|
||||
|
மின் உற்பத்தியில்
மாற்று வழிகளை நாட வேண்டிய
கட்டாயம்
சக்தி வளப் பற்றாக்குறையானது
நாளைய உலகை அச்சுறுத்தப்
போகிறதென்பதை
விஞ்ஞானிகள்
எப்போதோ எதிர்வுகூறத்
தொடங்கிவிட்டனர். இப்பிரச்சினையிலிருந்து இலங்கை
விதிவிலக்காகியிருக்க
முடியாது.
சக்தி வளப் பற்றாக்குறையைச்
சமாளிக்க
உலகம் இப்போதே தயாராகி வருவதனால்
இலங்கையும்
உரிய ஏற்பாடுகளில்
இறங்கியிருக்கிறது.
சக்தித் தேவைகளுக்காக
உலகம் எரிபொருளையே
கூடுதலாக
நம்பியிருக்க
வேண்டியுள்ளது.
வாகனங்கள் மற்றும்
இயந்திர சாதனங்களை
இயக்குவதற்கு
மாத்திரமன்றி
மின்சார உற்பத்திக்கும்
உலகம் எரிபொருளையே
அதிகம் நம்பியிருக்
கிறது. ஆனால் எரிபொருளில்
மாத்திரம்
நம்பியிருப்ப
தென்பது ஆரோக்கியமானதொரு
நிலைமையல்ல.
உலக சந்தையில்
எரிபொருளின்
விலை நாளுக்கு
நாள் அதிகரித்துக்
கொண்டே செல்வதனால்
எரிபொருள்
பயன்பாட்டை
மட்டுப்படுத்திக்
கொள்வதற்கான
வழிவகைகளை
நாடுவதே எதிர்காலத்துக்குச்
சிறந்ததெனலாம்.
வாகனப் போக்குவரத்துக்கான
சக்தித் தேவைக்கு எரிபொருளைப்
பயன்படுத்துவது
தவிர்க்க
முடியாததாகிறது.
எனினும் மின்சார
உற்பத்திக்கு
எரிபொருளைப்
பயன்படுத்துவதென்பது
பொருளாதாரத்தில்
பாதிப்பை
ஏற்படுத்தவே
செய்யும்.
எரிபொருளைப் பயன்படுத்தி
மின்சாரத்தை
உற்பத்தி
செய்வதென்பது
செலவினம்
மிகுந்ததாகும்.
இதன் காரணமாகவே
மின்சாரப்
பாவனைக்காக
நாம் கூடுதல்
கட்டணத்தைச்
செலுத்த வேண்டியிருக்கிறது.
முன்னைய காலத்தில்
நீர் மின்சாரம்
மூலம் நாட்டின் மின்சாரத்
தேவையை எங்களால் முழுமையாகப்
பூர்த்தி
செய்யக்கூடியதாக
இருந்தது. எனினும் நீர் மின்சாரத்தை
முழுமையாக
நம்பியிருக்க
முடியவில்லை.
நாட்டில்
மின்சாரத்
தேவை பல
மடங்காக உயர்ந்தமை
மட்டும் காரணமல்ல....
நாட்டில்
போதியளவு
நீர்த் தேக்கங்கள்
இல்லாமையும்
அடிக்கடி
ஏற்படுகின்ற
வரட்சிகளும்
கூட மின்சாரப்
பற்றாக்குறைக்குக்
காரணமாகின.
எனவேதான் இலங்கையும்
எரிபொருள்
வாயிலான மின்சார உற்பத்தியை
நாட வேண்டியிருந்தது. இதற்கான செலவினமும்
கொஞ்சநஞ்சமல்ல...
இதேசமயம்
நாட்டில்
மின்சாரத்
தேவை நாளும்
பொழுதும்
அதிகரித்து
வருவதனால்
அனல்மின்சார
உற்பத்தியையும்
இலங்கை நாடியுள்ளது.
எரிபொருள் மூலமான மின் உற்பத்தி
மற்றும் நிலக்கரி வாயிலான அனல்மின்சார
உற்பத்தி
போன்றவையெல்லாம்
சுற்றாடலுக்குப்
பாதிப்பை
ஏற்படுத்தக்கூடியனவென்பது
வெளிப்படையான
விடயம். இப்பாதிப்பைக் குறைக்க
வேண்டுமாயின்
மின்சார உற்பத்திக்காக
மாற்று வழிகளை நாம் நாடுவது
தவிர்க்க
முடியாததாகும்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ இவ்விடயம்
தொடர்பாக
சில தினங்களுக்கு
முன்னர் முக்கிய ஆலோசனைகளை
முன்வைத்திருக்கிறார். சுற்றாடலுக்குப் பாதிப்பை
ஏற்படுத்தாத
விதத்திலான
மின்சார உற்பத்தி குறித்து அரசாங்கம்
கவனம் செலுத்தத்
தொடங்கியிருப்பதாக
ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.
நீர், காற்று,
சூரிய ஒளி போன்ற
இயற்கை வளங்களிலிருந்து
மின்சாரத்தை
உற்பத்தி
செய்வதில்
கூடுதல் கவனம் செலுத்தப்பட
வேண்டுமென்பதே
ஜனாதிபதியின்
கருத்தாகும்.
இவ்விடயத்தைப் பொறுத்தவரை
இந்தியா போன்ற ஒருசில
நாடுகளை நாம் முன்னுதாரணமாகக்
கொள்வது அவசியமாகும். காற்றாலைகள் மற்றும்
சூரிய சக்தி மூலமான
மின்சார உற்பத்தியில்
இந்தியா தனது இலக்கை
அண்மித்துவிட்டதென்றே
கூற வேண்டும்.
தனியாரிடமிருந்து காற்றாலைகள்
மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற
மின்சாரத்தை
அரசாங்கமே
பணம் கொடுத்து
வாங்கிக்
கொள்கிறது.
இதன் மூலம் தனியாருக்கு
தொழில் வாய்ப்பும்
கிடைப்பதற்கு
வழியேற்படுகிறது.
காற்றாலை மூலமான
மின்சார உற்பத்தி எமது நாட்டில்
அம்பாந்தோட்டை
போன்ற ஒரு சில
இடங்களில்
மட்டுமே நடைபெறுகிறது.
சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி யானது இலங்கையில்
போதியளவில்
மேற்கொள்ளப்படுவதில்லை.
மின்சாரத் தேவை எதிர்காலத்தில்
வேகமாக அதிகரித்துச்
செல்லுமென்பதில்
ஐயமில்லை.
கூடுதல் செலவினத்துடனான
மின்னுற்பத்தியானது
பொருளாதாரப்
பாதிப்பை
ஏற்படுத்த
வல்லது. எனவேதான் மாற்று
வழிகளில்
நாமும் கவனம் செலுத்துவது
அவசியமாகிறது. (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |