|
||||
|
ஏய்க்கவென்றுபிறப்பெடுத்தால்
யேசுவென்ன? சிலுவையென்ன?
மதங்கள்கடந்தமனிதவிழுமியத்தோடுஉலகின்
பலபாகங்களிலிருந்துதமிழ்
பேசும் மக்கள்
ஒன்றுகூடுவதும்.தமிழில்
பூசை,திருப்பலிஒப்புக்கொடுத்தல்
எனஐரோப்பியவரலாற்றில்
ஒருஆச்சரியமாகக்
கடந்த 26 வருடங்கள்
தொடர்கிறதுஜேர்மனியின்
கேவிலார்நகர்த்
தேவாலயஉற்சவம்.
வருடாவருடம் ஆவணிமாதத்தில்
இணர்டாவதுசனியன்று
இடம்பெறும் அன்னைமரியாளின்
இத் தேவாலய உற்சவமானது
எண்ணிப் பார்க்கவே
சிரமமான சிறப்மமைந்த
உறவுகளின் சங்கமம்,மதத்துக்கப்பாலும்
மனிதநேயத்துக்குஒருமேடை.
இந்தவகைப்
புனிதம் நிறைந்தசந்தோசமானஒன்றுகூடலைக்
கூடப் புலிப் பினாமிகள்
பணம் பண்ணத் தவறவில்லை.
ஆரம்பகாலங்களில்
வேண்டுதலுக்காகஉணவுப்
பொட்டலங்கள் கொடுத்தவர்கள்,சிறுஉணவுக்
கடைகள் போடஎத்தனித்தவர்கள்
என்றுஎல்லாவற்றையும்
பணியகநிர்வாகத்தைக்
கொண்டேதடுத்துப்
பல்லாயிரம் மக்கள்
கூடும் சந்தர்ப்பதினத்தின்
உணவு விற்பன தங்களுக்கே உரித்தானஏகபோக உரிம எனக்கையகப்படுத்திக்
கொண்டனர்.25ஆண்டுகள்
போட்டியற்ற சூழலில்
பக்தர்களின் பசிதொடர்பாகஅவர்களதுதர்பார்.
தாங்களேதீர்மானித்தஅனியாயவிலை.அளவும்
அவர்களதுகைமதிப்பு.
கூட்டம் அலைமோதிக்
குறைந்தகையிருப்பானால்
கொத்துறொட்க்குள்
முட்டை இறைச்சியைக்
கண்டுபிடிக்கக்
காந்தம் தேவைப்படும்.
விலை,மற்றும்
ஒழுங்கற்றநடவடிக்கைகள்,அறவேசுத்தத்தைப்
பேணாமை இவைகளைமறைப்பதற்கு„இதன்
லாபம் இலங்கைஅதிகளுக்காகவேசெல்கிறது'என்றவார்த்தைப்
போர்வையால் பிரச்சனைகளின்
வடிகால்களை மூடிக்கொண்டேவந்தனர்.ஆனால்கடந்த25ஆண்டுகாலவர்த்தகத்திலிருந்துஒருசதமேனும்
இலங்கைக்குஅனுப்பப்பட்டதுக்குஎந்தசான்றுமேகிடையாது.
ஜேர்மனியில்
சொந்தமாகஉணவுவிடுதிகள்
வைத்திருக்கும்
மதுரம் போன்றஓரிருபுலிப்
பினாமிகள் தங்கள்
வியாபாரத் தலங்களிலிருந்துகொண்டுவரும்
பழசுகளையும் உபகரணங்களையும்
பாவிப்பதோடுசேவைஎன்றபாசாங்கில்
ஏமாறும் சிலihச்
சம்பளமற்றுவேலைவாங்கியும்,தாயகஅகதிகளின்சேவைஎன்றுகாட்டி
ஜேர்மனியின் வரித்
திணைக்களஅறவீட்டில்
இருந்துசலுகைபெறுவதும்
25வருடமாகதாயகமக்களின்பேரில்
இவர்களின் கொள்ளைபிழைப்பாகிபோனது.
இப்படிமக்களையும்
அரசுகளையும் எத்திப்
பிழைத்துதம் வயிற்றைவளர்க்கும்
இந்தசுயநலக் கூட்டம்
இறுதியில் ஆன்மீகப்
பணியகத்தின் அடிமடியிலும்
கைவைத்துவிட்டது.
உற்சவதினமன்றுதேவாலயப்
பகுதிஅதிகம் அசுத்தப்படுவது
இந்தஉணவுஎச்சங்கள்,குறைப்
பொட்டலங்களால்
தான். அதைவிடஉணவுக்
கடைக்கானபகுதிநிலம்
உற்சவமுடிவில்
முழுமையும் எண்ணெய்
மயமாக்கப்பட்டிருக்கும்,அதோடு
இவர்கள் பாவிக்கும்
மின்சாரம்,தண்ணீர்என்பன
ஏனைய கடைகளைக்
காட்டிலும் பலமடங்குஅதிகமானது.நிலப்
பரப்பும் அதிகமே.
உற்சவமுடிவில்
தேவாலயத்தையும்
அதன் சூழலையும்
பழையநிலையில்
ஒப்படைப்பதற்குஆன்மீகப்
பணியகத்தின் தன்னார்வத்
தொண்டர்கள் குறிப்பாகக்
மேல் மட்டத்தைநம்பும்
அடிமட்டத் தொண்டர்கள்
படும் சிரமத்தின்
எல்லைசொல்லில்
புரியவைக்கமுடியாததுமட்டுமல்லவாய்ப்பற்றது.
அப்படியிருந்தும்
சாதாரணமாகக் கடைகளுக்குஎனக்
குறிப்பிட்டவாடகைப்பணத்தோடுதான்
வருடாவருடம் ஏகபோகஉரிமையையும்
இவர்கள் எடுத்துவைத்திருக்கிறார்கள்.
இப்படியென்றால்
இதற்குஏதோஒருபின்
புலம் இல்லாமலிருக்கமுடியுமா?.
கேவிலார்தேவாலயதொடர்பிலிருக்கும்
ஆன்மீகப் பணியகத்துள்ளும்
ஆடுகள் சிலகறுப்பாகஉள்ளனபோலும்.
அந்தத்
தைரியத்தில்கடந்த
10.08.2013 அன்றுநடந்தகேவிலார்தேவாலயஉற்சவம்முடிவுநேரத்தைஅண்மித்தபோது
. . . கடைகளின்வாடகைகளைஅறவிடச்
சென்றபணியாளர்களிடம்
வாடகைதரமறுத்ததுமட்டுமல்லாமல்
தொண்டுமனப்பாங்கோடுசெயல்படும்பணியாளர்களைஅவதூறாகப்
பேசிவாக்குவாதங்களைமுற்றவைத்துகைகலப்பளவுக்குகொண்டுசென்றநாடகத்தைப்
பார்த்திருந்தபக்தர்கள்
ஆச்சரியத்தில்
ஆழ்ந்தவர்களாகவும்
அவ்விடத்தைவிட்டுஅகன்றவர்களாகவும்
திசைமாறிஓடியதில்
சற்றுநேரம் தேவாலயவளாகத்தின்
அமைதிபாதிக்கப்பட்டிருந்தது.
இப்படிநடந்தபோதும்
பணியாளர்களைச்
சிறிதும் சட்டைசெய்யாதஒருதுணிச்சலோடுஎமதுதலைவர்பேர்லினில்
இருக்கிறார்வேண்டுமானால்
அவரோடுபேசுங்கள்
என்றுமிடுக்காகச்
சொல்லிவிட்டுத்சாதாணரமாவேதங்கள்
விற்பனையையும்
அலுவல்களையும்கவனித்துக்கொண்டிருந்தனர்.
பணியாளர்கள்
குறிப்பிட்டபேர்லின்
நபருடன் தொடர்புகொண்டார்கள்.
இந்தஅளவுக்குபிறசெலவுகளைக்
கணக்கில் கொள்ளாமல்சமாளித்துபலசலுகைகளோடும்,வேறுயாருக்குமில்லாமல்உங்களுக்குமட்டுமேஉணவுவிற்பனையின்
ஏகபோகஅனுமதிதருவதற்கும்
நீங்கள் காட்டும்
காரணம் இலங்கைஅதிகளுக்காகவே
இப்பணியின் லாபத்தைஈடுபடுத்துவதாக்
கூறிவருவதுதான்
. . . . . . 25 ஆண்டுகள் இதுவரைஅங்குஎதையாவதுசெய்திருக்கிறீர்களாஎன்றுபணியாளர்கள்
கேட்டிருக்கிறார்கள்.
இதற்குப் பதில்
தரவேண்டியஅவசியம்
எனக்கில்லைஎனக்
கூறியபடிஎதிர்முனையிலிருந்தபேர்லின்
புலிப் பினாமியின்
அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
ஜேர்மனியில்
ஆன்மீகப் பணியகம்
என்றஅமைப்பில்
பணியாளர்கள் என்றுஈடுபட்டிருப்பவர்களில்சிலரின்அனுசரணைதான்
பொதுமக்களைச்
சொல்லிவயிறுவளர்க்கும்
இந்தஎத்தர் கூட்டத்தின்
அடாவடித் தனங்களுக்குக்
காரணம் என்பதுஇந்தச்
சம்பவத்தால் வெளிப்படையானது.
ஜேர்மனியின்
வடக்குறையின்
மாநிலத்தில் வாழும்அரைச்சுவாமிஅதாவதுஅரைகுறைப்
பாதிரி,பாதிரிகளின்
பாவாடையைச் சரிசெய்யும்
பணியாளன். இதவிடவும்
பெரும் தகுதி இவர்பிரபாகரன்
காலத்தில் மண்டை
இறுகிமீளமுடியாமல்
தவிக்கும்ஒருபுலிப்பினாமி.
இவர்மேதகு இம்மானுவேல்
அடிகளாரின் பாரியநட்புக்குரியவர்.
குசேலரும் கர்ணனும்
போலஎன்றுபேசப்படுகிறது.
இவர்தான் இதற்கெல்லாம்
காரணகர்த்தாஎன்றறிகிறோம்.
சிலுவையில்
அறைந்தவனையும்
மன்னித்தயேசுபிரானைக்
சொல்லிக்கொண்டுதுவேசநஞ்சைத்
துணிச்சாலாப்
பிரச்சாரம் செய்பவர்களைஅடிகளார்என்பதேஅபத்தம்
அதிலவேறமேதகு?
ஆன்மீகப் பணியகத்தின்
தலமைப் பொறுப்பாளராக
இருக்கும் இந்த
இம்மானுவேலுக்குமனச்சாட்சி(இருந்தால்)
இருக்கிறதாஆண்டவருக்கேவெளிச்சம்?அடிகளாரல்லஇவரும்
புலிப் பினாமிகளின்
அடியாள் என்பதேமிகப்
பொருத்தம்..
சாவிலும்
வாழும் உத்தியைக்
கற்றுக்கொண்டுவயிறுவளர்க்கும்
நக்கிக் கூட்டம்
தேவாலயங்கள்,கோவில்கள்,பாடசாலைகள்
எதையுமேவிட்டதில்லை.
இனத்துவேசம் இவர்கள்
ஆயுதம் என்பதால்
நல்லவேளைபள்ளிவாசல்களும்,பான்சாலைகளும்
தப்பிவிட்டன.
சம்பவதினம்
நேரில் பார்த்த
சிலுவையூரான் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |