|
||||
|
விவசாயக் கடனும்
விற்பனை வசதியும்
வடக்கு, கிழக்கு
விவசாயிகளுக்குப்
பெரும்போக
காலத்தில்
கடன் வழங்குவதற்காக
எண்பது கோடி ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக் கூடாக 14 வீத வட்டியில்
இக் கடன்
வழங்கப்படவு
ள்ளது. விவசாயிகள் 8 வீத வட்டியை மாத்திரம்
செலு த்தினால்
போதும். அரசாங்கம் 6 வீத வட்டியைச்
செலு த்தும்.
இரண்டு மாகாணங்களிலும்
அதிகமாகப்
பயிரி டப்படும் பயிர் வகைகளுக்காக
இக்கடன் வழங்கப் படுகின்றது.
வடக்கு, கிழக்கு
மக்களின்
பிரதான சீவனோபாயம்
விவ சாயமும்
மீன்பிடியுமாகும். விவசாயத்தில் ஈடுபடுபவர்
களுக்கு அரசாங்கம்
இலகு கடன்
வசதி செய்து
கொடுப்பதைச்
சாதாரண விடயமாகக்
கருதக்கூடாது.
விவசாயம் சிறக்கும்போது
விவசாயிகளின்
வாழ்க்கை
தரம் மேலோங்கும்.
இரண்டு மாகாணங்களிலும்
பெரு ம்பான்மையானோர்
விவசாயிகளாக
இருப்பதால்
ஒட்டு மொத்தமாக அம்மாகாணங்களில்
பணப்புழக்கம்
அதி கரிப்பதற்கு
இக்கடனுதவி
வழி சமைக்கின்றது.
இரண்டு மாகாணங்களிலும்
உற்பத்தி
செய்யப்படும்
விளை பொருட்களை
விற்பதற்கான
வசதிகள் இருக்கும்
பட் சத்திலேயே
அரசாங்கம்
வழங்கும்
கடன் மூலம்
விவ சாயிகள்
முழுமையான
பலனை அடைய
முடியும்.
இக் கடனுதவிக்குப்
பின் உற்பத்தி
முன்னரிலும்
பார்க் கக் கூடுதலாகவே
இருக்கும்.
எனவே, வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களின்
விவசாய விளை பொருட்
களை அம்மாகாணங்களுக்கு
வெளியே மேலும் கூடு தலாக
விற்பனை செய்வதற்கான
வசதிகள் செய்து கொடு க்கப்பட
வேண்டியது
அவசியம். இல்லையேல் எவ்வ ளவுதான் கடனுதவி செய்தாலும்
அதனால் ஏற்படக்கூ
டிய முழுமையான
பலனை விவசாயிகள்
அனுபவி க்க இயலாமற்போய்விடும்.
இந்த விற்பனை
வசதிக ளைச் செய்து
தரவேண்டிய
பொறுப்பு
அரசாங்கத்தை
சார்ந்ததெனினும்
மாவட்டப்
பாராளுமன்ற
உறுப்பினர்
கள் அனைவருக்கும்
இவ்விடயத்தில்
கணிசமான பொறுப்பு உண்டு. இது அரசாங்கத்தின்
வேலை என்று
கூறி அவர்கள்
ஒதுங்க முடியாது.
அரசாங்கம்
செய்கி ன்ற உதவி
முழுமையாக
விவசாயிகளுக்குப்
பயன்ப டக் கூடிய
வசதி வாய்ப்புகளைப்
பெற்றுக்கொடுப்பது
அவர்களால்
தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதிகளின்
தலையாய கடமை.
வட மாகாண விவசாயிகளுக்குப்
பிரத்தியேகமான
ஒரு பிரச்சினையும்
உண்டு. கிழக்கு மாகாணம்
நீர்வளம்
மிகுந்த பிரதேசம்.
வட மாகாணம்
அவ்வாறல்ல.
குறி ப்பிட்டுக்
கூறுவதானால்,
யாழ்ப்பாண
மாவட்டம்
வள மான
பயிர்ச் செய்கை நிலங்களைக்
கொண்டுள்ள
போதி லும்,
விவசாயத்துக்கு
நிலக்கீழ்
நீரிலேயே
பெருமள வில் தங்கியிருக்க
வேண்டியுள்ளது.
இப்போது நிலக் கீழ் நீர்வளம்
குறைந்து
வருகின்றது.
இதற்குப் பல காரணங்கள்
உள்ள போதிலும்
கிராமியக்
குளங்கள்
கைவிடப்பட்டிருப்பது
பிரதான காரணம். மழைகாலங் களில் இக்குளங்களில்
சேகரிக்கப்பட்ட
நீர் ஊறிச்
செல் வதன்
மூலம் நிலக்கீழ்
நீர்வளம்
குறையாமல்
பாது காக்கப்பட்டது.
இப்போது இத்தகைய
பல குளங்கள்
முற்றாகக்
கைவிடப்பட்ட
நிலையில்
தூர்ந்துவிட்டன.
அவற்றைப் புனரமைத்து
மழை நீரைத்
தேக்குவது
விவசாயிகளுக்குப்
பெரிதும்
நன்மை பயக்கும்.
உள்ளூர் அரசியல்
தலைவர்கள்
இதற்கு முன்கை எடு த்துச்
செயற்பட வேண்டும்.
அரசாங்கம் விவசாயிகளுக்குச்
செய்கின்ற
நன்மை முழு மையாக
அவர்களுக்குப்
பயன் தருவதை
உறுதிப் படுத்துவதில்
அவர்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்
அரசியல்வாதிகளின்
பங்களிப்பும்
முக்கியமானது. (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |