Contact us at: sooddram@gmail.com

 

வைகோ, சீமான், திரு மா

தமது அரசியல் இருப்பிற்காகவே இலங்கைத் தமிழர் மீது இரக்கம்

இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து வருவதில் தமிழகத்தி லுள்ள அரசியல் தலைவர்கள் எனக் கூறும் வைகோவும், சினிமா பட இயக்குனர் சீமானும் மீண்டும் போட்டி போட்டுச் செயற்பட ஆரம்பித்துள்ளனர். மூத்தவர் பழ. நெடுமாறன் இப்போது தனது குரலைச் சற்றுத் தளர்த்தியுள்ளார். வயது போய் விட்டது. அதுவும் ஒருவகை யில் இலங்கைத் தமிழருக்கு நிம்மதி தரும் விடயம்தான். தொல். திருமாளவன் சில புதிய பாணியில் தனது பிரசாரங்களை மேற்கொ ண்டு இலங்கைத் தமிழரை மட்டுமல்லாது உலகத் தமிழ் மக்களையே ஏமாற்றி வருகிறார். இன்னும் சிலர் அவ்வப்போது குரல் கொடு ப்பதும் பின்னர் ஓய்வெடுப் பதுமாக காலத்தைக் கட த்தி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இலங்கைத் தமிழரை வைத்து தமிழகத்தில் தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், தம்மை சினி மாத் துறையில் பிரபல்யப்படு த்தவும், ஏதோ ஒரு வகையில் வருமான த்தை ஈட்டிக் கொள்ளவுமே இவ்வாறு இல ங்கைத் தமிழருக்காக குரல் கொடுப்பது போல நடந்து கொள்கின்றனர்.

இலங்கையில் புலிகள் முப்பது வருடமாக நடத்திய போராட்ட த்தால் நன்மை அடைந்தவர் கள் புலிகளின் பெயரைச் சொல்லி தமிழகத்திலும், உலக நாடுகளிலும் அரசியல் நடத்தி யவர்களே. மாறாக இலங்கை தமிழர் எவ்விதமான நன்மை யையும் அடையவில்லை என் பதே உண்மை. இருந்தவற் றையும் இழந்ததுதான் கண்ட பலன். இன்று புலிகள் முற்றாக அழிக்கப் பட்ட பின்னரும் அவர்களது பெயரை வைத்து இவ்வாறானவர்கள் நடத்தும் கேலிக் கூத்தான விடயங்களால் வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் வெறுப்படைந்து உள்ளதுடன் மறைமுகமான பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.

நாள் குறியுங்கள் முதல்வரே, நாங்கள் போகிறோம் இலங்கைக்குஎன்று கூறிய பழ. நெடுமாறன் ஐயா, கருங்குரலால் கருத்துத் தெரிவித்து திரைப்படம் எடுக்கப் புறப்பட்ட பாரதிராஜh அண்ணன், தலைமுடியை இடைவிடாது மேலே வாரிவிட்டு முடிவில் லாமல் தொடர்கதை சொல் லும் டி. ராNஜந்திரன் எனப் புலிகளுக்கு வால்பிடிப்பது போலப் புறப்பட்டு தமிழ் மக்க ளுக்காக எனக் கதையை முடி த்துக் கொண்டவர்கள் இப் போது நிலைமையைப் புரிந்து கொண்டு ஒதுங்கியே உள்ள னர். அவர்களைப் பாராட்டவே வேண்டும்.

ஒரு இலட்சியத்திற்காகப் புறப்பட்டண்மையான போராட்டம் தனிப்பட்ட சிலரது கைகளில் சிக்கி உடன் பிறப்புக்களையே பிணமாக்கி அதன் மீது நின்று கொள்கை யும், இலட்சியமும் மாறிப் பயணித்தபோது தான் மக்கள் வெறுப்படைந்தார்கள். ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு அரசாங்கத்துடனா வது பேச்சுவார்த்தையை நடத்தி ஒத்துப் போவதை விடுத்து தனிமனித சுகபோகத் திற்காகப் போராட முற்பட்டதன் விளைவு தான் இன்று சகலவற்றையும் இழந்து நிற் கும் நிலை.

இன்று இலங்கைத் தமிழ் மக்களுக்கு ள்ள ஒரே ஆதரவு அரசாங்கமே. அதன் அரவணைப்பில்தான் அல்லல்பட்ட மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்;. இன்றுதான் அந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகி ன்றனர். அதனைக் கெடுக்காதீர்’கள். உண் மையில் இங்கு மக்கள் நிம்மதியாக வாழ் ந்து வருகின்றார்கள். அன்று உங்களில் பலர் தோணிகளில் இரகசியமாக வந்து பிரபாகரனைப் பார்த்துச் சென்றபோதிருந்த கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் இன்று சர்வதேச விமான நிலையமூடாக விஸா பெற்று வந்து பாருங்கள். அந்த மக்களுடன் உரையாடிப் பாருங்கள். அப்போது உண்மையான வித்தியா சத்தை உணருவீர்கள். புலிகள் அழிந்த பின்னரும் நாம் கூக்குர லிடுவது தேவையற்ற செயல் என்பதை உணருவீர்கள்.

இலங்கைத் தமிழருக்காக வீரவசனம் பேசி ஆர்ப்பாட்டம் செய்து சிறைக்குச் சென்று வருவதை ஊட கங்களில் வரவைத்தால் தான் உங்க ளது அடு த்த படம் வெற்றிப்பட மாகி வசூலில் சாதனை படைக்கும் என்பதற்காக சொந்த உறவுக ளையும், கணக்கிடமுடியாத உடமைகளை யும் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டுமே கையில் பிடித்துக் கொண்டு தப்பியோடி வந்த களைப்பு ஆறாத மக்களது எதிர் கால வாழ்வுடன் விளையாட வேண்டாம்.

தமிழக மீனவர்களையும் உங்களது அரசியல் விட்டுவைக்கவில்லை. நடுக்கட லில் தத்தளித்த உங்களது மீனவர்களை இலங்கை கடற்படை காப்பாற்றிக் கரை சேர்த்து உதவியளித்த போதும் சுட்டுக் கட்டியிழுத்துச் செல்வதாகப் பிரசாரம் செய்து மூக்குடைபட்டீர்கள்.

உங்களை எப்படித் திருத்துவது? யுhர் சொன்னால் நீங்கள் எல்லாம் கேட்பீர்கள்? ஒருவேளை பிரபாகரன் ஆவியாக வந்து சொன்னால் கேட்பீர்களோ?

எனவே இலங்கைத் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

இனியும் கஷ்டங்களைத் தாங்க அவர்க ளால் முடியாது. களைத்து விட்டார்கள். இப்போது அரசாங்கத்தின் உதவிகளுடன் உண்மையாகவே அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் கள்.

(க. சிவராசா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com