|
||||
|
இசைக்கு நிகரானது
இசையே!
இயற்கையுடன் இணைந்து
மனித உள்ளங்களை
வசியப்படுத்தி
இசைய வைக்கும்
ஒப்பற்ற பேராற்றல்
கொண்டவை இராகங்கள். இசை ஒன்றே இசைப்பவருக்கும்
கேட்பவருக்கும்
இன்பமூட்டும்
எழில்மிகு
கலையாகும்.
ஆயகலைகள் அறுபத்து
நான்கினுள்
இசைக்கலையும்
ஒன்று. உலகில் இசைக்கு
நிகரானது
இசை ஒன்றேயாகும்.
தாயவளின் நாவின்
அசைவில் எழுந்திடும்
ஒலியை தாலாட்டு என்றனர். தாலாட்டு என்பதன்
பொருள் தால்- ஆட்டு
என்பதாகும்.
தால் என்றால்
நாவு. நாவின் அசைவில்
பிறக்கும்
இசையே தாலாட்டு ஆகும்.
இவ்வுலகில் மனிதப்
பண்பாட்டின்
பிறப்பிடம்
முல்லை நிலமாகும். ஆய்ச்சியர் குரவைப்
பகுதியில்
ஆயர் மகளிர்
பாடிய ‘முல்லைத் தீம்பாணி’தான்
உலகிலேயே
முதலில் தோன்றிய இசைவடிவம்
என்பர் நுண்கலை ஆய்வாளர்கள்.
ஆக இசையின்
பிறப்பிடம்
முல்லை நிலமாகும்.
நுண்கலையாகிய இசை, நாட்டியம்,
சிற்பம், ஓவியம், கட்டடம் எனும் ஐந்தினுள்
தலைமையானது.
இசைக்கலையாகும்.
இசை பிறந்தது
எங்கே? காற்றினிலே என்பதுதான்
உண்மை. கானகத்தில்
வண்டுகள்
மூங்கிலைத்
துளைபோடக்
காற்றுத்
துளையின்
உள்ளே புகுந்து வெளிவர, அது தருகிற
ஓசையை ரசித்து மகிழ்ந்த போதுதான் மனிதன் குழலைப் படைக்க அறியலானான்.
இசை, அசையாப்
பொருளையும்
அசைக்கும்
வல்லமை கொண்டது. இதற்கு சாட்சி
ராமாயணம்,
இசைத்தவன்
ராவணன். இசை சாம கானம்.
இசையின் சீரிய சிறப்பை அறிந்திருந்த
காரணத்தால்
அகத்திய மாமுனி ‘அகத்தியம்’
எனும் முத்தமிழ்
இலக்கணம்
விளக்கும்
ஓர் அரிய
நூலைப் படைத்தார்.
இசை மனதுக்கு
மட்டுமன்றி
உடல் நோய்களைத்
தீர்க்கும்
வல்லமையும்
கொண்டது. வராளி பாடிட வாதம் நீங்கும்.
காம்போதி பாடிட துன்பம் போகும். நீலாம்பரி, யதுகுலகாம்போதி
ஊக்கம் தரும். தேஷ்ராகம் மகிழ்வூட்டும்.
வைகறைப் பொழுது
பாடுவது பூபாளம், நாட்டை, ஆரபி ராகங்கள்
கடவுளை வணங்கவும்
நற்காரியம்
புரியும்
போதும் பாடப்படுவது
இறைவனிடம்
வேண்டும்
போது தன்னியாசி
ராகம் சிறந்தது.
இறைவனின் புகழ்பாட
மோகனம். மன்னனிடமோ இறைவனிடமோ
யாசிக்கும்
போது வராளி
பாடலாம்.
மனத்தில் துன்பங்கள்
நீங்க இறைவனிடம்
கேதாரகெளளை
பாடலாம்.
மனத்தை ஒருமுகப்படுத்த
பூர்விகல்யாணி.
செய்த தவறுக்கு
மன்னிப்புக்
கேட்க சகானா இப்படி
ஒவ்வொரு ராகமும் ஒரு குணம்
கொண்டது.
நாகசுரம் எனும் உயரிய இசைக்கருவி
ஓர் உன்னதமான
மங்களகரமான
இசைக்கருவி. இதை நான சின்னம். நாகசின்னம், நாதசுரம்
என்றும் அழைப்பர்.
நாகசுரத்திற்குரிய சீவாளி
எனப்படும்
சிறிய பொருளே இனிய இசையை
நாயனத்தின்
செவி குளிரத்
தருகிறது. இந்தச் சீவாளி
கொரத்தட்டை
எனப்படும்
ஒருவகைக்
கோரையால்
செய்யப்படுகிறது.
இந்தச் சீவாளி
அடைபடும்
போது அதைச்
சுத்தப்படுத்த
உதவும் குச்சி யானைத் தந்தத்தால்
செய்யப்படுகிறது. ஆலயங்களில் நித்தமும்
அதிகாலையில்
பூபாளம் இசைத்து இறைவனை எழுப்புவர்.
மதியம் சுருட்டி
எனும் ராகமும் இரவு கானடா,
சகானா எனும் ராகங்களும்
இசைக்கப்பெறும். உற்சவர் ஊர்வலத்தின்
போது வசந்தா
எனும் ராகமும் அனைத்துப்
பூசைகளும்
முடிந்து
பள்ளி அறைக்குச்
செல்லும்
போது ஆனந்தபைரவி,
நீலாம்பரி
எனும் ராகங்களும்
இசைக்கப்படும்.
இல்லறத்தில் ஈடுபடும்
ஆணும் பெண்ணும் இணைந்து வாழ அடியெடுத்து
வைக்கும்
மன்றல் விழாவின் போது நாட்டைக்குறிஞ்சி
ராகம் மிதந்திட கெட்டிமேளம்
முழங்கப்படும். சரிகமபதநி என்ற ஏழு சுரங்களும்
தமிழ் மொழியிலே வழங்கப்பட்டு
வந்தன. நம்முடய ஆன்மாவின்
மூச்சு இசை மனிதன்
பிறந்தவுடன்
இசை வயப்படுகிறான்.
‘தாயின்
அன்பில் பண்பில் வருவதும் பாட்டு- வாழ்வில் களிப்பூட்டுவது
பாட்டு’ துயரத்தை நீக்கப்- பாட்டு- களைப்பைப்
போக்கப் பாட்டு- அன்பின் வெளிப்பாடு
பாட்டு. மணவறையிலும் பாட்டு
மாண்டபின்னரும்
பாட்டு- ஆக மனிதன்
பிறப்புதொட்டு
இறப்பு வரை பாட்டால்
வாழ்கிறான்.
இசை மனித மொழியில் பிறந்த உணர்வில் கலந்து வருவதாகும்.
இசை சமுதாயச்
சிந்தனையையும்
தருகிறது. இசை ஒரு தெய்வீகம்
என்பர். மனித உலகு இசைபட வாழ்தல்
வேண்டும்.
இசையால் இவ்வுலகு
மேம்பட வேண்டும் என்பதே யாவரது அவாவுமாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |