என்ற பயமும்
அதனால் அவர்களை மகிழ்விக்க
செய்யும்
சின்ன சின்ன செயல்களிலும்
இதை புரிந்து
கொள்ளலாம்.
குழந்தைகளுக்காக ஒரு வேலையை
விட்டுவிட
நேரிடும்
சில பெண்கள்
எந்த காரணம்
கொண்டும்,
உன்னால் தான் இதை
விட்டேன்
என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள்
மனம் உடைந்து
போய் விடுவார்கள்.
இப்போதெல்லாம்
என் மகன்
ஒரு நகைச்சுவையாக
எடுத்து கொண்டாலும்
நான் ஆராய்ச்சியை
விட்டுவிட்டு
மேலே படிக்க
சென்ற போது யாராவது
உனக்காகத்தானே
என்று சொல்லி விட்டால் முகம் வாடிப்
போவான். பெற்றோர்கள் எடுக்கும்
எந்த முடிவிற்கும்
குழந்தைகள்
காரணம் இல்லை.
அதேபோல சில சமயம் கணவன்
மீது உள்ள
கோபத்தைக்
குழந்தைகளிடம்
காட்டுவதும்
கூடத் தவறு. அவர்கள் செய்யாத
குற்றத்திற்கு
கோபம் கொள்வது அவர்களின்
தன்னம்பிக்கையை
குலைக்கிறது.
சமீபத்தில்
விலகி விட நினைத்து
வெளியேறிய
பெண் ஒருவரின்
4 வயதுக் குழந்தையை
பரிசீலித்த
மனநல மருத்துவர்
அவன் விவாகரத்தால்
மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறான்
என்று தெரிவித்தார்.
லயன் கிங் திரைப்படத்தில்
எந்த பாத்திரம்
பிடிக்கும்
என்று கேட்ட போது
ஸ்கார் என்று சொல்லி
இருக்கிறான்.
ஏன் என்று கேட்ட போது
அவன், நானும்
அவனைப் போல எல்லாவற்றையும்
இழந்து விட்டேன் என்று பதில்
சொல்லி இருக்கிறான். அவனைப் படம் வரைய சொன்ன
போது அவன்
இறந்து விட்டதை போலவும் அதன் பின்
அவன் அம்மா
மகிழ்ச்சியாய்
இருப்பதாகவும்
வரைந்திருக்கிறான்.
நீ இல்லாவிட்டால்
எனக்கு இந்த கஷ்டம்
இல்லை என்றோ, இந்த
பிள்ளைகள்
இல்லா விட்டால் இத்தனை கஷ்டப்படத்
தேவையில்லை
என்று அவரின் தோழிகளோ சொல்லும் போது அவனுக்குத்தான்
இருப்பதுதான்
அம்மாவை காயப்படுத்துகிறது
என்று தோன்றி இருக்கிறது.
கண்ணுக்கு கீழே உடலில் எல்லா இடங்களிலும்
கீறிக் கொண்டிருந்திருக்கிறான். இன்னும் சில விவாகரத்தானவர்கள்
மறுமணம் செய்து கொள்ளும் போது புதிய
துணைவனை வருத்திவிடக்
கூடாது என்று இன்னும்
அதிக கவனத்துடன்
இருக்கும்
போது குழந்தைகளிடம்
அதிகம் பழகுவதோ அதிக நேரம்
செலவழிப்பதோ
இல்லை. விவாகரத்தால் குழந்தைகளும்
பாதிக்கப்படுவதால்,
அந்த நேரத்தில்
அவர்களுக்கு
இன்னும் கூடுதல் ஆதரவும் அன்பும் தேவை.
வளர்ப்புத் தந்தையோ
தாயோ குழந்தைகளிடம்
அன்பை பெற இன்னும்
அதிகம் முயற்சிக்க
வேண்டும். மாறாக எடுத்த
உடனே குழந்தைகள்
அன்பு செலுத்தவில்லை
என்றால் அதைக் கண்டிப்பது,
வெறுப்பை
வளர்த்துவிடும்.
குழந்தைகள் அம்மா அல்லது
அப்பா தன் புதிய
துணைவன்/வியிடம் செலுத்தும்
அன்பைக் கண்டு, அவர்கள்
மேல் தான்
குற்றம் சொல்வது அவர்கள் உறவைப் பாதிக்குமா
என்றும் சொல்வதை நம்புவார்களா
என்ற பயமும்,
அதைவிடத்
தன்னைப் துன்புறுத்துவார்களா
என்ற அச்சமும்
சொல்லவிடுவதில்லை.
இதை தவிர பாலியல் துன்பங்கள்
ஏற்படும்
போது தன்
மீது குற்றம்
என்ற எண்ணமும்,
புரியாத வயதில் குழந்தைகள்
சொல்வதை பெற்றோர்கள்
நம்ப மறுப்பதும்
காரணம்.
குழந்தைகளை கவனமாக
கவனிக்க வேண்டும். சரியாகச் சாப்பிடாமல்
இருந்தால்
மதிப்பெண்கள்
குறைந்தால்
உடலில்காயங்கள்
வருவது அதிகமானால்
அவர்களுடன்
பேசுவது மிக நல்லது.
சொல்வதைக் கவனமாக
கேட்காமல்
உடனே அவர்கள்
மீது கோபப்படாதீர்கள்.
நல்லதையும் அல்லதையும்
தெளிவாக எடுத்துச்
சொல்லுங்கள்.
நீங்கள் எடுத்த
எந்த முடிவிற்கும்
அவர்கள் எந்த வகையிலும்
காரணம் இல்லை என்பதையும்
மீண்டும்
மீண்டும்
எடுத்து சொல்வது மிக அவசியம்.
குழந்தைகள், பதின்ம
வயதினருக்கு
நட்பு அளவிலும் துன்பங்கள்
நேரிடலாம். என் மகன் 6 வயதாக இருக்கும்
போது மைக்கல்
என்ற நண்பன்
இருந்தான்.
அவனை நாங்கள்
வீட்டிற்கு
இரவு தங்கி
விளையாட அழைத்திருந்த
போது மைக்கல்லுக்கு
விருப்பம்
இல்லாத விளையாட்டுகளை
விளையாட அழைத்தால்
அவன் மறுப்பதும்,
அவன் சொல்கிற
எல்லாவற்றையும்
என் மகன்
செய்வதையும்
பார்த்தோம்.
எனக்குச் சரியில்லை
என்று தோன்றிய போதும் அவனாகப் பேசட்டும்
என்று விட்டு விட்டோம். மைற்கல் போனபின்,
என் மகன்
அழ ஆரம்பித்து
விட்டான்.
நான் எனக்கு
பிடித்த எதையும் செய்ய முடியவில்லை
என்று, நீ ஏன்
விட்டு கொடுத்தாய்
என்று கேட்ட போது
இல்லை என்றால் மைகல் தன்
வீட்டிற்கு
போய் விடுவேன்
என்று சொன்னான் என்று பதில்
வந்தது. இது நடந்து
மூன்று வாரங்களுக்கு
பின், என்
மகனின் வகுப்பாசிரியையும்
என்னிடம்
புகார் கூறினார்.
அதன் பின் நானும்
வகுப்பாசிரியை,
பள்ளி கவுன்சிலர்
மூவரும் அவனிடம் பொறுமையாக
நான் விரும்பாததை
செய்யாவிட்டால்
உன்னுடன்
பேச மாட்டேன்
என்று சொல்வதும்
அதற்கு பயந்து உன் விருப்பங்களை
மாற்றி கொள்வதும்
தவறு என்று
எடுத்து சொன்னோம். நண்பர்கள் அல்லது
சகோதரர்கள்
இடையே சமஅளவு மரியாதையும்
புரிந்துணர்வும்
வேண்டும்
என்பதையும்
அவன் புரிந்து
கொண்டான்.
இதைச் சிறிய வயதில்
கவனிக்காமல்
விட்டிருந்தால்
வளர்ந்த பின்னும் பிறருக்காக
தன் விருப்பங்களை
விட்டு கொடுப்பதும்
உணர்ச்சி
பயமுறுத்தல்களுக்கு
அடிபணிவதும்
பழகி இருக்கும்.
ஆகையால் பெற்றோர்களே,
உங்கள் குழந்தைகள்
சொல்வதை கேளுங்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |