Contact us at: sooddram@gmail.com

 

ஒரஇடதுசாரியினவாழ்க்கைததுணைவி

முப்பத்திரண்டஆண்டுகளஎன்னோடகுப்பகொட்டியவரரூபஎன்ற பர்வத லட்சுமி. ஆம், அவர்களகொட்டுவதற்கசொத்து. நகஎன வேறஎதையுமசேர்த்துக்கொடுக்காதவனநான். அப்போதஅவர்களகுடும்பத்திலஒரதுக்கமஏற்பட்டிருந்த நிலையில், மதுரையிலஇருந்ததொழிலதொடர்பாக (ஒரபொறியியலநிறுவனத்திலபிரதிநிதி) பாபநாசமசென்றபோது, திரும்பி வருமவழியிலஅம்பாசமுத்திரத்திலஇருந்த அவர்களுடைய வீட்டிலஇறங்கி இரங்கலதெரிவித்துவிட்டவருமாறஎனபெற்றோரகூறியிருந்தார்கள். அதற்காக அவர்களுடைய ீட்டிற்குசசென்றிருந்தபோதுதானமுதல்முறையாக ரூபாவைபபார்த்தேன்.

பின்னரஒரமுறை, அந்தபபெண்ணைபபிடித்திருக்கிறதா, திருமணமபேசலாமஎன்றஅம்மகேட்டார்கள். வரதட்சனபேரமகூடாது, சடங்குகளகூடாதஎன்ற நிபந்தனையுடனஒப்புதலஅளித்தேன். பிறகதிருமண ஏற்பாடுகளைசசாக்கிட்டஅவர்களுடைய வீட்டிற்குசசென்றேன். கடிதப்போக்குவரத்துகளையுமதொடங்கினோம். உங்களதிருமணமபெரியவர்களஏற்பாடசெய்ததா, காதலதிருமணமா,” என்றநண்பர்களகேட்கிறபோது, “பெரியவர்களஏற்பாடசெய்த காதலதிருமணம்” என்றபதிலசொல்வேன்.

ஒரசராசரி மனைவியினகனவுகளோடஎன்னிடமவந்த, என்னுடனவந்த ரூபாவினஎந்த எதிர்பார்ப்பையுமநானநிறைவேற்றியதில்லை. மாறாக, அறிவுத்தள விவாதங்களிலஈடுபடுவதில்லை, படிப்பதில்லை, அரசியலிலஅக்கறகாட்டுவதில்லஎன்பதிலஎனக்கொரஏமாற்றமாகவஆதங்கத்தோடஇருந்தேன். குடும்பமபற்றிககவலைப்படுவதில்லை, உறவினர்களகுறித்தவிசாரிப்பதில்லை, சினிமா - கடற்கரை - உறவினரஇல்ல விழாக்களஎன்றஅழைத்துப்போவதில்லை... என நான்தானஅவர்களுக்கொரஏமாற்றமஎன்ற புரிதலஏற்படுகிற வரையிலஅந்த ஆதங்கமஎன்னஆட்டுவித்ததுண்டு.

தத்துவங்களபுரியாவிட்டாலும். சமுதாயத்திற்காக உழைக்கிற பணியைசசெய்துகொண்டிருக்கிறேனஎன்றதனநண்பர்களிடமகூறி, அந்த மன நிறைவோடஎனக்கமுழஒத்துழைப்பாக இருந்தார். இத்தகைய துணைகளஅமையாத நிலையிலபொதுவாழ்க்கையிலிருந்தஒதுங்கிப்போனவர்கள், அல்லதசமரசங்களாலபணமகுவிப்பதிலஇறங்கியவர்களபற்றிததெரியுமஎன்பதால், ரூபாவினஇந்தபபங்களிப்பஎவ்வளவமகத்தானது!

மகன்களினதேவைகளறிந்தஎன்னைததலையிட வைப்பது, மருமகளைததனமகளாக அரவணைத்துக்கொண்டது, மகன்களினநண்பர்களைததனபிள்ளைகளாகவகருதி நேசித்த உள்ளம், அவர்களுமதங்களததாயாகவஎண்ணிககொண்டாடினார்கள். உறவினர்களயார்யாரஎன்பதஎனக்குததெரியாதஎன்ற நிலையிலஅவர்களோடநல்ல தொடர்பவளர்த்துக்கொண்டவர்.

சென்ற ஆண்டநானமருத்துவமனையிலஒரவார காலமசேர்க்கப்பட்டிருந்தபோது, உடனஇருந்தபல பதற்றங்களமறைத்துக்கொண்டகவனித்துக்கொண்டார். அதனபிறகஇரண்டமாதங்களவீட்டிலஓய்விலஇருந்தபோது, எனதஉடல்நலமதேறுவதற்கஏற்ப பராமரித்தார். அவருக்கஇப்படி நேர்ந்தபோதஎங்களஅப்படியெல்லாமதொந்தரவுக்கஉள்ளாக்கக்கூடாதஎன்றதிட்டமிட்டதபோல, முதலமாரடைப்பிலேயகதையமுடித்துக்கொண்டாரே...

மருத்துவமனையிலசேர்க்கப்பட்டிருப்பதாகததகவலகிடைத்து, சிகிச்சநடந்துகொண்டிருக்கும், இனி எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், அலட்டிக்கொள்ளாமலஇரஎன அறிவுறுத்த வேண்டுமஎன்றயோசித்துக்கொண்டசென்றேன். மருத்துவமனைக்குளநுழைந்தபோதபணியாளர்களஅவரதஉடலஒப்படைத்தார்கள்.

மரணமபற்றிய இயற்கவிதிகளபுரிகிறவனாக இருப்பதாலஅறிவியல்பூர்வமாக அணுக முடிகிறது. அதனாலேயஉணர்வுபபூர்வமாக உறைந்துபோயிருக்கிறேன்.

Editor-in-Charge Chennai Edition at Theekkathir( Kumaresan Asak)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com