|
||||
|
அதிகாரம் கொண்ட ஆட்சியும்
ஆளுமை மிக்க உறுப்பினர்களும்
மூன்று மாகாணசபைகளுக்கான
தேர்தலுக்கு
இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில்
இந்தத் தேர்தலில்
தமிழ் பேசும் மக்களாகிய
தமிழர்களும்,
முஸ்லிம்களும்
தமது நிலைப்பாட்டினை
எவ்வாறு எடுத்துக்
கொள்வது என்பது பற்றியே ஆராய்ந்து
வருகின்றனர்.
ஆனால் இவ்விடயத்தில்
ஆழமாக ஆராய்வதற்கு
ஒன்றுமில்லை.
வழமை போலவே இத்தேர்தலிலும்
ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு
அமோக வெற்றி
பெறப்போவது
நிச்சயம்.
தமிழ்பேசும் மக்களைப்
பொறுத்தவரையில்
கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணம் உட்பட தேர்தல்
நடைபெறும்
மூன்று மாகாணங்களிலும்
தமிழ்பேசும்
கட்சிகள்
சில போட்டியிட்டாலும்
வெற்றிலைச்
சின்னத்தில்
போட்டியிடும்
தமிழ்பேசும்
வேட்பாளர்களையே
மக்கள் நிச்சயம் ஆதரிப்பர்.
கிழக்கு மாகாணசபையை
யார் கைப்பற்றுவது
என்பது குறித்தே பலரதும் கவனம் இப்போது
சென்றுள்ளது.
இம்மாகாண சபையானது
இம்முறையும்
ஆளுங்கட்சி
வசம்தான்
என்பது உறுதி என்றாகி
விட்டது.
தெற்கு ஆளும் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி யின் அரசாங்கத்தின்
அசுர வேகத்திலான
மாகாண அபிவிருத்தியும்,
அக்கட்சியின்
தெரிவாக இடம்பிடித்துள்ள
திறமையுள்ள
வேட்பாளர்
களும் சாட்சியாக
அமைந்துள்ளனர்.
முன்னாள் மாகாண
முதலமைச்சர்
சந்திரகாந்தனின்
கட்சி உட்பட அமைச்சர்களான
அதாவுல்லா,
ரிசாத் பதியுதீன்
ஆகியோரின்
தேசிய காங்கிரஸ்,
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
கட்சிகளின்
வேட்பாளர்கள்
பலரும் களமிறங்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும்
இத்தேர்தலை
ஒரு அரசியல்
கண்ணோட்டத்தில்
பார்வையிடாது
மக்களுக்குச்
சேவை செய்யும்
ஒன்றாக நோக்குகின்றனர்.
இம்மாகாணத்தில் ஓரிரு
இனரீதியான
கட்சிகள்
இனவாதம் பேசி தேர்தலில்
போட்டியிட்டாலும்
அவர்களுக்கு
முன்னர் போன்று தமிழ் அல்லது
முஸ்லிம்
மக்களிடையே
இப்போது செல்வாக்குக்
கிடையாது.
இதற்குக் காரணம்
அவர்கள் தமது மக்களிடையே
தொடர்ந்தும்
கூறிவரும்
பொய்களே ஆகும். அத்துடன் அக்கட்சிகளுக்குள்
வெடித்துள்ள
உட்கட்சிப்
பூசல் நிலைமையும்
இன்னொரு பக்க பிரதான
காரணமாக உள்ளது.
இன்று அரசாங்கத்துடன்
இணைந்து செயற்பட்டால்தான்
தமது பிரதேச
அபிவிருத்தி
மற்றும் தொழில்வாய்ப்புக்கள்,
தேவைகள் என்பவற்றை
இலகுவாகப்
பெற்றுக்கொள்ளலாம்
என்பதை மக்கள் நன்கு அறிந்து
வைத்துள்ளனர்.
கடந்த காலங்கள்
போன்று முரண்டுபிடிக்கும்
அல்லது எடுத்ததற்கெல்லாம்
எதிர்ப்புத்
தெரிவிக்கும்
தமிழ் கட்சிகளின்
அரசியலைத்
தமிழ் மக்கள் இப்போது ஏற்றுக் கொள்வதில்லை.
ஜனாதிபதி,
பாராளுமன்றம்
என்ற இரு
பிரதான அதிகாரங்களும்
ஆளுங்கட்சி
வசம் இருக்கும்போது
இந்த மாகாணசபைகளின்
அதிகாரத்தை
வைத்துக்கொண்டு
எதனையும்
பெரிதாகச்
சாதித்துவிட
முடியாது
என்பது தமிழ்பேசும்
மக்களுக்கு
மட்டுமல்ல
முழு நாட்டு
மக்களுக்குமே
நன்கு தெரியும்.
இதனால் மக்களை
முன்னொரு
காலத்தில்
ஏமாற்றியது
போன்று இப்போதும்
ஏமாற்றலாம்
எனத் தமிழ்பேசும்
கட்சிகள்
நினைக்குமானால்
அதனைப் போன்றதொரு
முட்டாள்தனம்
வேறெதுவுமாக
இருக்க முடியாது. அடுத்து இத்தேர்தலில்
பிரதான இரு முஸ்லிம்
அரசியல் கட்சிகளின்
நிலைப்பாட்டினை
ஆராய்ந்து
பார்த்தால்
அக்கட்சிகளும்
அரசாங்கத்துடனேயே
இணைந்து போட்டியிடுகின்றன.
அதனால் முஸ்லிம்
மக்களின்
ஆதரவும் நிச்சயம் அரசாங்கத்திற்கு
உள்ளதை உறுதி செய்துகொள்ள
முடியும்.
சில இடங்களில்
அரசில் அங்கம் வகிக்கும்
கட்சிகள்
தனித்தனியே
போட்டியிட்டாலும்
மக்களின்
முதலாவது
தெரிவு ஆளுங்கட்சியை
நோக்கியதாகவே
உள்ளது. அரசில் அங்கம்
வகிக்கும்
சில கட்சிகள்
தமது பலத்தைத்
தத்தமது பிரதேசங்களிலுள்ள
மக்களுக்குக்
காட்டுவதற்காக
ஆங்காங்கே
தமக்கிடையே
பலப்பரீட்சையையும்
நடத்தி வருகின்றன.
எனினும் இறுதியில்
அவற்றின்
ஆதரவு ஆளுங்கட்சிக்காகவே
உள்ளது. அதனால் இந்தப்
பலப்பரீட்சை
அவசியமற்றதொன்றாகவே
உள்ளது. மக்களுக்குத்
தமது நிலைப்பாட்டினைத்
தெளிவாக விளக்கி ஒற்றுமையாக
விட்டுக்
கொடுப்புடன்
சகோதரக் கட்சிகள் இணைந்து செயற்பட்டால்
மக்கள் இருதரப்பினரையும்
நிச்சயம்
வரவேற்பர்.
இத்தகைய பிரிந்து சென்று ஆதரவளிக்கும்
நிலையை இக்கட்சிகள்
மாற்றியமைத்திருக்கலாம். ஆனால்
தமது பலம்
தம்மை ஆதரிக்கும்
மக்களுக்குத்
தெரிய வேண்டும் எனும் எண்ணம்
இக்கட்சிகளின்
தலைவர்களிடையே
காணப்படுகிறது.
எதிர்காலங்களில் நடைபெறும்
பாராளுமன்ற
தேர்தலுக்கும்
இதுவொரு தயார்படுத்தும்
தேர்தலாகவும்
உள்ளது என்பதனால்தான்
தேர்தலிலேயே
இத்தனை கலாட்டாக்கள்
நடைபெறுகின்றன.
மலையகத்தில் சப்ரகமுவவில்
நடைபெறும்
தேர்தலில்
இலங்கைத்
தொழிலாளர்
காங்கிரஸ்
வழமைபோன்றல்லாது
ஆளுங்கட்சியுடன்
இணையாது தனித்துப்
போட்டியிடுகின்றது.
மலையக மக்களுக்காக
அரசாங்கத்தினூடாக
அமைச்சர்
தொண்டமான்
அனைத்தையும்
செய்து வருகின்றார்.
அவர் ஒரு புரிந்துணர்வுடன்
சாணக்கியமாக
இவ்விடயத்தில்
செயற்படுகின்றார்.
அத்துடன் சப்ர கமுவவில் தமிழர் பிரதிநிதித்துவத்தை
அவர் உறுதி
செய்யவுள்ளார்.
அது வரவேற்கக்
கூடியதொன்று.
அந்தப் பிரதிநிதித்துவம்
நிச்சயம்
அர சாங்கத்தின்
ஆட்சிக்கு
வலுச் சேர்ப்பதாகவே
எதிர்காலத்தில்
அமை யும்.
எனவே நடைபெறவுள்ள
மாகாணசபைத்
தேர்தல்களில்
தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்தித்துச்
செயற்பட்டுத்
தமது வாக்குகளை
வழங்க வேண்டும். வெறுமனே எதிர்க்கட்சியிலிருந்து
கொட்டாவி
விடும் அரசியல்வாதிகளால்
எதனையும்
செய்ய முடியாது.
அதிகாரம் உள்ள கட்சிகளையும்
அதன் ஆளுமை
கொண்ட வேட்பாளர்களையும்
ஆதரித்து
எமது தேவைகளை
நாமே வென்றெடுக்க
வேண்டும்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |