|
||||
|
உணவில்
உப்பை அதிகம் குறைப்பது
ஆபத்து
உணவில்
உப்பின் அளவைக் குறைக்க ஆரம்பித்துள்Zர்களா? கவனம் தேவை. குறிப்பிட்ட
அளவுக்குக்
கீழே உணவில்
உப்பின் அளவைக் குறைப்போரு
க்கு இதயம்
தொடர்பான
நோய்கள் வரும் என்று
சமீபத்திய
ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக
உணவில் உப்பை அதிகமாகப்
பயன்படுத்துவோருக்கு
இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு
அதுவே மாரடைப்பு
ஏற்படுவதற்கும்
ஒரு காரணமாக
அமைகிறது
என்ற கருத்து
மருத்துவர்களிடையே
உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களு டன் வரும்
நோயாளிகளுக்கு
உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள்
ஆலோசனை கூறுவர். ஆனால்,
உப்பைக் குறைத்துக்
கொள்வதிலும்
ஆபத்து உள்ளதென்ற
புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. டென்மார்க்கில்
உள்ள கோபன்ஹேகன்
பல்கலைக்கழக
மருத்துவமனையில்
40,000 பேரிடம்
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின்
முடிவில்
உப்பைக் குறைத்துக்
கொள்வோரின்
உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக
தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து
உப்பைக் குறைத்து வந்தோரின்
சிறுநீரகத்தில்
ரெனின் என்ற புரதமும்,
அல்டோஸ்டிரோன்
என்ற ஹோர்மோனும்
அதிகளவில்
சுரந்து, உயர் இரத்த
அழுத்தத்தை
ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு தொடர்பாக
மருத்துவ
ஆய்வாளர்
நீல்ஸ் கிரெடல் கூறுகையில்,
“உப்பைக் குறைத்தால்
அது இருதய
நோயை ஏற்படுத்தும்,
அதற்குப்
பதிலாக புகைப்பிடித்தல்,
மது அருந்துதல்
ஆகியவற்றைத்
தவிர்க்க
வேண்டும்.
அதிக உடல் எடை இல்லாமல்
பார்த்துக்
கொள்ள வேண்டும்” என்றார். “நாளொன்றுக்கு
உணவில் சராசரியாக
6 கிராம் அளவு உப்பைச்
சேர்த்துக்
கொள்வதால்
உடல் ஆரோக்கியம்
நன்றாக இருக்கும்”
என்று இருதய நிபுணர்கள்
சங்கத்தின்
அறிவியல்
ஆலோசகர் கெய்த் பெர்டினாண்ட்
தெரிவித்துள்ளார்.
இது மேற்படி
ஆய்வு முடிவிற்குச்
சாதகமானதாகவே
உள்ளது. அதே
சமயம், “உணவில் உப்பைக் குறைப்பதால்
இருதய நோய் ஏற்படுவதற்கான
வாய்ப் பில்லை” என்று பேராசிரியர்
கிரஹாம் மெக்கிரிகோர்
தெரிவித்
துள்ளார். எது எப்படியிருந்தாலும்
உணவில் தொடர்ச்சியாக
உப்பின் அளவினைக் குறைத்துக்
கொண்டு வருவது உடல் நலத்துக்கு
ஆரோக்கியமானதில்லை
என்பது மட்டும் உறுதி. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |