Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையினவட, கிழக்குக்குளமட்டுப்படுத்தப்பட்டுவருமஇந்திய

இலங்கையினவட,கிழக்குபபகுதியமட்டுமஇந்தியாவினபார்வமட்டுப்படுத்தப்பட்டுககொண்டிருக்கின்றது.இப்போதுமஇந்தியமயிரிழையிலபற்றிபபிடித்துககொண்டிருப்பது 1987 இலகைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கஉடன்படிக்கையினஒரசரத்தஆகும். இலங்கையிலுள்ள திருகோணமலையஅல்லதஎந்தவொரதுறைமுகமஎந்தவொரநாட்டிற்குமஇராணுவ ரீதியான பயன்பாட்டுக்கஉபயோகப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தியாவினநலன்களதொடர்பாக தப்பபிப்பிராயத்தஏற்படுத்துமதன்மையைககொண்டதாக எந்தவொரநாட்டுக்குமஇலங்கைததுறைமுகங்களபயன்படுத்தப்படக்கூடாதஎன்பதுவஅந்த உடன்படிக்கையினசரத்தஎன்றஇலங்கையிலஇந்திய அமைதி காக்குமபடையினமுன்னாளதளபதி அசோகமேத்தகுறிப்பிட்டுள்ளார்.


"ஒளிந்திருக்குமட்ராகனஅல்ல' என்ற தலைப்பிலஅசோகமேத்தாவினகருத்தஇந்துஸ்தானரைம்ஸபத்திரிகநேற்றவெள்ளிக்கிழமவெளியிட்டுள்ளது. அதிலஅசோகமேத்தகூறியிருப்பதாவது; இலங்கைததமிழர்களினதுன்பநிலதொடர்பாக பாராளுமன்றமகவனமசெலுத்தவுள்ளது. இததொடர்பான விவாதமஇடம்பெறவிருக்கிறது. ஆனால், மிகவுமமுக்கியமான விடயமாக இருப்பதஇலங்கையிலஇந்தியாவினதந்திரோபாய செல்வாக்ககுறைந்தவிடுமஇடத்தசீனபிடித்துக்கொள்வதுமாகககாணப்படுகிறது.
அம்பாந்தோட்டமணியோசஎழுப்புகிறது. உப்பளங்களமற்றுமஉஷ்ணமான காலநிலையாலநன்கறியப்பட்ட இடமான அம்பாந்தோட்டமாவட்டமானதஇலங்கையினமுன்னணி துறைமுகமாக உருவாகி வருகின்றது. இதற்கான காரணமஎன்ன? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினஅரசியலதொகுதியாக இருக்குமஇந்த மாவட்டம் 2025 இலஅவரினதொலைநோக்கஆவணத்தினமையப்பகுதியாக விளங்குகிறது. நிலத்தஊடறுத்தஉலகிலநிர்மாணிக்கப்பட்ட முதலாவததுறைமுகமாக விளங்குமஇத்துறைமுகமசுறுசுறுப்பான கிழக்குமேற்ககப்பலபோக்குவரத்துபபாதையிலகேந்திர முக்கியத்துவமவாய்ந்த இடத்திலஅமைந்திருக்கிறது. சிங்கப்பூரதுறைமுகத்தினமுக்கியத்துவத்திற்குமசவாலவிடுக்கக்கூடிய விதத்திலஇந்தததுறைமுகமஉருவாகி வருகிறது.

 
இந்தததுறைமுகமசீனாவினநட்புறவவிலமூலமஉருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமஒரேயொரகப்பலஇந்தததுறைமுகத்திலநங்கூரமிட்டது. அம்பாந்தோட்டஉட்பட நாட்டினஅதிகளவபகுதிகளுக்கசீனதனதஇறக்கைகளவிதிப்பதற்கஇந்தியஎவ்வாறஅனுமதித்தது. இந்தியாவிலதங்கியிருப்பதைககுறைத்துககொள்ளுமராஜபக்ஷவினதந்திரோபாயமான தீர்மானத்தஅதிகளவுக்குககொண்டதாக இதஉள்ளது. விடுதலைப்புலிகளதோற்கடிக்கப்பட்ட பின்னரஇந்த நடவடிக்கைகளதுரிதப்படுத்தப்பட்டன. புலிகளைததோற்கடிப்பதற்கபுதுடில்லி முக்கியமான பங்களிப்பவழங்கியதனஎதிர்மறையான பெறுபேறாக இதகாணப்படுகிறது. பழைய பட்டுப்பாதையினமுத்தாக இலங்கையமீண்டுமவைத்திருக்க தானவிரும்புவதாக ராஜபக்ஷ கூறுகிறார். இந்தசமுத்திரத்திலமுத்துமாலவடமஎன்ற சீனாவினதந்திரோபாயமானதஇந்தியா, அமெரிக்காவினவர்த்தக இராஜதந்திரத்துக்கசவாலவிடுப்பதாகும். 2009 ஆகஸ்டிலஇலங்கையிலசீனாவினபங்களிப்புககுறித்தஇந்தியஅச்சமடையததேவையில்லையென ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். சீனர்களவந்தபோவார்கள். ஆனால், இந்தியர்களதங்கிவிடுவார்களஎன்றகுறிப்பிடப்பட்டது.


ஆனால், அம்பாந்தோட்டைககதையானதஇந்தியாவிற்கசிக்கலாகககாணப்படுகிறது. முதலிலஇந்தததுறைமுக அபிவிருத்திததிட்டத்தஇந்தியாவிற்கவழங்கப்போவதாகததெரிவிக்கப்பட்டது. கொழும்பிலநிரூபமராவஉயர்ஸ்தானிகராகவிருந்தபோதஇந்தியாவிற்கதுறைமுக அபிவிருத்திததிட்டத்தவழங்குவதாகததெரிவிக்கப்பட்டது. செலவு, பயன்பாடஎன்பனவற்றினஅடிப்படையிலஇந்தியஅதனநிராகரித்திருந்தது. இதேவேளை, சீனாவினஉதவியுடனகொழும்புததுறைமுகமநவீனமயப்படுத்தப்படுவதாக தேசிய பாதுகாப்பஆலோசகரசிவ்சங்கரமேனனகூறியிருந்தார்.

 
2009 இலஇந்தசமுத்திரபபிராந்தியமபற்றிககுறிப்பிட்டபோதசீனாவினமுத்துமாலவடத்தினஓரஅங்கமாக அம்பாந்தோட்டஉருவாகி வருவதாக அவரகுறிப்பிட்டிருந்தார். இலங்கையிலசீனாவினகாலடிகளஅதிகரித்தவருவதபற்றி இந்திய வெளியுறவஅலுவலகமகவலதெரிவித்திருக்கவில்லை. ஆயினுமஅம்பாந்தோட்டசீனாவினநடவடிக்கைகளதொடர்பாக கவலையடைந்திருப்பதாக புதுடில்லியிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிக்கஇலங்கவிவகாரத்தைககையாளுமஇணைசசெயலாளரமோகன்குமாரகூறியிருந்ததாக விக்கிலீக்ஸதெரிவித்திருந்தது.


2011 மே இலஇலங்கவெளிவிவகார அமைச்சரஜி.எல்.பீரிஸ், பெய்ஜிங்கிலவைத்துககூறுகையில்; அம்பாந்தோட்டதுறைமுகமானதஒருபோதுமஇராணுவததுறைமுகமாக இருக்காதஎன்றகூறியிருந்தார். கௌடார், சிட்டாகொஙதுறைமுகங்களசீனாவினாலநிர்மாணிக்கப்பட்டநவீனமயப்படுத்தப்பட்டன. இவஅம்பாந்தோட்டையிலுமபார்க்க வர்த்தக மற்றுமஇராணுவ ரீதியாக அதிகளவுக்ககவரத்தக்க இடங்களாக இல்லை.
2011 மே இலசிங்கப்பூரிலஇடம்பெற்ற சாங்கிரில்லகலந்துரையாடலின்போதகௌடதுறைமுகத்தகடற்படைததளமாகபபயன்படுத்துமதிட்டமகுறித்ததானஅறிந்திருக்கவில்லஎன்றசீன பாதுகாப்பஅமைச்சரஜெனரலலியானகூறியிருந்தார். அத்துடன், இலங்கையிலுமஎந்தவொரதளமஅமைப்பதபற்றிததானகேள்விப்பட்டிருக்கவில்லஎனவுமஅவரகூறியிருந்தார். ஆனால், நிகழ்வுகளிலஏற்பட்டுவருமதிருப்பங்களகுறித்தஇலங்கையர்களபலரமகிழ்ச்சியுடனஉள்ளனர்.

இந்தியமற்றுமசீனாவிடமிருந்தவிடயங்களைபபெற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாட்டிலநாங்களஇருக்கிறோம். ஆனால், நிபந்தனைகளஎதுவுமில்லாததாலசீனாவுடனநாங்களமிகவுமநெருங்கி வருகின்றோமஎன்றஇராஜதந்திரியொருவரகூறியுள்ளார். அம்பாந்தோட்டையிலசீனகளஞ்சிய வசதிகளைககொண்டிருக்குமஎன்றமற்றொரஇராஜதந்திரி கூறியுள்ளார்.


இலங்கைக்கபாரியளவஅனுகூலத்தைததருமநாடாக சீனஉருவாகி வருகிறது. 2005 இலராஜபக்ஷ பதவியேற்ற பின்னரசீனாவினநடவடிக்கைகளதுரிதமாக அதிகரித்தவருகின்றன. யுத்தத்தினபோதசீனகணிசமானளவஅரசியலமற்றுமஇராணுவ உதவிகளஇலங்கைக்கவழங்கியிருந்தது. 3.2 பில்லியனடொலரஉதவியசீனவழங்குகிறது. இலங்கைக்கஅதிகளவஉதவி வழங்குமநாடாக ஜப்பானஇருந்தவந்த நிலையிலஅந்த இடத்தசீனதாண்டிசசென்றுள்ளது. இந்தியாவிற்கஅடுத்ததாக இலங்கையினபாரிய ஏற்றுமதியாளராக சீனவிளங்குகிறது. 2009 இலபாரிய வெளிநாட்டமுதலீட்டாளராக சீனகாணப்பட்டது. சீன நாணயமான யுவானசர்வதேச நாணயபபரிவர்த்தனைகளிலஅங்கீகாரமபெற்றதாக இணைந்துகொண்டுள்ளது.

 
இலங்கையினவட,கிழக்குபபகுதியிலமட்டுமஇந்தியாவினபார்வமட்டுப்படுத்தப்பட்டுககொண்டிருக்கின்றது. ஆயினுமஇலங்கைஇந்திய ஒப்பந்தத்தினசரத்தொன்றஇந்தியஇப்போதுமபிடியாகககொண்டிருக்கின்றது. இந்தியாவினநலன்களுக்கஎதிரான விதத்திலஎந்தவொரநாடுமஇலங்கையினதிருகோணமலஅல்லதஎந்தவொரதுறைமுகங்களையுமபயன்படுத்தக்கூடாதஎன்றஅந்த ஒப்பந்தத்திலகுறிப்பிடப்பட்டுள்ளது. இப்போத
கொழும்பினசொல்லிலல்லாமலசெயலிலேயஇந்தியஇப்போதசெல்ல வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com