Contact us at: sooddram@gmail.com

 

முதல்வருக்குமதெரிந்துவிட்டுதோ ?..

இராணுவத்துடனஇணைந்தமிகவுமகச்சிதமாக யாராலுமகண்டுபிடிக்க முடியாத அளவிற்கஉதயனபத்திரிகையுமஈசுவரபாதமசரவணபவனுமஇயங்கி யாழ்ப்பாணத்தஅடக்கி ஆளுகின்ற அராஜகத்தையுமஅந்த சங்கதி..யையும். வைகாசி (May) 18 ,2014 அன்றதானநானஇந்த உண்மையசரியாக..confirm.மாக கண்டபிடித்ததேன். அன்றநடந்த பிதிர்க்கடன், ஆத்மசாந்தி ஹோமயாகம், அன்னதானமஆகியவற்றநடாத்த விடாமலபலவிதமான முறைகளிலமுதல்நாளான 17-5-2014அன்று தடுக்க முற்பட்டது, பின்பஇராணுவத்திற்கதவறான தகவல்களசொல்லி, பொய்கூறி தடுப்பதற்கஅவர்களுடனசேர்ந்தஎமக்கெதிராக செயற்பட்டதஅதிலஉதயனஆசிரிய பீடத்தசேர்ந்த பிரேமமுக்கிய பங்கவகித்திருந்தார். பின்பதிலீபஎன்பவருமதலையிட்டிருந்திருந்தார். அப்படியிருந்துமபாதுகாப்புக்கஎந்தவித பங்கமுமஏற்படாதென்றுமஅரசியல்வாதிகளோ, பத்திரிகையாளர்களையஉள்வாங்கமாட்டோமஎன்றுமஅன்றையதினமஉயிரிழந்த உறவுகளினஉறவுகளமட்டுமதானகலந்தகொள்வார்களஎன்றுமஅதற்கதானபொறுப்பஎன்றுகூறி எழுத்தமூலமான உறுதிமொழி தியாகராசதுவாரகனாலவழங்கப்பட்டதனபேரிலுமநகுலேசுவர ஆலய பிரதம குருக்களினதிறமையாலுமஅவரதஉறுதியினாலுமதானஒப்புதலவழங்கப்பட்டது. (இன்னுமபற்பல திறமைமிகுந்த முயற்சிகளும்)

அதன்பின்னரஅடுத்த நாளன்று May 18ம் திகதியன்றநாங்களநிகழ்வநடக்கவிருந்த கீரிமலநகுலேசுவரரஆலயத்தடிக்கசெல்லமுற்பட்டஇராணுவத்தாலதடுக்கப்பட்ட நிலையிலநாமஆலயக்குருக்களுக்கதெரியப்படுத்தி எம்மாலஎடுத்துச்செல்லப்பட்ட
பாலஆலயத்திற்கஎடுத்துச்செல்வதற்காக குருக்களாலசொல்லப்பட்ட கடையிலவைத்துவிட்டயாகத்தநாமில்லாமலநடத்துமாறகூறி உள்ளசெல்லுவதற்கான முயற்சிகளிலஈடுபட்டுக்கொண்டிருந்தோம்.

பகலபோலபாராளுமன்ற விசேஷ அதிகாரத்தபயன்படுத்தி ஆலயத்தடிக்கசென்றிருந்த MP ஈசுவரபாதமசரவணபவனுமஅவருடனமாகாணசபஉறுப்பினரகஜதீபனுமதீபமஏற்றவுமில்லஆண்டவனைககும்பிடவுமில்லஇதகுருக்களுமஉறுதிப்படுத்துயிருந்தார். ஆனாலஅங்கயாகத்திலபங்குபற்றி அன்னதானத்திலபங்குபற்றியவர்களுடனசேர்ந்தஇவர்களுமசாப்பிட்டுவிட்டசரவணபவனினபாதுகாப்பஅதிகாரிகளமூவருக்கபார்சலகட்டிக்கொண்டமட்டுமபோய்விட்டார்களஅங்கமிகுதியாகவிருந்த கிட்டத்தட்ட 800 பேருக்கான மேலான உணவகொடுப்பதற்குரிய ஒழுங்குகளஎதுவுமசெய்யாமலசென்றுவிட்டார்கள். பின்னரஅந்த உணவுகளை Land Masterஇலகொண்டுபோயஊர்மக்களுக்ககொடுப்பதற்குரிய ஒழுங்குகளைசசெய்திருந்தோம்.

அன்றபிற்பகல் 5 மணிபோலமாட்டினறோட்டிலுள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்திலஒருங்கசெய்யப்பட்டிருந்த நிகழ்விற்கநானஇராணுவத்ததந்திரமாக ஏமாற்றிவிட்டு 3மணிபோல் அங்கசென்றிருந்தேனயாரையுமகாரியாலயத்திலகாணாதபடியாலபக்கத்திலுள்ள குலநாயகமஐயவீட்டிற்கசென்றபோதஅவரஆச்சரியப்பட்டாரஅங்கவரமுற்பட்ட சிவஞானமஐயாவையும், பரஞ்சோதியரையுமஆமிக்காரரதிருப்பி அனுப்பிவிட்டதாகவுமநானஎப்படி ஆமியிடமகூறி வந்ததகூறியபோதகெட்டிக்காரனஎன்றஎன்னைப்பற்றி கூறி தனதஇளைஞரகால கதைகளசிலவற்றைபபகிர்ந்தகொண்டார் 4.45 மணிபோலதீபமஏற்றுவோமஎன்றகேட்டபோது 15, அல்லது 20 பேரஇருந்தாலஏற்றலாமஎன்றுமநாங்களமூவருமஏற்றமுடியாதஏனெனிலதானுமமனைவியுமமகனுமமட்டுமதானஇருக்கின்றோமஏதாவதநடந்தாலயாருமவரமாட்டார்களஆகவநானவிளக்கேற்றவிடமாட்டேனகூறியபோதஅந்த சூழ்நிலையஉணர்ந்தநானுமஅங்கவந்திருந்த ஊடகவியலாளருமதிரும்பி சென்றுவிட்டோம். ஆனாலவிசேஷ அதிகாரத்தைபபயன்படுத்தி கீரிமலைக்கசென்றிருந்த ஈசுவரபாதமசரவணபவனஅவருடனசென்றிருந்த கஜதீபனோ, அல்லதமற்ற எந்தவொரு MP மாறவரவில்லை. தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களதமததலைமைககாரியாலயத்திற்கபோவதற்ககூட அதிகாரத்தஉபயோகிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்களா? அல்லததமதஉரிமைப்போரிலஉயிர்களை, பொருளாதாரத்தஅனைத்தவசதிகளஅனைத்தையுமஇழந்தும். சற்றுமசளைக்காத எம்மினத்தநம்பவைத்தஏமாற்றுகின்ற நாடகத்தசிறப்பாக அரங்கேற்றுகின்றார்களா?

(Thampi Mu Thambirajah)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com