Contact us at: sooddram@gmail.com

 

கனடவரலாற்றிலமறைக்கபபட்ட இனவழிப்பகுற்றங்கள

அமெரிக்காவிலசெவ்விந்தியர்களஇனவழிப்பசெய்யப்பட்ட வரலாறவெளியுலகிலதெரிந்த அளவிற்கு, கனடாவிலநடந்த பூர்வ குடி மக்களினஇனவழிப்பபற்றி யாருக்குமதெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசதனதகடந்த கால இனவெறிககொள்கையை, மூடி மறைத்தவந்தது.  கனடா ஒரகுடியேற்ற நாடஎன்றநினைத்துககொண்டிருப்பவர்கள், தாமகுடியேறுவதற்கமுன்னர், அந்த மணமனிதர்களவாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துககொள்கின்றனர். அங்கஒரகாலத்தில், பல கோடி மக்களவாழ்ந்தவந்தனரஎன்பதையும், அவர்களிலபெரும்பான்மையானோரஇனவழிப்பசெய்யபபட்டனரஎன்பதையும், அறியாமலஇருக்கின்றனர்.

கனடாவினபூர்வ குடி மக்களமூன்றவகையாக பிரிக்கபபட்டுள்ளனர்:

1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்.

2) Métis : கலப்பின வம்சாவளியினர்.

3) Inuďt :  முன்பஎஸ்கிமோக்களஎன்றஅழைக்கபபட்ட துருவபபகுதி மக்கள்.  

மேற்குறிப்பிட்ட பூர்வகுடி மக்களைபபாதுகாப்பதற்காக தனியான பிரதேசங்களஉருவாக்கபபட்டுள்ளன. ஆனால், இன்றைய கனடிய அரசு, அவர்களசமூகத்திலஇருந்தஒதுக்கி, மெல்ல மெல்ல ஒழித்துககட்டிககொண்டிருக்கிறது. வேலையற்றோரஎண்ணிக்கபூர்வ குடியினரமத்தியிலஅதிகமாக காணபபடுகின்றது. அரச கொடுப்பனவுகளிலபெருமபகுதி, மதபாவனைக்கசெலவாகின்றது. அவர்களதஆயுட்காலமுமகுறைவு. பருவ வயதஇளைஞர்களில், பாடசாலைக்கசென்றபடிப்பவர்களகுறைவு. ஏதாவதகுற்றசசெயலிலஈடுபட்டஜெயிலுக்குளஇருப்பவர்களதான் அதிகம். இதஒரு வகையில், மிகவும் நுணுக்கமாக நடந்தகொண்டிருக்கும  இனப்படுகொலை.

கனடிய பூர்வகுடிகளினஇனவழிப்பு, 1844 ம் ஆண்டஆரம்பமாகி விட்டது. அன்றிருந்த கனடிய அரசஆணைக்குழு, சிறகுழந்தைகளபெற்றோரிடமஇருந்தபிரித்து, விடுதிபபாடசாலைகளிலதங்க வைக்குமதிட்டமஒன்றகொண்டவந்தது.  நாடமுழுவதும், 139 விடுதிபபாடசாலைகளஇயங்கததொடங்கின. பூர்வ குடிகளினவாழிடங்களிலஇருந்து, தொலைதூரத்திலஅமைந்திருந்த படியால், அவற்றதடுப்பமுகாம்களாகவே கருத வேண்டும். 

சுமாரஒரஇலட்சத்தஐம்பதினாயிரமபூர்வகுடி குழந்தைகள், கதறககதற பெற்றோரிடமஇருந்தபிரித்தெடுத்தகொண்டசெல்லபபட்டனர். அவர்களதங்க வைத்த விடுதிபபாடசாலைகளை, கத்தோலிக்க அல்லதபுரட்டஸ்தாந்ததிருச்சபைகளநிர்வகித்தவந்தன என்பததானவிசேஷம். கிறிஸ்தவ மதபபாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் பாடசாலஆசிரியர்களாக, ஆசிரியர்களாக இருந்தனர். 

கிறிஸ்தவ பாதிரிகளநடத்திய பாடசாலைகளஎன்பதால், அன்பாக கவனித்தஇருப்பார்கள், என்றயாராவதநினைத்தாலஏமாந்தபோவீர்கள். விடுதிபபாடசாலைகளுக்ககொண்டவரபபடுமகுழந்தைகளமுதலிலகுளிக்க வார்ப்பார்கள். அதற்குபபிறகபேனதடுப்பு மருந்தபோடுவார்கள். குழந்தைகளுக்கபுதிய ஆங்கில- கிறிஸ்தவ பெயரசூட்டபபடும். அவர்களஅங்கஆங்கிலமமட்டுமபேச வேண்டும். பூர்வகுடிகளினதாய்மொழியபேசிய பிள்ளைகளதண்டிக்கபபட்டார்கள். "தாழ்வானபூர்வக்குடிப் பிறப்பகுறித்த குற்றவுணர்வு, அவர்கள் மனதிலபுகுத்தபபட்டது.  

விடுதிபபாடசாலைகளிலதங்கிபபடித்த பூர்வக்குடிப் பிள்ளைகளை, நிவாகிகளும், ஆசிரியர்களும், "குட்டிபபிசாசுகள்" என்றஏளனமசெய்தனர். அனாதரவான பிள்ளைகளை அடிப்பது, துன்புறுத்துவதமட்டுமல்ல, அவர்களமீதான பாலியலபலாத்காரமும் தாராளமாக இடம்பெற்றது. பல குழந்தைகள், அங்கநடந்த கொடுமதாங்க முடியாமல், தப்பி ஓட முயன்றன. தப்பியோடுமமுயற்சியிலஆபத்திற்குளமாட்டிககொண்டதால் பல குழந்தைகளமரணத்ததழுவியுள்ளன. பாலியலஅத்துமீறல்கள், சித்திரவதைகளதாங்க முடியாமலபல சிறுவர்கள் இறந்தனர், அல்லதகொலசெய்யபபட்டனர்.  அந்தககணக்குகளில் சேர்க்கபபடாத, "வெளிப்படுத்த முடியாத" காரணங்களினாலஇறந்தபோன பிள்ளைகள், ஆயிரககணக்கிலஇருக்கும். மொத்தமாக, திட்டமிட்ட வகையிலகொல்லபபட்டவர்களையுமசேர்த்தால், எண்ணிக்கஐம்பதினாயிரத்ததாண்டும். 

கடந்த நூற்றாண்டில், எண்பதுகளினஇறுதிககாலத்திலும், இன ஒதுக்கலகொள்ககொண்ட விடுதிபபாடசாலைகளஇயங்கி வந்துள்ளன என்பதஒரஅதிர்ச்சியான செய்தி. கடைசிபபாடசாலை 1996 ம் ஆண்டமூடபபட்டது. அந்தககாலகட்டத்தில், கனடிய அரசும், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்ததிருச்சபைகளுமநடந்த தவறஉணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்புககோரின. ஆயினும், அவர்களநடைமுறைபபடுத்திய இனவழிப்புததிட்டங்கள், இன்றவரையுமஆறாத வடுக்களாக காணபபடுகின்றன

விடுதிபபாடசாலைகளிலதங்க வைக்கபபட்ட பிள்ளைகள், தாய், தந்தபாசத்தஅறியாமலவளர்ந்தவிட்டன. அவர்களததாய், தந்தையரயார்? எங்கவசிக்கிறார்கள்? என்ற விபரமஎதுவுமதெரியாது. அவர்களுக்கு "உயர்ந்த ஐரோப்பிய நாகரிகத்தை" கற்றுககொடுத்தாக, கனடிய அரசநினைத்துககொண்டிருந்தது. ஆனால், அன்றபாதிக்கப்பட்ட பல பிள்ளைகளினமனதில், அதவெறுப்பைததானவிதைத்தவிட்டிருந்தது.    

(கலையகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com