Contact us at: sooddram@gmail.com

 

பிணககாடாக மாறி இருக்குமகாச

கண்களகுத்துமசொந்த விரல்கள்!

இந்தகற்துண்டுகளைததவிர இந்த பாலஸ்தீன தேசத்திலஎதுவுமமீதமில்லை' ஜுலஎட்டாமதிகதியிலிருந்தபிணககாடாக மாறி இருக்குமகாசபிரதேசத்திலசுவாசிப்பதற்காக வழங்கப்பட்ட பனிரெண்டமணி நேரயுத்த நிறுத்தத்திலகாற்றிலகாணாமலபோயுள்ள தனதவீட்டஅழிவுகளுக்குளநின்றபுலம்புகிறாரஉம்மஅஹ்மதஎனுமபாலஸ்தீன தாய், இஸ்ரேலிய யுத்த டாங்குகளுமகனரக ஆயதங்களுமகொன்றகுதறியுள்ள பாலஸ்தீன அப்பாவி உயிர்களினஎண்ணிக்ககடந்த இருபதநாளதாக்குதலில் 1052 இனைததாண்டி நிற்கின்றன.  இறந்த சஹீதுகளினஉடலங்களஅடக்கமசெய்வதகூட அங்கபெருமசிரமமாக உள்ள சூழலிலஇந்த திணிக்கப்பட்ட மனிதபபடுகொலைகளினபின்னணியிலஉள்ள சதி தனதகாய்களலாவகமாக நகர்த்தததொடக்கி விட்டுள்ளது.

காணமலபோன மூன்றஇஸ்ரேலிய இளைஞர்களஇறந்த நிலையிலமீட்கப்பட்ட போதஇந்த கொலைகளஹமாஸஇயக்கமதானசெய்தது! என குற்றமசாட்டியதுடனஇந்த இளைஞர்களஎவ்வாறஇறந்தபோனார்களஎனுமமரணபபரிசோதனகூடசெய்யாமலஉடனடியாகவதனதவானவழித்தாக்குதலஇஸ்ரேலஆரம்பித்தது. இந்த இளைஞர்களகடலிலகுளித்துககொண்டிருந்ததும், பின்னரஅதகடற்கரையிலபிணமாக கிடப்பதுமபோன்ற வீடியகட்சிகளகிடைத்துமகூட அதனஅப்படியஇருட்டடிப்புசசெய்துவிட்டதனதகோரககொலைகளஇஸ்ரேலதொடர்கிறது. இந்த திணிக்கப்பட்ட யுத்தத்தினபின்னணியிலபாரிய சதி பின்னபபட்டிருப்பததற்போதவெளிவரததொடங்கியுள்ளது, இதஇந்த இனபபடகொலைகளவிட பாலஸ்தீன மக்களுக்குமஇஸ்லாமிய உணர்வுள்ள எந்த முஸ்லிமுக்குமமிகககொ^ரமானது.

இந்தபபின்னணி என்ன என்பதசற்றநோக்குவோம். எகிப்திலமுஸ்லிமசகோதரத்துவ இயக்கத்தினஜனநாயக வெற்றியஅநியாயமான சதி மூலமகைபபற்றிய சீசி எனுமஇராணுவததளபதி அமெரிக்க சவு+தி அரேபிய மற்றுமஇஸ்ரேலிய விசுவாசி ஆவாரஇவரைபபயன்படுத்தி எதிர்காலத்திலதமதமன்னரஆட்சிக்கசவாலாக வரககூடிய ஜனநாயக வழியிலஅமைந்த ஆட்சி தனதஅண்;மித்த தேசமான எகிப்திலஆட்சிககதிரையிலஅமர்வதசவு+தி அரசகிஞ்சித்துமவிரும்பவில்லை. இதற்காக அமெரிக்கமற்றுமஇஸ்ரேலஒத்துழைப்புடனஎகிப்திய ஜனநாயக அரசினதனதஏnஜண்டுகளைபபயன்படுத்தி வீழ்த்தியதநாமஅறிந்ததே. அதஅத்தோடநின்றவிடாமலஇஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தினசெல்வாக்குமிக்க அறிஞர்களையுமதலைவர்களயுமதேச விரோத குற்றச்சாடுகளுக்கஉற்படுத்திககொன்றகுவித்தது. இதனஏனஇங்கநானகுறிப்பிடுகின்றேனஎன்றாலஎகிப்திலவீழ்த்தப்பட்ட முஸ்லிமசகோதரத்துவ அமைப்பினசகோதர இயக்கம்தானதற்போதபலஸ்தீனமக்களினபெரும்பான்மஆதரவோடஆட்சியிலஇருக்குமஹமாஸஇயக்கமாகும்.

வெளிப்படையாக பெருமமக்களஆதரவோடஅதிகாரத்திலஇருக்குமஇந்த ஹமாஸஇயக்கமானதஉயிரவாழுமானால்; கழுத்தநெரிக்கபபட்டுள்ள எகிப்திய சகோதரத்துவ இயக்கத்துக்கபுத்துயிரஅளிக்கககூடுமஎன்பதோடஎதிர்கால அமெரிக்க, சவு+தி மற்றுமஎகிப்;திய கூட்டநலன்களுக்குமசவாலாக அமைவதோடஇஸ்ரேலுக்குமஅச்சுறுத்தலாக அமையுமஎன்பதஇந்நான்கசதிகாரர்களுமசரியாக கணிப்பிட்டுள்ளனர்.

எனவமக்களினபெருமஆதரவோடஆட்சியிலிருக்குமஹமாஸஇயக்கத்தநிராயுதபாணிகளாக்கி மக்களினபடுகொலைகளுக்கான சு+த்திரதாரிகளாக கட்டமைப்பசெய்தமக்களவிட்டுமதூரப்படுத்தி நசுக்கிவிடுவதஇந்த சதிவலையினநோக்கமாகும். ஆனாலஇன்றஎகிப்திலமுர்ஸி அவர்களினஆட்சி இருந்திருந்தாலஇஸ்ரேலஇந்த வெறியாட்டத்தஆரம்பித்தஇருக்காது.

இந்த சு+ழ்ச்சியினஅடுத்தகட்ட நகர்விற்கஇப்போதஇந்த நாசகார சக்தியினரமிக சாதுர்யமாக காயநகர்த்தியள்ளனர். பாலஸ்தீன மக்களினமீதகட்டவிழ்த்தவிடப்பட்டுள்ள காட்டுத்தனமான கொலைகளஅரங்கேறி சரியாக ஒரவாரத்தினபின்னரஎகிப்;திய அரசஒரதீர்வுததிட்டத்தமுன்வைத்தது. நிபந்தனையுடனான யுத்த நிறுத்தமொன்றஅறிவிப்பசெய்தஹமாஸஇயக்கத்தினகனரக ஆயதங்களையுமராக்கெட்டுகளையுமமூன்றாமதரப்பினரிடமஒப்படைப்பதுமமற்றுமஅவர்களினகட்டுபபாட்டிலுள்ள சுரங்க வாயில்களஅழித்தவிடுவதுமஇதனபின்னரபாலஸ்தீனத்திலசர்வதேச பிரசன்னத்தோடகூடிய மீள்கட்டுமானத்தசெய்வதுமஎன்கின்ற இஸ்ரேலுக்கமிகவுமசாதகமான முன்மொழிவுகளதந்திரோபாயமாக முன்வைத்தது.

இந்த முன்மொழிவுகளஏற்றுககொண்டாலுமநிராகரித்தாலுமமீளமுடியாத பாதிப்புக்கஹமாஸஇயக்கமுமபாலஸ்தீன மக்களுமஉற்பட்டஆகுவார்களஎன்பதசிறபிள்ளைக்ககூட விளங்கும். ஏனெனிலஇதனஒத்துக்கொள்ளுமபோதஹமாஸஇயக்கத்தினரநிராயுதபாணிகளஆவதோடஅவர்களதஇதுகாலவரையான யுத்த தந்திரோபாய நிலைகளாகககருதப்படுமசுரங்கபபாதைகளஅழிக்கப்படும். அதனபின்னரஅவர்களசெத்தபாம்பிற்கசமம்.

இந்த முன்மொழிவுகளஅவர்களநிராகரிக்கின்ற போதஇந்த திணிக்கப்பட்ட யுத்தத்திற்குமபாலஸ்தீன மக்களினஅழிவிற்குமகாரண கர்த்தாக்களாக உலக அரங்கிலசித்திரிக்கப்பட்டஇஸ்ரேலினமனிதப்படுகொலைகளஇஸ்ரேலினபாதகாப்பிற்கான நடவடிக்கையாக நியாயப்படுத்த முடியும். இந்த அநீதியான உடன்படிக்கைகளஹமாஸஇயக்கமஇதிலுள்ள சு+ழ்ச்சிகளைபபுரிந்தகொண்டநிராகரித்ததஇதனாலஅவர்களதஇரண்டாவததந்திரோபாயத்தநோக்கி இப்போதநகர்ந்துள்ளனர்.

இதற்கான இன்னுமொருபக்க ஆதாரம்தானஇந்த யுத்த நிறுத்த செயற்பாட்டிலதுருக்கியினஎந்தபங்களிப்பையுமஇஸ்ரேலசவு+தி எகிப்தமற்றுமஅமெரிக்க கூட்டாளிகளவிரும்பவில்லை, இன்னுமொருபடி மேலாக சென்றமேற்குககரையினஜனாதிபதியான மஹ்மூதஅப்பசினையுமதூண்டி விட்டஅவருமஇந்த எகிப்திய ஆலோசனைகளமுன்னெடுக்குமாறுமஇதற்கதானபங்களிப்பசெய்ய முடியுமஎனவுமகூற வைத்துள்ளனர். ஏனெனிலபாலஸ்தீன மக்களினசமாதான வாழ்விற்கமஹ்மூதஅப்பாஸபோன்ற நடுநிலையாளர்கள், (உண்மையிலசியோனிச சதிவலைக்குளஇலகுவிலமாட்டிவிடககூடிய அடிவருடிகள்) தானமிகபபொருத்தமஎன்ற தோற்றப்பாட்டநிறுவி காசமக்களையுமஅப்பாசினதலைமைத்துவத்துக்குளகொண்டுவருவதற்கான சதிமுயற்சியையுமமுடுக்கிவிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய தரப்பதற்போதமுன்வைத்துவருமநிபந்தனைகளஇதற்கதகுந்த ஆதாரமாக உள்ளன அப்டெலமொபாஸஎன்கிற இஸ்ரேலிய இராஜ தந்திரி அண்மையிலவெளியிட்ட பத்திரிகசெய்திகளஇதனநமக்கஉணர்த்துகின்றன.

அவரகுறிப்பிடுமபோது ~பலஸ்தீன மக்களினசாவுக்குமபேரழிவுக்குமஹமாஸஇயக்கமகாரணமாகும்”.

பாலஸ்தீன மக்களஹமாஸஇயக்கத்தவிட்டதூரமாக்கப்பட்டாலஇவர்களினமறுவாழ்விற்குமஅபிவிருத்திக்குமமுழஒத்துழைப்பையுமவழங்க சவு+தி அரசுமஐக்கிய அரபஇராச்சியமுமதயாராக உள்ளன' என சுட்டிககாட்டுகிறார். சவு+தி அரசசார்பாக கருத்துததெரிவுக்குமஅளவிற்கஇந்த உறவஉள்ளதஎன்றாலஇந்த அரசுகளோடஎந்த அளவிலஇஸ்ரேலதொடர்புடனுள்ளதஎன்பதனஉணர்ந்தகொள்ள முடியும்.

இன்னொருபுறமஹமாஸஇயக்கத்தபயங்கரவாத இயக்கமாக சித்திரிக்குமபணியிலமேற்கத்தேய மற்றுமசவு+திய அடிவருடிகளமற்றுமஅவர்களசார்ந்த ஊடகங்களுமகாட்டிவருமமுனைப்புமஇதனநமக்கநன்கஉணர்த்துகின்றன. இந்தபபணிக்காக இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களிலயுத்த அறைகள் (றுயச சுழழஅள) எனுமதனிபபிரிவுகளஅமைக்கப்பட்டபல்கலைக்கழக மாணவர்களஇரவுபகலாக பணியாற்றிககொண்டிருக்கின்றனர்.

இதற்காக இவர்களதட்டச்சசெய்யுமஒவ்வொரவார்த்தைகளுக்குமஎட்டஇஸ்ரேலிய நாணயங்;களஊதியமாக வழங்கப்படுகின்றன, நாற்பதமொழிகளிலஅனைத்தசமூக ஊடகங்களிலுமமற்றுமவலைத்தளங்களிலுமவருமபாலஸ்தீன ஆதரவசெய்திகளுக்கமறுப்புகளஎழுதுவதோடு, முஸ்லிமபெயர்களிலபல காட்டுரைகளையுமகருத்துரைகளையுமஎழுதுவதுடனஹமாஸஎன்பதமுஸ்லிமவிரோத பயங்கரவாத இயக்கமஎன்பதனவலியுறுத்தி அதற்கான போலியான நியாயங்களசித்திரித்தமுஸ்லிமமக்களுக்கமத்தியிலபரப்புவதஇவர்களுக்கான பணி இதனசர்வதேச ஊடகங்களிலகுறிப்பாக அல்nஜசீரசெய்திகளுக்கவருமகருத்துரைகளிலதெளிவாக காணமுடியும்.

எத்தனபெரிய சதிகளஎவ்வளவஅரசியலவஞ்சங்கள், பதவிகளைபபாதுகாப்பதற்காக இஸ்லாத்தையுமஅப்பாவி உயிர்களையுமபலிகொடுக்குமமுஸ்லிமதேசங்களததலைமைகள், இறைவனினகட்டளைகளமீறி அநியாயககாரர்களுக்கதுணைபோகுமஇவர்களஇதஅக்கிரமககாரர்களுக்கதாமுமஇரையாகிபபோவோமஎன்பதமறந்தவிட்டார்களஆனாலவரலாறஎனுமசக்கரமஇந்த பாடத்தநமக்கதெளிவாக போத்தித்துககொண்டஇருக்கிறது.

ஆயினுமஇந்த அத்தனசதிகளையுமபுரிந்தகொண்டமக்களினபேராதரவோடஹமாஸபோராடி வருகிறது, பாலஸ்தீனத்திலஅவர்களதஅஸ்தமனமஇஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தினஉழைப்பினபெருமதியாகங்களினஅறுபதவருட போராட்டத்தினமுஸ்லிமசமூக அரசியலஎழுச்சியினநம்பிக்கைகளமூர்ச்சையுறசசெய்யும். இதிலிருந்தவிடுபட முஸ்லிமசமுகத்திற்கஅல்லாஹ்வைததவிர வேறஎன்ன முகாந்திரமஉள்ளது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com