|
||||
|
மீண்டும் களைகட்டும்
நல்லூர் திருவிழா
நல்லூர் கந்தசுவாமி
கோவில் வருடாந்த திருவிழா இப்போது நடைபெறுகின்றது. கடந்த ஞாயிற்றுக்
கிழமை ஆரம்பித்த
திருவிழா
இருபத்தைந்து
நாட்கள் நடைபெறும்.
இலங்கையின் பிரசித்திபெற்ற
இந்து ஆலயங்களுள்
நல் லூர்
கந்தசுவாமி
கோவிலும்
முக்கியமானது.
திருவிழாக் காலங்களில்
மாத்திரமன்றி
எல்லா நாட்களிலும்
ஏராளம் பக்தர்கள்
நல்லூர் ஆலயத்துக்குச்
சென்று வழிபடுவது
வழக்கம்.
திருவிழாக் காலத்தில்
பக்தர் கூட்டத்தால்
அப் பிரதேசம்
நிறைந்துவிடும்.
நல்லூர் திருவிழா
நாட்களை யாழ்ப்பாண
மாவட்டத்தில்
வாழும் இந்துக்கள்
அனைவரும்
புனித நாட்களாகக்
கருதுவார்கள்.
தென் னிலங்கையில்
வாழும் இந்துக்களும்
நல்லூர் திரு விழாவுக்காக
வடக்கு நோக்கிச் செல்வது வழக்கம்.
இது மூன்று
தசாப்தங்களுக்கு
முந்தியகால
வழமை நிக
ழ்வு. அக்காலத்தில் வருடந்
தவறாமல் இந்த நிகழ்வுகள்
இடம்பெற்றன.
புலிகளின்
கை மேலோங்கி
வடபகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்திருந்த
முப் பது
வருட காலப்பகுதியில்
நல்லூர்க்
கந்தனும்
கல கலப்பும்
சோபையும்
இல்லாத நிலைக்கு உள்ளாகினார்.
திருவிழாக் காலங்களில்
முன்னைய நாட்களைப்
போலப் பக்தர்கள்
வெள்ளம் கரைபுரளவில்லை.
பிற இடங்களிலிருந்து
வரும் பக்தர்களின்
எண்ணிக்கை
வெகுவாகக்
குறைந்தது.
சுருக்கமாகக் கூறுவதானால்,
முப்பது வருட காலமும்
வெறும் சம்பிரதாயமாகவே
நல்லூர் திருவிழா நடந்தேறியது
எனலாம். மீண்டும் தொடங்கும்
மிடுக்கு
என்பது போல, இந்தத்
தடவை நல்லூர்
திருவிழா
களைகட்டுகின்றது.
கொடி யேற்ற நாளிலிருந்து
ஒவ்வொரு நாளும் ஏராளம் பக்தர் கள் கோவிலுக்குச்
செல்கின்றார்கள்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே
இப்போது பல தனியார்
பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணத்துக்குச்
செல்லும்
தனியார் பஸ்களில் கடந்த சில
நாட்களாக
நல்லூர் திருவிழாவுக்குச்
செல் பவர்கள்
கணிசமான எண்ணிக்கையினராக
உள்ளனர். பல்வேறு பொருட்களை
விற்பனை செய்யும் ஏராளம் தற்காலிக கடைகள் கோவிலை அண்டிய பிரதேசங் களில் அமைந்துள்ளன.
மூன்று தசாப்தங்களுக்கு
முந்திய திருவிழாக்
கலகலப்பை
மீண்டும்
பார்க்கிறோம்.
முன்னர் இருந்த எல்லாத் தடைகளும் நீங்கி வடபகுதி உட்பட நாடு
வழமை நிலைக்குத்
திரும்புகின்றது
என்பதற்கு
இந்த வருட
நல்லூர் கந்தசுவாமி
கோவில் திருவிழா ஒரு எடுத்துக்காட்டு.
புலிகளுக்கு எதிரான
இராணுவ நடவடிக்கை
வெற்றியீட்டியதன்
உடனடிப் பின்விளைவு
என்று இதைக் கூறலாம்.
நாடு வழமை
நிலைக்குத்
திரும்பிக்கொண்டிருக்கும்
நிலை யைத்
தலைவர்கள்
சரியான முறையில் பயன்படுத்
தினால் மக்களின் நியாயபூர்வமான
சகல எதிர்பார்ப்பு
களையும் விரைவில் நிறைவேற்ற
முடியும்.
என்னென்ன
வசதி வாய்ப்புகள்
இப்போது உடனடியாகக்
கிடைக் கின்றனவோ அவற்றை முழுமையாகப்
பயன்படுத்திக்
கொண்டு மேலும் பல வசதிகளையும்
வாய்ப்புகளையும்
பெறுவதற்கு
முயற்சிக்க
வேண்டும்.
மக்களின் நாளாந்த
வாழ்க்கைக்கு
மாத்திரமன்றி
அரசியல் சார்ந்த அபிலாஷைகளுக்கும்
இதுவே பொருத்தமான
அணுகு முறை. நல்லூர் திருவிழா
மாத்திரமன்றி
மக்களின்
வாழ்க்கையும்
மீண்டும்
களைகட்ட வேண்டும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |