|
||||
|
கண்ணிவெடிகள் இலங்கையில்
விஸ்வரூபம்
எடுக்க வல்லரசுகளே
அடித்தளம்
அமைத்தன
வடபகுதியில் உள்ள
90 சதவீதமான
நிலப்பரப்பிற்கும்
கூடுத லான பகுதியில்
புதைக்கப்பட்டிருந்த
தரைக்கண்ணி
வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக
இராணுவப்
பேச்சாளர்
ருவன் வணிகசூரிய
அறிவித்துள்ளார்.
வடபகுதியில் உள்ள தரைக்கண்ணி
வெடிகளை அகற்றும் பணி 2002ம் ஆண்டு ஆரம்பமாகியது.
அப் பிரதேசத்தில்
6 ஆயிரம் சதுர கிலோமீற்றர்
பிரதேசம்
மனிதர்கள்
செல்வதற்கு
ஆபத்தான பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், இராணுவத்தினர்
மேற்கொண்ட
தொழில்நுட்ப
ஆய்வின் மூலம் வடபகுதியில்
2 ஆயிரத்து
61 சதுர கிலோமீற்றர்
பிரதேசமே
கண்ணிவெடிகள்
புதையுண்டுள்ள
ஆபத்தான பிரதேசம் என்று அறி
விக்கப்பட்டது.
இதில் ஏற்கனவே
ஆயிரத்து
947 சதுர கிலோமீற்றர்
பிரதேசத்தில்
தரைக்கண்ணிவெடிகள்
முற்றாக அகற்றப்பட்டுள்ளன.
2002ம் ஆண்டு
முதல் இதுவரையில்
8 லட்சத்து
65ஆயிரம் கண்ணி
வெடிகளும்,
யுத்த தாங்கிகளை
சீர்குலைக்கும்
பாரிய தரைக் கண்ணி
வெடிகளும்
அகற்றப்பட்டுள்ளதாக
பிரிகேடியர்
வணிக சூரிய
தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் செயற்பட்டு
வரும் கண்ணி வெடி
அகற்றும்
அமைப்பின்
அதிகாரிகள்
நடத்திய ஆய்வொன்றின்
மூலம் பெரும்பாலான
கண்ணி வெடிகள் காட்டுப் பகுதியில்
புதையுண்டு
இருக்கவில்லை
என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மக்கள் வாழும்
பிரதேசங்கள்,
வீடுகள், கிண றுகள்
மற்றும் பாடசாலைகளுக்கு
அருகிலேயே
கண்ணிவெடிகள்
அதிகமாக புதையுண்டிருப்பதாக
அறிவிக்கப்படுகிறது.
கண்ணிவெடிகளை அகற்றும்
அமைப்பின்
தொழில்நுட்ப
செயற்பாட்டு
முகாமையாளர்
சீன் வெத்ரில்,
ஐக்கிய ராஜதானியைச்
சேர்ந்த கண் ணிவெடி
ஆலோசனைக்
குழுவைச்
சேர்ந்த அதிகாரியாவார்.
தரை யில் பெருமளவு உலோகப் பொருட்கள்
இருப்பதனால்
கண்ணிவெடி
களை தங்கள்
கருவிகள்
மூலம் இனங்காண்பது
கஷ்டமாக இருப்ப தாக கூறினார்.
இதுவரையில் கண்ணிவெடிகளினால்
570 பொதுமக்கள்
காயமடைந்து
அல்லது மரணித்திருக்கிறார்கள். தற்போது இலங்கை
இராணுவத்தி
னர் உட்பட
எல்லாமாக
11 அமைப்புகள்
கண்ணிவெடிகளை
அகற் றும்
பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இலங்கை இராணுவத்தினர்
மாத்திரம்
606 சதுர கிலோமீற்றர்
பகுதியிலுள்ள
கண்ணிவெடிகளை
அகற்றியுள்ளனர்.
30
ஆண்டு கால யுத்தம்
முடிவடைந்து
3 ஆண்டுகள்
கடந்துவிட்ட
போதிலும்
யுத்தத்தினால்
இடம்பெயர்ந்த
மக்களை உடனடியாக அவ ர்களின்
பூர்வீக வாசஸ்தலங்களில்
குடியேற்றுவதற்கு
வடபகுதியில்
புதையுண்டிருக்கும்
கண்ணி வெடிகளே பெரும் முட்டுக்கட்டையாக
இருந்து வந்தன. தற்போது
படிப்படியாக
கண்ணிவெடிகள்
அகற்றப் படுகின்ற காரணத்தினால்
மக்கள் கண்ணிவெடிகள்
அகற்றப்பட்ட
பாதுகாப்பான
பிரதேசங்களில்
இப்போது மீள்குடியேற்றப்படுகிறார்
கள்.
தற்போதைய கணக்கெடுப்பின்
படி சுமார்
10 ஆயிரம் பேர் மட்டுமே
இன்னும் மீள்குடியேற்றப்படாத
நிலையில்
இருக்கிறார்கள். இவர்க
ளில் பெரும்பாலானோர்
இப்போதுள்ள
இடங்களில்
இருந்து தங்க ளின்
பூர்வீக இடங்களுக்கு
செல்ல தயக்கம் காட்டுவதும்
இதற்கான பிரதான காரணமாகும்.
இன்று உலகெங்கும்
சமாதானம்
ஏற்படுவது
அவசியம் என்று குரல்
எழு ப்பி
வரும் அமெரிக்கா,
பிரிட்டன்
போன்ற வல்லரசுகளே
சமாதா னத்தின் அவசியத்தை
வலியுறுத்தும்
அதே நேரத்தில்
இரகசியமாக
உலகின் பல்வேறு பகுதிகளில்
உள்ள நாடுகளில்
இடம்பெறும்
உள் நாட்டு
யுத்தம், அந்நாட்டின்
அரசாங்கத்தை
கவிழ்ப்பதற்கு
முயற்சிக்
கும் எதிரணி
ஆயுதக் குழுக்களுக்கும்,
அரசாங்க படையினருக்கும்
ஆயுதங்களை
விற்பனை செய்து கோடான கோடி
டொலர்களை
சம்பாதித்து
வருகின்றன.
கண்ணி வெடிகள்
மனித சமூகத்திற்கு
பேரழிவை ஏற்படுத்தும்
என்று கண்ணிவெடிகளை
புதைக்கும்
அரசாங்கப்
படையினருக்கும்
அரச எதிர்ப்பு
சக்திகளுக்கும்
எதிராக கண்டனக் குரல் வெளிப்படையாக
எழுப்பி வரும் இந்த
வல்லரசுகளே
கண்ணி வெடிகளை உற்பத்தி செய்கின்றன.
தொட்டிலையும் ஆட்டிவிட்டு
குழந்தையையும்
கிள்ளி விட்டு பிரச்சினைகளை
உருவாக்குவோரைப்
போன்றே இந்த வல்
லரசுகள் கபட நாடகமாடுகின்றன.
கம்போடியாவின் ஒரு
கிராமத்தில்
மாத்திரம்
பொல்பொட்
என்ற சர்
வாதிகாரியின்
ஆட்சிக் காலத்தில்
இடம்பெற்ற
உள்நாட்டு
யுத்தத்தில்
கண்ணிவெடிகளினால்
25 ஆயிரத்திற்கும்
அதிகமானோர்
தங்கள் கால்களை இழந்தார்கள்.
கம்போடிய யுத்தத்தில்
சம்பந்தப்பட்ட
இரு தரப்பினரும்
கம்போடியாவில்
வறுமை நிலையில் உள்ள சாதாரண
மக்களாவர்.
ஆனால், யுத்தத்திற்கு
தேவைப்பட்ட
சகல பீரங்கிகள்,
யுத்த தாங்கிகள்,
ரொக்கட் வெடிகள் மற்றும் தரைக்கண்ணி
வெடி களை
மேற்கத்திய
வல்லரசுகளே
வழங்கி, கம்போடியா
போன்ற ஒரு சிறிய
நாட்டை சின்னாபின்னப்
படுத்தின.
இலங்கையிலும் எல்.ரி.ரி.ஈ.
பயங்கரவாதிகளுக்கு
வல்லரசுகளின்
மூன் றாம்
தரப்பு தரகர்கள் மூலமே ஆயுதங்கள்
விற்பனை செய்யப்பட்
டன. இவ்விதம்
பயங்கரவாதிகளுக்கும்
ஆயுதங்களை
தாராளமாக
வழங்கிய சில வல்லரசுகள்
யுத்த நிறுத்தத்தை
ஏற்படுத்தி
சமாதான த்தை ஏற்படுத்த
வேண்டுமென்று
அழுத்தங்களை
கொண்டு வந்த போதிலும்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவற்றுக்கு
செவி மடு
க்காமல் யுத்தத்தை
தொடர்ந்தும்
நடத்தி இந்நாட்டு
மக்கள் அனை வருக்கும்
பயங்கரவாதத்தில்
இருந்து விடுதலை பெற்றுக் கொடுத்து, மக்களுக்கு
அமைதியான,
வளமான வாழ்க்கையை
அமைத்துக்
கொடுத்துள்ளார். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |