|
||||
|
இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள்
எடுபடப்போவதில்லை
மனிதாபிமான முறையில்
பிரச்சினைகளையும்,
நெருக்கடிகளை
யும் தீர்த்து
வைக்கும்
ஒரு புதிய
நடைமுறையை
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ உலகிற்கு எடுத்துக்காட்டிய
சாதனையாள
ராக திகழ்ந்து
வருகிறார்.
மேற்கத்தேய
நாடுகள் பிரச்சினைகளை
தீர்ப்பதற்கு
கையாண்ட தீர்வுகள்
படுதோல்வி
அடைந்த காரணத்தி னால், சில
வருடங்களுக்கு
முன்னர் உலகில் அல்கய்தா பயங்கர வாதம் வலுப்பெற்று
உலகின் வல்லரசு நாடு என்று
மார்பு தட்டிக் கொண்டிருந்த
அமெரிக்காவின்
இரட்டைக்
கோபுரங்களை
தகர்த்து
அமெரிக்காவை
மட்டுமன்றி
முழு உலகையே
பதற்றமடையச்
செய்தது.
இந்த அல்கய்தா பயங்கரவாதம்
வளர்ச்சியடைவதற்கு
அமெரிக்காவும்,
பிரிட்டன்
உட்பட ஏனைய ஐரோப்பிய
நாடுகளே பொறுப்பை ஏற்க வேண்டும். பலம்
வாய்ந்த நாடாக வளர்ந்து
வந்த ஈராக்கை
யும் அதன்
ஜனாதிபதி
சதாம் ஹ¤சைனையும்
பார்த்து
பொறாமை யும், பீதியும்
அடைந்த இந்த மேற்கத்தேய
வல்லரசுகள்
ஈராக்கை சீர்குலைத்து
அதன் அரசியல்
தலைமைத்துவத்தை
நிர்மூலம்
ஆக்கினால்,
தங்கள் செல்வாக்கு
உலகில் தழைத்தோங்கும்
என்ற தவறான
நோக்கத்துடன்
ஈராக்கிற்கு
எதிராக ஒரு தலைப்பட்சமான
யுத்தத்தை
ஆரம்பித்தன.
சதாம் ஹ¤சைன்
தன் கைவசம்
இரசாயன ஆயுதங்களை
மறைத்து வைத்திருக்கிறார்
என்ற போலி
குற்றச்சாட்டை
சுமத்தி ஈராக்கை தங்கள் படைப்பலத்தைப்
பிரயோகித்து
இன்று, இரத்த ஆறாக
மாற்றி அங்குள்ள மக்களை நாளாந்தம்
குண்டு வெடிப்புக்கள்
மூலம் படுகொலை செய்யும் ஒரு வன்முறைக்
கலாசாரத்திற்கு
அமெரிக்கா
உட்பட ஐரோப்பிய வல்லரசுகள்
வித்திட்டன.
அதுபோன்றே ஈரானிலும்
பிரச்சினைகளை
உண்டுபண்ண
இந்த தீய
வல்லரசுகள்
முயற்சி செய்து வருகின்ற போதிலும், அந்நாட்டு
அர சாங்கத்திற்கு
மக்களின்
பேராதரவு
இருப்பதனால்
அம்முயற்சிகள்
வெற்றியளிக்கவில்லை.
இன்று இதே பாணியில் லிபியாவிலும்
தங்கள் வன்முறைகளை
இவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில்
அமெரிக்கா
யூதர்களின்
செல்வாக்கிற்கு
அடிபணி ந்து இஸ்ரேலிய
அரசாங்கத்தின்
செல்லப்பிள்ளையாகி,
அவர்க ளின் விருப்பத்தை
நடைமுறைப்படுத்தும்
ஒரு பொம்மையாக
மாறி, இஸ்ரேலிடம்
தங்கள் நாட்டை இழந்து அல்லல்படும்
பலஸ் தீனிய
மக்களுக்கு
மென்மேலும்
துன்பத்தை
ஏற்படுத்தும்
கொள் கையை
கடைப்பிடித்து
வருகிறது.
இலங்கையிலும் பயங்கரவாதத்தை
ஒழித்து நாட்டில் அமைதியையும்
இன ஐக்கியத்தையும்
பொருளாதார
வளர்ச்சியையும்
ஏற்படுத்தி
வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
தலைமையிலான
அர சாங்கத்தை
துன்புறுத்தி
அதன் மூலம்
இன்பத்தை
அனுபவிக்கும்
மனோநிலையை
அமெரிக்கா
உட்பட மேற்கத்தேய
நாடுகள் இன்று கடைப்பிடித்து
வருகின்றன.
உலகையே அச்சுறுத்திக்
கொண்டிருந்த
மிகப் பெரிய பயங்கரவாத
இய க்கமான
எல்.ரி.ரி.ஈ.யை
இந்நாட்டு
மக்களுக்கு
பெரியளவில்
உயிர் இழப்பையோ, பொருள் இழப்பையோ ஏற்படுத்தாத
வகையில் மனி தாபிமான
முறையில்
மனித உரிமைகளுக்கு
மதிப்பளித்து
யுத்த த்தை வெற்றிகரமாக
நடத்தி இறுதியில்
பயங்கரவாதத்திற்கு
ஜனாதி பதி மஹிந்த
ராஜபக்ஷ முற்றுப்புள்ளி
வைத்தார்.
இதனைப் பார்த்து
பொறாமையில்
துடித்துக்
கொண்டிருந்தவர்கள்
போலிக் குற்றச்சாட்டுக்களை
சுமத்தி, அரசாங்கத்
தலைவர்களை
தண் டிப்போம்
என்றும் தருஸ்மன் போன்ற ஆதாரமற்ற
அறிக்கை களை அணிகலனாக
வைத்துக்கொண்டு,
இந்நாடுகள்
இப்போது மேற் கொண்டு
வரும் போலிப்பிரசாரம்
உலக நாடுகளில்
எக்காரணம்
கொண்டும்
எடுபடப்போவதில்லை
என்ற உண்மையை
நாம் நம்
நாட்டு மக்களுக்கு
ஞாபகப்படுத்துவது
அவசியமாகும்.
போர்க்குற்றம் பற்றிய
சர்வதேச ஒப்பந்தம்
ஒன்றில் இலங்கை கைச் சாத்திடாத
காரணத்தினால்
அதன் மீது
போக்குற்றங்களை
சுமத்தி, நம் நாட்டு
அரசாங்க தலைவர்களை
சட்டபூர்வமாக
தண்டிக்க
முடியாது
என்பதை சர்வதேச சட்டங்களை
நன்கு அறிந்துள்ள
சட்டவல்லுனர்கள்
ஊர்ஜிதம்
செய்கிறார்கள்.
இந்த நிலைப்பாட்டையே
இந்திய அரசாங்கமும்
கொண்டுள்ளது. இந் திய அரசாங்கம்
இந்நாட்டின்
இனப்பிரச்சினைக்கு
சுமுக தீர்வொ ன்றை ஏற்படுத்துவதில்
மாத்திரம்
அக்கறை கொண்டிருக்கிறது.
இதனை புரிந்து
கொள்ளாமல்,
தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக
தெரிவு செய்யப்பட்டுள்ள
செல்வி ஜெயலலிதா இலங்கை அரசா ங்கத்
தலைவர்கள்
மீது யுத்தக்
குற்றச்சாட்டுக்களை
சுமத்தி அவர் களை
சர்வதேச நீதிமன்றத்தில்
நிறுத்தி
தண்டிக்க
வேண்டுமென்று
இந்திய மத்திய அரசாங்கத்தை
வலியுறுத்தி
வருகிறார்.
இந்த அறிவித்தல் அவருக்கு சர்வதேச சட்டத்திலும், சர்வதேச இரா ஜதந்திரத்திலும் அனுபவமோ, அறிவோ இல்லை என்பதற்கே சான்று பகர்கின்றது. எந்த சக்திகள் இலங்கைக்கு எதிரான போலி ப்பிரசாரங்களை வெளிநாடுகளில் மேற்கொண்டாலும், நிறைகுடம் தளம்பாது என்பதற்கமைய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் நல்லாட்சி தங்குதடையின்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |