|
||||
|
இயற்கையைச் சீண்டினால்
என்ன நடக்கும்
என்பதற்கு
எடுத்துக்காட்டு
உலகத்தையே ஒரு கணம்
ஸ்தம்பிக்க
வைத்த அந்த துயரச்
சம்பவம்
அனர்த்தம் இடம்பெற்று
ஒரு மாதமாகப்
போகின்றது. ஒரு மாதமாகியும்
நிலைமை கட்டுக்குள்
வராத நிலையில்
சடலங்கள்
அகற்றும்
பணி இன்னும்
இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்றது
என்றால் பலர் நம்ப
மாட்டார்கள்.
எடுக்க எடுக்க
சடலங்கள்
வந்துகொண்டே
இருப்பதாகக்
கூறுகிறார்கள்.
நெருங்கவே முடியாத
அளவுக்குப்
பிண நாற்றம்.
உலகத்தையே ஒரு கணம் ஸ்தம்பிக்க
வைத்தது அந்தத் துயரச் சம்பவம். வீறுகொண்டு
எழுந்த கங்கை சீறிப்
பாய்ந்து,
கேதார்நாத்திலிருந்து
ஹரித்வார்
வரையிலுள்ள
புனித யாத்திரையில்
கலந்து கொண்டவர்கள்
பலரின் இறுதி யாத்திரையாக்கிய
இயற்கைப்
பேரிடர், உலக சரித்திரத்தின்
பக்கங்களில்
இதுவரை கண்டறியாத
பேரழிவாகப்
பதிவாகி இருக்கிறது.
கங்கையின் கோர தாண்டவம்
எப்பேற்பட்டது
என்பதைத்
தெரிந்துகொள்ள,
அங்கே நேரில் போய்ப் பார்த்தால்தான்
தெரியும். அனர்த்தம் இடம்பெற்று
ஒரு மாதமாகியும்
போகின்றது.
இன்னமும்கூட நிலைமை
கட்டுக்குள்
வரவில்லை
என்பதைப்
பார்த்தால்
மட்டும்தான்
புரிந்துகொள்ள
முடியும்.
சுனாமியின்போதும், பல்வேறு அவலங்களை, தாங்கள் இழந்து நிற்கும் உடமைகளையும்,
உறவுகளையும்
பற்றிய தகவல்களைச்
சொல்ல பலர் இருந்தனர். உயிரை
இழக்காமல்
தப்பியவர்கள்
இதயத்தை உலுக்கும்
சோகங்களைப்
பகிர்ந்துகொள்ள
முடிந்தது.
அதற்குக் கூட இடம் வைக்கவில்லை
கங்கையின்
சீற்றம்.
கேதார்நாத் அவலத்தைச்
சுற்றிலுமுள்ள
பகுதிகளிலிருந்து
சடலங்களை
அகற்றும்
பணி இன்னும்
இடம்பெற்றுக்
கொண்டி ருக்கின்றது
என்றால் பலர் நம்ப
மாட் டார்கள். எடுக்க எடுக்க
சடலங்கள்
வந்து கொண்டே இருப்பதாகக்
கூறுகிறார்கள்.
நெருங்கவே முடியாத அளவுக்குப்
பிண நாற்றம். இதற்கிடையில் இராணு வத்தினரும்,
ராமகிருஷ்ண
மடத்தின்
தொண்டர்களும்,
பாபா ராம்தேவின்
சீடர்களும்
மீட்புப்
பணியில் தொடர்ந்து
ஈடுபட்டு
வருகின்றனர்.
மனித குலத்தின்
சார்பில்
நாம் அவர்களுக்கு
நன்றிகூறக்
கடமைப்பட்டிருக்கிறோம்.
உத்தர காசிக்குப்
பிறகு பாதைகள் புதிதாகப்
போடப்படுகின்றன. பத்ரிநாத், ஸ்ரீநகர்,
கோவிந்த்காட்,
கேதார்நாத்
போன்ற பகுதிகளுக்குச்
செல்லும்
பாதைகள் முழுவதும்
அடித்துச்
செல்லப்பட்டு
விட்டன.
பாதைகள் எங்கே இருந்தன
என்ப தைக்கூடக்
கண்டறிய முடியாமல்
நிலச்சரிவுகள்
ஏற்பட்டு
விட்டதால்,
புதிதாகத்தான்
பாதைகள் போட் டாக
வேண்டும்
என்கிற நிலைமை.
ஹரித்வார் வரையிலான கங்கையின்
இரு கரைகளிலுமாக
வாழ்ந்து
வந்த குடும்பங்கள்
ஏறத்தாழ ஒன்றரை லட்சம் என்று கருதப்படுகிறது. எரிவாயு உருளை நுகர்வோராக
60,000 குடும்பங்கள்
இருந்திருக்கின்றன.
கங்கையின் இரு கரைகளிலும்
உள்ள அந்த
ஒன்றரை லட்சம் குடும்பங்களும்
இப்போது இல்லை. அங்கே
வீடுகள் இருந்ததற்கான
சுவடு கூட இல்லை.
வீட்டிற்கு நான்கு
பேர் என்று
எடுத்துக்
கொண்டால்
மடிந்தவர்கள்
எத்தனை பேர் என்று
கணக்குப்
பார்த்துக்
கொள்ளுங்கள்.
இதுதான் உத்தரகண்ட்
பேரழிவு பற்றிய நிஜ நிலைமை!
சுவாமி சிவானந்தாவின்
தெய்வ நெறிக் கழகத்தைச்
சேர்ந்த துறவி ஒருவர்,
“60 ஆண்டுகளுக்கு
முன்னால்
ரிஷிகேசத்திற்கு
நான் இளைஞனாக
வந்தபோது
இருந்த கங்கையை இப்போது பார்க்கிறேன்”
என்று கூறியதன் பின்னால் இருக்கும்
உண்மையை உணர முடிகிறது.
பல அப்பாவிகள்
உயிரிழந்திருக்கிறார்
கள்தான்.
ஆனால் அவர்கள்
கங்கையால்
பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்
என்பதுதான்
உண்மை.
கடந்த 60 ஆண்டுகளாக.
கங்கையின்
இரு கரைகளிலும்
கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகள்
அதிகரித்த
வண்ணம் இருந்திருக்கின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகள்
எல்லோருமே
இந்த ஆக்
கிரமிப்புக்கு
உடந்தையாக
இருந்திருக்
கிறார்கள்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |