|
||||
|
எமது
இணைபிரியா
நட்பு நாடாக சீனா
இருந்து வருகிறது
எமது
நாட்டிற்கு
ஏற்படும்
துன்பத்திலும்,
இன்பத்திலும்
எந்நேர மும் ஒன்றிணைந்து
உறுதுணை புரிவதற்கு
இரண்டு நட்புநாடு
கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இந்தியா, மற்றது சீனா. இந்தியாவுடன் நாம் கலாசார பாரம்பரியங்களின்
ஊடாக பல்லாண்டு
காலம் நெருங்கிய
தொடர்பினையும்,
நட்புறவையும்
கொண்டுள்
ளோம். அது போன்றே,
சீனாவும்,
இலங்கையும்
பல்லாண்டு
கால நட்பு
நாடாக இருந்து எங்களுக்கு
பலவிதத்திலும்
உறுதுணை புரிந்து வருகின்றது.
சுமார் நூறாண்டுகளுக்கு
முன்னர் நாம் பிரிட்டிஷ்
ஆட்சியின்
கீழ் இருந்தாலும்,
இந்தியர்களுக்கும்
சீனர்களுக்கும்
இடையில் இருந்து வந்த உறவு
வலுவாக இருந்தது.
அன்று, நாட்டின்
எந்த நகரத்திலும்
இந்தியர்களின்
புடவைக் கடைகளை நாம் பார்க்கலாம்.
இந்திய வர்த்தகர்களை
விட மிஞ்சிவிடக்
கூடியளவுக்கு
சீன வர்த்தகர்களின்
கடைகள் நாடெங்கிலும்
இருந்தன.
சீனர்களும், அன்று பெரும் பாலும் புடவை விற்பனையையே
செய்து வந்தார்கள்.
சீனக்கடைகளில்
நல்ல தரமான
புடவைகளை
அன்று நம்நாட்டவர்களால்
வாங்கக்கூடியதாக
இருந்தது. அவர்களிடம் விலையுயர்ந்த
புடவை களும், விலை
குறைந்த புடவைகளும்
விற்பனைக்கு
இருந்தன.
சீன வர்த்தகர்கள்
ஆங்கில மொழியில் வாடிக்கையாளர்களிடம்
சொல்லும்
சில சொற்கள்
அன்று பிரபலம் பெற்று, விளங்கின. அவர்கள் ஆங்கிலத்தில்
மிooனீ ஹிhings
னிo விhலீap,
விhலீap things னிo மிooனீஎன்று
தரமான பொருட்களை
குறைந்த விலை க்கு
வாங்க முடியாது குறைந்த விலைக்கு வாங்கும் பொருட்கள்
தரமாக இருக்காது
என்ற யதார்த்தத்தை
வெளிப்படையாக
எடுத்து ரைப்பது உண்டு. வர்த்தகத்துறையில்
மட்டுமன்றி,
சீனர்கள்
பல் வைத்திய
துறையிலும்,
அன்று இலங்கையில்
கொடி கட்டிப்பறந்தனர். அவர்கள் சொத்தை
பற்கள், பூச்சி பிடித்த பற்கள் ஆகியவற்றை
அகற்றுவதிலும்,
பொய் பற்களை
தயாரித்து
மக்களுக்கு
பொருத்துவதிலும்
வல்லவர்களாக
இருந்தார்கள்.
அன்றிலிருந்த
சீன வர்த்தகர்கள்
இலங்கையிலுள்ள
சிங்கள, தமிழ்பெண்களை
மணமுடித்து,
எமது நாட்டின்
கலாசாரத்
துடன் இன்று ஒன்றிணைந்து
விட்டபோதிலும்,
இன்றும் ஒரு சில
சீன புடவைக்
கடைகள் நாடெங்கிலும்
இருந்து வருகின்றன.
பண்டைக்காலத்தில் சீன வர்த்தகர்கள்
இலங்கைக்கு
வாசனைத்திரவியங்
கள், முத்துக்கள்,
இரத்தினக்கற்கள்
ஆகியவற்றை
வாங்குவதற்கும்
தங்களின்
பட்டுப்புடவைகள்
மற்றும் விலையுயர்ந்த
கம்பளங்கள்
போன்றவற்றை
விற்பனை செய்வதற்கும்
கப்பல்களில்
வந்தார்கள்.
சீனர்களுக்கு என்றுமே
இலங்கையை
ஆக்கிரமிக்க
வேண்டும்
என்ற எண்ணமே
இருக்கவில்லை.
ஆயினும், அவர்களுக்கு
பின்னர் இலங்கை க்கு வர்த்தகம்
செய்யும்
நோக்கத்துடன்
வந்த போர்த்துக்கேயர்,
ஒல்லாந்தர்
மற்றம் ஆங்கிலேயர்
எங்கள் நாட்டை ஆக்கிரமித்து,
ஆட்சிபுரியும்
அளவுக்கு
சுயநலவாதிகளாக
இருந்தார்கள்.
அந்தக் காலத்திலும்
சீன வர்த்தகர்கள்
இலங்கையுடனான
வர்த்தக உறவை துண்டித்துக்
கொள்ளாமல்
அதனை தொடர்ந்து
கொண்டிருந்தார்கள்.
இலங்கை
சுதந்திரம்
அடைந்த பின்னர், சீனாவுக்கும்
இலங்கைக்கும்
இடையிலான
நட்புறவு
வேகமாக வளர்ச்சியடைய
ஆரம்பித்தது. 1950 ஆம் ஆண்டு தசாப்தத்தின்
ஆரம்பத்தில்
ஐக்கிய தேசிய கட்சி
அரசாங்கத்தின்
அமைச்சராக
இருந்த ஆர்.ஜி. சேனநாயக்க சீனாவுடன்
அரிசி, றப்பர் ஒப்பந்தத்தை
செய்து கொண்டார்.
இவ் வொப்பந்தம்
இலங்கையின்
பொருளாதாரத்தை
பன்மடங்கு
வளர்ச்சி
யடையச் செய்வதற்கு
ஒரு வளமான
அடித்தளமாக
அமைந்தது.
1976
ஆம் ஆண்டில்
இலங்கையின்
புகழ் உலகெங்கிலும்
பரவுவதற்கு
ஏதுவாக அமைந்த அணிசேரா நாடுகளின்
உச்சிமகாநாட்டை
இலங்கையில்
நடத்துவதற்காக
சீன அரசாங்கம்
பண்டாரநாயக்க
ஞாபகார்த்த
சர்வதேச மகாநாட்டு
மண்டபத்தை
பலகோடி ரூபாவை செலவிட்டு,
எங்களுக்கு
நிர்மாணித்து
அன்பளிப்பு
செய்தது. இன்றும், இலங்கையில்
இருக்கும்
மிகப்பெரிய
சர்வதேச மகாநாட்டு
மண்ட பமாக
இது விளங்கிவருகிறது.
சமீபத்தில்
கொழும்பில்
அதுபோன்று
இன்னுமொரு
கலாசார மண்ட பத்தை
சீனா நிர்மாணிக்கும்
பணிகள் வெகுவிரைவில்
பூர்த்தி
யடையவும்
உள்ளன. சீனா, இவ்விதம்
இலங்கைக்கு
கலாசார, வர்த் தக
மற்றும் பொருளாதார
துறையில்
உறுதுணை புரியும் உற்ற நண்பனாக
விளங்கி வருகிறது.
அம்பாந்தோட்டை
துறைமுக அபிவிருத்தி
திட்டத்திற்கு
சீனா பேருதவி
புரிந்து
அதனை உலகி
லுள்ள ஒரு பிரபலம்
பெற்ற துறைமுகமாக
மாற்றுவதற்கு
இப்போது உதவி செய்து
வருகிறது.
ஒரு சில மேற்கத்திய
சக்திகள்,
தருஸ்மன்
அறிக்கை மற்றும் சனல் 4 போலி
வீடியோ காட்சிகள்
ஆகியவற்றின்
மூலம் இலங்கையின்
நற்பெயருக்கு
தீங்கிழைக்கக்கூடிய
வகையில் செயற்பட்டுக்
கொண்டி ருக்கின்றன.
இன்றும் கூட சர்வதேச
ரீதியில்
எங்கள் நாட்டுக்கு
எதிராக கொண்டுவரப்படும்
மனித உரிமை
மீறல்கள்
மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள்
பற்றிய அழுத்தங்களுக்கு
நாம் தைரிய
மாக முகம்
கொடுப்பதற்கு
சீனா எங்களுக்கு
பக்கபலமாக
இருந்து வருகின்றது.
இவ்விதம் இலங்கைக்கு
எந்நேரத்திலும்
கைகொடுத்து
உதவும் நட்பு நாடான
சீனாவின்
ஜனாதிபதி
அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, எங்கள்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு வெற்றி
கரமான விஜயத்தை இரு தினங்களுக்கு
முன்னர் முடித்துக்
கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
எங்கள் ஜனாதிபதியின்
இந்த சீன
விஜயம் இருநாடுகளின்
நட்புறவை
மேலும் வலுவூட்டுவதற்கு
உதவியாக அமைந்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |