|
||||
|
காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்!
மத்திய கிழக்கு
நாடுகளில்
இலங்கைப்
பணிப்பெண்கள்
அனு பவிக்கின்ற
துன்பங்களும்
சித்திரவதைகளும்
முடிவின்றித்
தொடருகின்றன. குடும்ப வறுமையைப்
போக்குவதற்காக
கடல் கடந்து
அங்கு செல்கின்ற
பெண்கள் உடல், உள
ரீதியாக பல்வேறு இம்சைகளை எதிர்கொள்வதாக
தகவல்கள்
வந்தவண்ண
முள்ளன. ஒருசில பெண்கள்
உயிரற்ற பிணமாகவும்
இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
மாத்தறை பிரதேசத்திலுள்ள
கம்புறுப்பிட்டியிலிருந்து
சவூதி அரேபி யாவுக்கு
பணிப்பெண்
வேலைக்குச்
சென்ற பெண் ஒருவர்
சித்திர வதையின் உச்சக் கட்டத்தை அனுபவித்து
விட்டு இலங்கை திரும்பி யிருக்கிறார்.
எஜமானரால் மிகவும்
காட்டுமிராண்டித்தனமான
முறையில்
சித்திரவதை
செய்யப்பட்டதாக
இப்பெண் தெரிவித் துள்ளார்.
இரவு பகலாக ஓய்வின்றி
வேலை செய்யுமாறு
வீட்டு எஜமானரால்
பலவந்தப்படுத்தப்பட்டதாக
இப்பெண் கூறுகிறார். இரவில் உறங்கு
வதற்கு இடமளிக்கப்படுவதில்லை.
சம்பளமும் இப்பெண்ணுக்குக்
கிரமமாக வழங்கப்பட்டிருக்கவில்லை.
இவையெல்லாம் போதாதென்று
உடல் ரீதியாக
இப்பெண் மோசமான சித்திரவதைக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளார். உடலெங்கும் கூரிய ஆயு தங்களால்
தாக்கிய காயங்கள் காணப்படுகின்றன.
அங்குள்ள வீட்டு
எஜமான் பல தடவைகளில்
ஆணிகளைச்
சூடாக்கி
இப் பெண்ணின்
உடலுக்குள்
செலுத்தியுள்ளார்.
மேற்படி பெண் கூறுவதை
நிரூபிப்பது
போல அவரது
உடலுக்குள்
இருபத்து
மூன்று இரும்பு ஆணிகள் இருப்பதை கம்புறுப்பிட்டிய
ஆதார வைத்தியசாலையின்
வைத்திய நிபுணர் கமல் வீரதுங்க
உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பெண்ணின் எக்ஸ்கதிர்
படத்தில்
ஆணிகள் துல்லியமாகத்
தென்படுகின்றன.
மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டதான
காட்டுமிராண்டித்தனத்தின்
உச்சமென்றுதான்
இதனைக் கூற வேண்டியுள்ளது. மனித உருவில்
நடமாடுகின்ற
கொடிய மிருகமொன்றின்
கையில் அகப்பட்டு
உயிருடன்
நாடு திரும்பியிருக்கிறார்
இந்த அப்பாவிப்
பெண்.
உடல் ரீதியாக
ஏற்பட்டுள்ள
பாதிப்புகளுக்கு
மாத்திரமன்றி
உளரீதியில்
உண்டான தாக்கங்களுக்கும்
மருத்துவ
சிகிச்சையளிக்க
வேண்டிய அவசியம் உள்ளது. இங்கு நாம் கண்டது ஒரேயொரு பெண்ணின் வேதனைகள்.
மத்திய கிழக்கு
நாடுகளில்
இலங்கைப்
பணிப்பெண்கள்
மாத்திரமன்றி
பல்வேறு நாடுகளையும்
சேர்ந்த பணிப் பெண்கள்
அநீதிகளையும்
கொடுமைகளையும்
எதிர்கொள்கின்றனர். அங்குள்ள வீட்டு
எஜ மானர்கள்
அத்தனை பேரையும் கொடியவர்களென்று
கூறிவிட முடியாது.
ஆனால் கணிசமான
தொகையினர்
இரக்க சுபாவ மற்றவர்களாக
இருப்பதையே
பணிப்பெண்கள்
கூறுகின்ற
அனு பவங்கள்
வாயிலாக அறிய முடிகிறது.
ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன்
பிரகாரம்
வேதனம் வழங்கப் படாமை, இரவுபகலாக
ஓய்வின்றி
வேலை வாங்கப்படுதல்,
இரவில் உறங்குவதற்கு
நேரம் கிடைக்காமை,
சித்திரவதைக்கு
உட்படுத்
தப்படுதல்,
பாலியல் ரீதியான தொந்தரவுகள்,
தாயகம் சென்று திரும்புவதற்கு
விடுமுறை
வழங்கப்படாதிருத்தல்
போன்றவை அங்குள்ள பணிப்பெண்கள்
எதிர்நோக்குகின்ற
பொதுவான பிரச்சினைகளாக
உள்ளன.
இதுபோன்ற கொடுமைகளைப்
பொறுக்க முடியாமல்
பணிப்பெண்கள்
அவ்வீட்டிலிருந்து
தப்பிச் சென்று அந்நாட்டிலுள்ள
இலங்கைத்
தூதரகங்களில்
தஞ்சமடைவது
முண்டு. இவ்விதம் அடைக்கலம்
அடைந்த பணிப்பெண்கள்
பலர் இலங்கை
அரசாங்கத்தின்
ஏற் பாட்டில்
இங்கு பாதுகாப்பாக
அழைத்து வரப்படுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு
தொழிலுக்காகச்
செல்கின்ற
பெண்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளைத்
தவிர்ப்பதற்கான
வழிமுறைகளில்
எமது அரசாங்கம்
விசேட கவனம் செலுத்தி
வருகிறது.
இலங் கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு
பணிப்பெண்
வேலைக்குச்
செல்லும்
விடயத்தில்
அரசாங்கத்துக்கு
உடன்பாடு
கிடையாது.
பெண்கள் குடும்பத்தைப்
பிரிந்து
வெளிநாட்டு
வேலைக்குச்
செல்வதால்
குடும்பக்
கட்டமைப்பில்
உருவாகின்ற
பிரச்சினைகள்
எவரும் அறியாததல்ல....
தாயின் பராமரிப்புக்
கிடைக்காததால்
பிள்ளைகள்
தவறான பாதைக்கு இட்டுச் செல்லப் படும் சம்பவங்கள்
அதிகளவில்
இடம்பெறுகின்றன.
எனினும் வெளிநாட்டு
வேலைவாய்ப்புத்
தேடிச் செல்வதென்பது
இங் குள்ள
பிரஜை கொண்டுள்ள
உரிமையென்பதால்
அவ்விடயத்தில்
அரசாங்கம்
கெடுபிடிகளைக்
கொண்டு வர முடியாத
நிலையிலுள்
ளது. ஆனாலும்
வெளிநாட்டு
வேலைவாய்ப்புத்
திணைக்களத்தில்
உரியபடி பதிவு செய்தே
மத்திய கிழக்கு வேலை வாய்ப்புக்குச்
செல்ல வேண்டுமென
அரசாங்கம்
வலியுறுத்தி
வருகிறது.
போலி முகவர்கள்
செயற்படுவதால்
மத்திய கிழக்கு வேலை வாய்ப்
புக்குச்
செல்வோர்
அவதானமாக
இருத்தல்
அவசியம். போலி முகவர்
கள் ஊடாகச்
செல்வோரே
அங்கு சிக்கலில்
மாட்டிக்கொள்ள
வேண்டியேற்படுகிறது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைக்
கடைப்பிடித்துச்
செல்லும்போதே
பாதுகாப்பும்
உத்தரவாதமும்
கிடைக்கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |