|
||||
|
3179 இற்கு
அவசர அழைப்பு!
பாடசாலை மாணவிகள்
கடத்திச்
செல்லப்படுவதாக
வெளியாகும்
செய்திகள்
அண்மைக் காலமாக மலையகப் பகுதிகளில்
சாதாரண மாகிவிட்டன. மாணவிகள் கடத்தப்
படுவதற்கு
முன்பு சில சிறுவர்கள்
கடத்தப்பட்டுப்
பின் விடுவிக்கப்
பட்டதாகவும்
கூறப்பட்டது.
ஹட்டன் பகுதியில்தான்
இதுபற்றிக்
கூடுதலாகப்
பேசப்பட்டாலும்
மலையகத்தின்
ஏனைய பகுதிகளில்
நிலைமை வேறாக உள்ளது.
புசல்லாவை பகுதி தோட்டமொன்றில்
பதின்ம வயது மாணவிகள்
எதுவித காரணமுமின்றித்
தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
வளர் இளம் பருவ மாணவிகள்
இவ்வாறு கடத்தப்படுவதும்
தற்கொலை செய்துகொள்வதும்
ஏனென்று ஆராய்ந்தால்
முடிவு காதல் விவகாரத்தைக்
காண்பிக்கிறது.
பாடசாலை பதின்ம வயது பருவத்தில்
ஏற்படும்
உந்துதல்தான்
இந்தச் சீரழிவுக்குக்
காரணம் என்றாலும்,
இதனைத் தவிர்க்கும்
பொறுப்பும்
கடப்பாடும்
யாருடை யது என்ற
கேள்வி எழுகிறது. ஹட்டன் உயர்தரப்
பாடசாலையொன்றில்
கல்வி பயிலும் மாணவிகளுள்
ஒருவருக்கு
சக மாணவனுடன்
காதல் மலர்ந்திருக்கிறது.
இன்னொருவருக்கு வெளி இளைஞர் ஒருவருடன்
என்று விசாரணைகள்
மூலம் தெரியவந்திருப்பதாகப்
பத்திரிகைகளில்
செய்திகள்
வெளிவந்திருக்கின்றன.
உண்மையில் காதல்தான்
இந்தப் பிரச்சினைக்குக்
காரணம் என்றால், கடத்திச் செல்லப்பட்டவர்கள்
தப்பி வருவதற்கோ
அல்லது விடுவிக்கப்படுவதற்கோ
வாய்ப்பில்லை. ஒன்றும் அறியாத
மாணவ பருவத்தைத்
தவறாக வழிநடத்தி;
அவர்கள் மனதில் கிளர்ச்சியை
ஏற்படுத்தி
சிலர் சமுதாயத்தில்
விஷத்தைப்
பரப்பி வருகிறார்கள்
என்பதுதான்
உண்மை. அதன் விளைவுதான்
மாணவிகளைக்
கொண்டு சென்று அநாதரவாகக்
கைவிட்டுச்
சென்றிருக்கிறார்கள்.
மாணவர்கள் வாழ்க்கையில்
விழிப்பைப்
பெற்று ஒழுக்க சீலர்களான
மனிதங்களாக
வெளியில்
வருவதற்கு
ஆசிரியர்கள்தான்
முன்மாதிரியாகத்
திகழ வேண்டும்
என்பதில்
மாற்றுக்
கருத்து இருக்க முடியாது. மாணவ சமுதாயத்திற்குக்
காலத்தின்
கண்ணாடியாகத்
திகழ்பவர்கள்
ஆசிரியர்கள்
என்பவர்களே!
இந்த நோக்கத்தை
நிறைவேற்றிக்
கொள்ளவும்
மலையக சமுதாயத்தை
கல்வியால்
மேன்மையுறச்செய்யவுமே
3179 ஆசிரியர்களை
அரசாங்கம்
ஒரே சமயத்தில்
நியமித்தது. ஆனால் அந்த நியமனத்தின்
நோக்கம் படிப்படியாகச்
சிதைந்து
வருவதாகப்
பரவலாகவே
பேசப்படுகிறது.
யாழ்ப்பாண ஆசிரியர்களுக்குப்
பின்பு மலையகத்தில்
வழங்கப்பட்ட
நியமனங்களைப்
பல விதவிதமாக
அடையாளப்படுத்துகிறார்கள்.
ஜனசவிய, கூப்பன்
ரீச்சர் எனப் பல. இப்போது 3179 என்று
பேச்சு வந்துவிட்டது.
இவர்கள் நியமிக்கப்பட்டதன்
பின்னர்தான்
கல்வி நிலை மோசமாகி
வருகிறதோ!
என்ற ஓர் எண்ணம் வளர்ந்து விருட்சமாகிவிடக்
கூடாது என்ற உயரிய
நோக்கத்தில்தான்
இங்கே இதனைக் குறிப்பிடுகிறோம்.
இந்த 3179 காரர்களுக்கு
முக்கிய மூன்று இலக்கு மட்டுமே என்கிறார்கள்
சக ஆசிரியர்கள். ஒன்று கைப்பேசி
(செல்போன்)
இரண்டாவது
மோட்டார்
சைக்கிள்
(ஆசிரியைகளுக்கு
விதிவிலக்கு)
மூன்றாவது
திருமணம்.
இந்த மூன்றும்
ஈடேறி நிறைவேறிவிட்டால்
வாழ்க்கையில்
தாம் வெற்றி
அடைந்துவிட்டதாகக்
கருதுகிறார்களாம்
இவர்கள்.
பாடசாலைகளின்
நிலவரத்தைப்
பார்த்தால்
இதுதான் உண்மையோ! மாணவ, மாணவியரின்
சீர்கேட்டுக்கு
இவர்கள்தான்
காரணமோ! என்றே எண்ணத்
தோன்றுகிறது!
ஆகவே ‘3179’ ஆசிரியர்கள்
இப்போதிருந்தே
சுதாகரித்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது.
சிலவேளை உங்களுக்கு
முன்னைய நியமனம் பெற்ற ஆசிரியர்கள்
தவறு இழைத்துவிட்டுப்
பழியை உங்கள் மீதும் சுமத்தலாம்
அல்லவா! கற்பிக்கும் அதேநேரம்
மாணவ, மாணவியரின்
பழக்க வழக்கங்கள்,
செயற்பாடுகள்,
முன்னேற்றம்
என்பவற்றிற்கு
நீங்கள்தான்
முன்மாதிரி.
கடத்தலையும்
காதல் என்ற பருவ
உந்துதலையும்
உங்களால்
தவிர்க்க
முடியும்!
இதனை ஓர்
அவசர அழைப்பாகக்
கருதுங்கள்! (ஜீவிதன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |