|
||||
|
சிவில் பாதுகாப்பு
குழுக்களை
மீண்டும்
செயற்படுத்த
பாதுகாப்பு
அமைச்சு முடிவு
தற்போது நாட்டில் எழுந்திருக்கும்
மர்ம மனிதன்
அச்சுறுத்தல்
தொடர்பாக
மக்கள் பீதி அடைந்து,
ஆர்ப்பாட்டங்கள்
செய்வ தையும் சட்டத்திற்கு
மாறாக நடந்துகொள்வதையும்
உடனடி யாக தடுத்து
விடுவதற்காக
தற்போது செயலிழந்து
இருக்கும்
சிவில் பாதுகாப்பு
குழுக்களுக்கு
புத்துயிர்
அளித்து, அவற்றை இம்மாதம் 30ஆம்
திகதியன்று
அல்லது அதற்கு முன்னர் செயற்படுத்த
வேண்டும்
என்று, பாதுகாப்பு
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ அவர்களும்,
பொலிஸ் மா அதிபர்
இளங்ககோனும்
சம்பந்தப்பட்ட
உத்தியோகஸ்தர்களுக்கு
அவசர உத்தரவைப்
பிறப்பித்துள்ளார்கள்.
பயங்கரவாத யுத்தம் நடைபெற்றுக்
கொண்டிருந்த
கடைசி சில வரு
டங்களின்
போது, சிவில்
பாதுகாப்பு
குழுக்கள்
கொழும்பிலும்,
நாட் டின்
நாலாபக்கங்களிலும்
பாதுகாப்பை
பலப்படுத்தி,
பயங்கரவாத
நடவடிக்கைகளை
முளையிலேயே
கிள்ளியெறிவதற்கு
மகத்தான சேவையாற்றியமை
குறிப்பிடத்தக்கது.
இந்த சிவில் பாதுகாப்புக்
குழுவினர்
நகரங்களில்
மட்டுமன்றி,
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்களிலுள்ள
எல்லைக் கிராமங் களுக்கும்
பூரண பாதுகாப்பு
அளிப்பதில்,
பாராட்டுக்குரிய
வகை யில்
பணியாற்றியமை
குறிப்பிடத்தக்கது.
ஆயுதப் படையினர்
எல். ரி. ரி.
ஈ. பயங்கரவாதிகளுடன்
போர் முனையில்
யுத்தம் புரிந்து கொண்டிருந்த
போது, இந்த
சிவில் பாதுகாப்பு
குழுக்கள்
நாட்டின்
ஏனைய பிரதேசங்களில்
பொதுமக்களுக்கு
பூரண பாதுகாப்பு
அளி க்கும்
பணியை நிறைவேற்றின.
யுத்தம் உச்சகட்டத்தில்
நடந்துகொண்டிருந்த
காலத்தில்,
நாடெங்கிலும்
14 ஆயிரம் சிவில் பாதுகாப்பு
குழுக்கள்
கிராமங்களுக்கு
பூரண பாது
காப்பை பெற்றுக் கொடுத்தன. ஒவ்வொரு கிராமத்திலும்
தெரிவு செய்யப்பட்ட
இளைஞர்களும்,
யுவதிகளுமே
இந்த சிவில்
பாது காப்பு
குழுவில்
சேர்க்கப்பட்டார்கள்.
யுத்தம் ஆயுதப்படையினரால்
வெற்றிகரமாக
முடிவுக்கு
கொண்டு வரப்பட்டதை
அடுத்து, நகரங்க ளையும் கிராமங்களையும்
முழுமையாக
பாதுகாக்கும்
பணியை பொலிசாரும்,
முப்படைகளும்
பொறுப்பேற்றதை
அடுத்து, சிவில் பாதுகாப்பு
குழுக்கள்
செயலிழந்தன.
தற்போதைய சூழ்நிலையில்
சிவில் பாதுகாப்பு
குழுக்களின்
சேவையும்
பெற்றுக்
கொடுப்பது
அவசியம் என்று அரசாங்கம்
கருதுகின்ற
கார ணத்தினால்,
பாதுகாப்பு
அமைச்சும்
பொலிஸ் திணைக்களமும்,
நாடெ ங்கிலுமுள்ள
சகல பொலிஸ்
நிலையங்களுக்கும்
மீண்டும்
சிவில் பாதுகாப்பு
குழுக்களை
ஒழுங்கு செய்து அவற்றை செயற்படுத்து
வதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று உத்தரவு
பிறப் பித்துள்ளது.
மஹரகம
நகரசபை மண்டபத்தில்
நடைபெற்ற
நுகேகொட பொலிஸ் பிரிவின் கூட்டமொன்றில்
பொலிஸ் உத்தியோகஸ்தர்களும்,
சிவில் பாதுகாப்பு
குழுக்களின்
அங்கத்தவர்களும்
கலந்து கொண்டனர். அங்கு இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு
நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர்
தேசபந்து
தென்னகோன்
தலைமை தாங்கினார்.
சிவில் பாதுகாப்புக்
கடமைகளில்
மட்டுமன்றி,
தற்போது நாட்டில் அதி கரித்து
வரும் டெங்கு நோயை கட்டுப்பாட்டில்
கொண்டு வருவதற் கும் சிவில்
பாதுகாப்பு
குழுவினர்
பொலிசாருக்கு
பூரண ஒத்துழை
ப்பை அளிக்க
வேண்டும்
என்ற கருத்தும்
இந்த கூட்டத்தில்
வலி யுறுத்தப்பட்டது.
இதையடுத்து, நுகேகொட பொலிஸ் பிரிவிலுள்ள
சகல பொலிஸ்
நிலையங்களுக்கும்
வாரத்திற்கு
ஒரு தடவையாவது
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை
சிரமதான அடிப்படையில்
சிவில் பாது காப்பு
குழுவினருடன்
இணைந்து மேற்கொள்ளுமாறு
உத்தரவு இட ப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில்
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை
கொழும்பில்
அதிகரித்ததை
அடுத்து, டெங்கு நுள ம்புகள்
இனவிருத்தி
செய்யும்
இடங்களை இனங்கண்டு
கொழும்பு
மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்
பொலிசாரின்
ஒத்துழைப்புடன்
அவற்றை ஒழித்துக்
கட்டுவதற்காக
கிஹியி பற்aரியாவை
தெளித்தார்கள்.
அப்படியிருந்தும் கொழும்பு
மாநகரத்தில்
டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை
குறைந்துவிட்டதாக
கூறமுடியாது
இருக்கிறது.
டெங்கு
நுளம்புகளை
ஒழிப்பதற்கு
நடவடிக்கைகளை
எடுத்த பின்ன ரும்
கூட, கொழும்பில்
195 புதிய டெங்கு நோயாளிகள்
பாதிப்புக்
குள்ளாகி
இருக்கிறார்கள். தற்போது எல்லாமாக
885 டெங்கு நோயாளர்கள்
கொழும்பு
நகரில் மாத்திரம்
இருக்கிறார்கள்.
இதில் 50 சதவீதமான
டெங்கு நோயாளிகள்
கொழும்பிலுள்ள
பாடசாலை பிள்ளைகளாவர்.
கொழும்பில் மட்டுமல்ல
நாட்டின்
சகல மாகாணங்களிலுமுள்ள
பாடசா லைகளிலும்
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்ட
போதிலும்,
மேல் மாகாணத்திலுள்ள
75 சதவீதமான
பாடசாலைக
ளில் டெங்கு
அச்சுறுத்தல்
தொடர்ந்தும்
நீடித்து
வருவதாக அறி விக்கப்படுகிறது.
இவ்வாண்டில்
டெங்கு நோயினால்
177 பேர் மரணித்திருக்கிறார்கள். டெங்கு நோயாளர்களின்
எண்ணிக்கை
இப்போது நாடெங்கிலும்
25,011 ஆக அதிகரித்துள்ளது.
விரைவில்
செயற்பட இருக்கும்
சிவில் பாதுகாப்புக்
குழுவினர்
நாட்டின்
பாதுகாப்புக்கு
உத்தரவா தம் அளிக்கும்
பணியுடன்
டெங்கு நோய் ஒழிப்பு
நடவடிக்கைகளி
லும் தீவிரமாக
ஈடுபடுவார்கள்
என்று நாம் அசையாத
நம்பிக்கை
கொண்டிருக்கிறோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |