Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்காவினபிரச்சினைதானஎன்ன?

இலங்கையிலநடைபெறுமஒவ்வொரவிடயஙகளையுமபிடுங்கியெடுத்தஅறிக்கவெளியி டுவதிலகண்ணுமகருத்துமாக இருக்கிறதஅமெரிக்கா. யுத்தமமுடிவடைந்த பின்னரமனித உரிமவிடயங்களிலபொறுப்பகூறலஎன்னுமகொடியுடனவட்டமிடததொடங்கிய இந்த, 'இராட்சத கழுகு' இன்றுமதன்னுடைய பார்வையிலிருந்தஇலங்கையவிலக்கவில்லை. அமெரிக்காவினதேசிய சின்னமகழுகஆகும். அந்த அர்த்தத்திலேயஇங்கஅமெரிக்காவகழுகஎன்றகுறிப்பிட்டிருக்கிறேன். அமெரிக்கஒரஉலக வல்லரசஎன்பதையுமஅதனாலஎதனையுமசெய்ய முடியுமஎன்பதையுமஎவராலுமநிராகரிக்க முடி யாது. இலங்கஅரசாங்கமுமஅமெரிக்காவினசர்வ வல்லமையஎப்போதுமநிராகரித்ததில்லை.

ஆனாலஇலங்கபோன்ற ஒரமிகச்சிறிய பட்சியுடன், இப்ப டிப்பட்டதொரஇராட்சத கழுகமோத முயல்வதநியயமான ஒன்றுதானா? இன்றஅமெரிக்கஇலங்கையினமீததொடர்ச்சியான நெருக்குதல்களசெய்துவருகிறது. இவையெல்லாமதமிழமக்களுக்காகத்தானஎன்றொரகருத்ததமிழஅரசியலவாதிகளாலும், தமிழஊடகஙகளாலுமபரப்பப்பட்டவருகிறது. ஆனாலஉண்மவேறு. அதனஎந்தவொரதமிழதரப்புமசொலவதில்லை. புலிகளுக்கஎதிரான ஆளுமஜக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பஅரசாங்கத்தினாலவழிநடததப்பட்ட யுத்தத்தமுற்றிலுமாக அமெரிக்கஆதரித்தி ருந்தது. 1997ம் ஆண்டபுலிகளமுதன்முதலாக சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்ததஇந்த அமெரிக்காதான்.

அதனபின்னர்தானஜரோப்பிய நாடுகளபுலிகளசர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தன. புலிகளஅமெரிக்கஒரபயங்கரவாத அமைப்பாக அறிவிக்காதபோயிருந்தால், அவர்களதோற்கடிப்பதகடினமாகியிருக்கலாம். எனவபுலிகளஅழிப்பதிலஅமெரிக்கபல்வேறவழிகளிலுமஇலங்கைக்கஉதவி யிருந்தது. ஆனாலயுத்தமமுடிவடைந்ததுதானதாமதம், அதுவரபுலிகளஅழிப்பதற்கான யுத்தத்திற்கஆதரவதெரிவித்துககொண்டிருந்த அமெரிக்கா, திடீரென்றஇலங்கஅரசாங்கத்திற்கஎதிரான விமர்ச னங்களமுன்வைக்கததொடங்கியது. நீங்களஇந்த போரசரியாகசசெய்யவில்லஎன்றது. இதன் தொ டர்ச்சியாக ஜக்கிய நாடுகளமனித உரிமைகளபேரவயிலஇலங்கஅரசாங்கத்தினமீதபிரேரனைகளகொண்டவந்ததன்னுடைய திரைமறைவுசசெலவாக்ககொண்டஅவற்றவெற்றிபெறசசெய்தது.

யுத்தமமுடிவுற்ற காலத்திலிருந்தஇன்றுவரஅமெரி க்கா, தொடர்ச்சியாக இலங்கைக்கநெருக்கடிகளகொடுத்தவருகிறது. இலங்கையிலஇடம்பெறுமஒவ்வொரவிடயங்களையும், அசாதாரண விடயங்களாக பெருப்பித்து, சர்வதேச அரங்கிலஇலங்கையினகீர்ததிக்ககளங்கமகற்பிக்குமமுயற்சியிலஈடுபட்டவருகிறது. உலகிலுள்ள நாடுகளஅனைத்தையுமபற்றி வருடாந்த அறிக்கவெளியிடுமஉரிமையவைததிருக்குமஅமெரிக்காவானது, கத்தோலிக்க மதகுருக்களமற்றுமசில அரசுசாரநிறுவனங்களவழங்குமதகவலகளினஅடிப்படையிலேயே, நாடுகளமீதஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களமுன்வைத்தவருகிறது.

அப்படிததானஇலங்கஅரசாங்கமபற்றியுமபல்வேறகுற்றசசாட்டுக்களமுன்வைத்தவருகிறது. வடக்ககிழக்கிலஇருக்குமகத்தோலிக்க மதக்குருக்களமற்றும் கொ ழும்பதளமாகககொண்டியங்கிவருமசில அரசுசாரநிறுவனங்களிடமிருந்ததங்களுக்கான தகவல்களஅமெரிக்கதிரட்டுகின்றது. ஆனாலஅரசாங்கமகுறிபபிடுமநியாயங்களஅமெரிக்கஒரபோதுமகருததிலகொள்வதில்லை.

மூன்றாமஉலக நாடுகளதன்னுடைய விளையாட்டபொம்மையாக கருதுமமனோபாவத்துடனேயஅமெரி க்கசெயற்பட்டவருகிறது. அமெரிக்கஅறியாத யுததமா? அமெரிக்காவிற்கதெரியாத உயிரிழப்புக்களா? பயங்கரவாதத்திற்கஎதிரான யுத்த பிரகடனத்தசெய்த அமெரிக்கா, தன்னாலபயங்கரவாத பட்டியலிடப்பட்ட ஒரஅமைப்பஅழிப்பதற்காக இடம்பெற்ற போரில்தான், தறபோதகுற்றமகண்டுபிடிக்கிறது. இலங்கஅரசாங்கமபோரசரியாக செய்யவில்லஎன்றகுற்றமசாட்டுகிறது. ஆனாலஅதஅமெரிக்கஇன்றகாசவிலபலஸ்தீனியர்களமீதவிழுந்தசிதறுமகுண்டுகளவேடிக்கபார்த்துககொண்டிருக்கிறது. அதகுறித்தவாய்திறக்கவில்லை. ஏனஇந்த இரட்டநிலைப்பாடு? யுத்தமஎன்றவந்துவிட்டாலஉயிரிழப்புக்களதவிர்க்க முடியாதவஎன்பதஅமெரிக்காவவிட, வேறஎவருமஅறிந்துகொள்ள முடியாது. அப்படியிருந்துமஅமெரிக்கஇலங்கையிலஇடம்பெற்ற போரிலமட்டுமகுற்றமகாண்பதஏன்?

இலங்கையினநல்லிணக்க முயற்சிகளுக்கஅவகசத்தவழங்காமலஇலங்கையினஅரசாங்கத்தநிலைகுலையசசெய்ய வேண்டுமஎன்னுமஒரநோககுடனேயஅமெரிக்கசெயற்பட்டவருகிறது. இதனவிளங்கிககொள்ளாத தமிழதேசியககூட்டமைப்பினருமதமிழமக்களுக்காகவஅமெரிக்ககுரலகொடுத்தவருவதாக கதசொல்லி வருகின்றனர்.

தங்களுக்கஇலாபமஇல்லாத எந்தவொரவிடயத்திலும், அமெரிக்கஒரபோதுமஈடுபட்டதில்லை. சகல விடயங்களிலுமஇலாப நட்டககணக்குமபோட்டுத்தானஅமெரிக்ககாலவைக்கும். இலங்கவிடயத்திலஎன்ன கணக்குபபோட்டிருக்கிறதஎன்பதயாரஅறிவார். இன்றஇலங்கமீதஅமெரிக்கதொடர்ச்சியாக வைத்துவருமகுற்றச்சாட்டுகளஎடுத்தநோக்கினால், அமெரிக்கமீதஎண்ணிலடங்ககுற்றச்சாட்டுகளஒருவரமுனவைக்க முடியும். தென்னமரிக்க நாடுகளமீதஅமெரி க்கதன்னுடைய நலன்களுக்காக மேற்கொண்ட நடவ டிக்கைகளகொஞ்சநஞ்சமல்ல. இதற்காக இடம்பெற்ற ஆட்சிககவிழ்ப்புகளுமகொலைகளுமஏராளம்.

குவாட்டமாலாவில் 200000 வரையான மாயனபழங்குடி மக்களகொல்லப்பட்டனர். இந்தககாலத்திலஅந்த நாட்டினஇராணுவத்திற்கஅமெரிக்க உளவுததுறயான சி.ஜ.ஏ நிதியுமபயிற்சியுமஅளித்திருந்தது. ஈராகபோரிலகொல்லப்பட்ட சாதாரண மக்களஎவ்வளவஎனபதஎவருக்குமதெரியாது. இன்றமத்திய கிழக்கநாடுகளஎங்குமபறந்ததிரியுமஆளில்லாத உளவவிமானங்களினதாக்குதல்களாலதினமுமபலரகொல்லப்படுகின்றனர். இதபற்றியெல்லாமஎவருமகேள்வி எழுப்ப முடியாது. கியு+ப நிலப்பகுதியிலஅமைந்திருக்குமகுவாண்டனமசிறைச்சாலையிலபல மனித உரிமமீறல்களஇடம்பெற்றவருவதாக, மனித உரிமைகளகுற்றமசாட்டி வருகின்றன.

உலகெங்குமகைதசெய்யப்படுமதீவிரவாதிகளஇந்த சிறைசசாலையிலேயஅமெரிக்கதடுத்தவைத்திருக்கிறது. அங்கபல சித்திரவதைகளநடைபெறுவதாக தொடர்சசியாக குற்றச்சாட்டுக்களமுன்வைக்கப்பட்டவருகின்ற சூழலில், அதனமூடிவிடுமாறஉலகெங்குமிருந்தகோரிக்கைகளவிடுக்கப்பட்டன. ஆனாலஇன்றுவரஅமெரிக்கஅவ்வாறான குற்றசாட்டுக்களஎதனையுமகண்டுகொள்ளவில்லை. அமெரிக்கஎதையுமசெய்யும். ஆனாலமற்றவர்கள், அனைத்தையுமஅமெரிக்காவிடமகேட்டுத்தானசெய்ய வேண்டும்.

இந்த ஆதிக்க மனோநிலையில்தானஇலங்கஅரசாங்கமமீதும், அமெரி க்கதொடர்ச்சியான குற்றச்சாட்டுகளமுன்வைத்தவருகிறது. இன்றமனித உரிமவிடயங்களஅமெரி க்கஒரநாட்டினஉள்விவகாரங்களிலசெல்வாக்குசசெலுத்துவதற்கான கருவியாகவகையாண்டவருகிறது. முன்னரகம்யு+சி எதிர்ப்பஒரகருவியாகககொண்டதபோல இப்போதமனித உரிமவிவகாரத்தகையிலெடுத்திருக்கிறது. இதனகாரணமாகவசீனஅமெரி க்காவினவருடாந்த மனித உரிமைகளஅறிக்கையநிராகரிக்கிறது. தற்போதஇந்தியாவுமஅத்தகைய தொரகண்ணோட்டத்திலேயே, இலங்கமீதான ஜ.நமனித உரிமைகளபேரவையினவிசாரணையபார்க்கிறது. ஏனெனிலஇந்தியாவிற்கதெரியுமஇப்போதஇலங்கமீதுமகத்தி வீச முற்படுமஇவர்களபின்னர், எங்களமீதுமகத்தி வீசுவதற்கதயங்க மாட்டார்கள்.

அமெரிக்காவினபிரச்சனையஅதனமேலாதிக்க மனோபாவம்தான். எனவஅமெரிக்கா, தன்னுடைய மே லாதிக்க மனோநிலையிலநின்று, இலங்கவிவகரங்களஅணுகுவதகைவிட வேண்டும். இல ங்கையஒரநட்பநாடாக கருதி, பிரச்சி னைகளை, கலந்துரயாடல்களவாயிலாக தீர்த்துககொள்ள முறபட வேண்டும். சில கததோலிக்க மத குருமாரகளினகதைகளையுமகொழும்பதளமாகககொண்டிருக்குமசில அரசுசாரநிறுவனங்க ளினகதைகளையுமகேட்பதைவிடுத்து, பல தரப்புக்களினகருத்துக்க ளையுமசெவிமடுத்து, இலங்கமுன்னோக்கி பயணிப்பதற்கஉறுதுணையாக இருக்க வேண்டும். அமெரிக்க தூதுவரவடக்ககிழக்கி ற்கசெல்லும்போது, கத்தோலிக்க ஆயர்களமட்டுமஇரகசி யமாக சந்திப்பதற்கபதிலாக, இந்தமற்றுமபௌத்த மதத்தலைவர்களையுமசந்தித்தஅவர்களினகருத்துககளையுமகேட்க முயல வேண்டும். இலங்கஒரசிறிய நாடுதானே, அதகுறித்தஎப்படியுமபேசலாமஎன்னுமஆதிக்க மனோபாவத்துடனசெயலாற்றுவதஅமெரிக்ககைவிட்டால்தான், அமெரிக்ககுறித்த நம்பி க்கஇலங்கமக்களமத்தியிலஏற்படும். இன்றஇல ங்கையிலஉள்ள குறிப்பாக சிங்கள மக்களஅமெரிககாவசந்தேகககண்கொண்டபார்க்கின்றனர். இதநல்லிணக்க முயற்சிகளிலபாதகமான விளைவுகளையஏற்படுத்தும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com