Contact us at: sooddram@gmail.com

 

எஸ்.டி.பண்டாரநாயக்கா- புரட்சிகர அஞ்சலிகள

 எஸ்.டி.பண்டாரநாயக்க மறைந்தாரஎனுமசெய்தி தமிழசூழலிலமிகசசாதாரணமாகககடக்கப்பட்டுள்ளது. தமிழஊடகங்களும், சமூக வலைததளங்களுமஒரசெய்தியாகவேனுமவெளிப்படுத்தததவறியிருந்தன. இதஎமதஇருப்பையகேள்விக்குரியதாக எண்ணசசெய்கிற விவகாரம். பொதுவாகவதமிழரிடமவரலாற்றுணர்வஇல்லை. சமகால வரலாற்றினஒரஅழியாத்தடத்தைக்கூடககாணததவறுகிரவர்களாகவஇருப்போம்? எஸ்.டி.பண்டாரநாயக்ககம்பஹதொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எஸ்.டபிள்.யூ.பண்டாரநாயக்கதலைமையிலதேசிய முதலாளிவர்க்க அரசு 1956 இலஏற்பட்ட போதஅதனஅங்கமாக இருந்தவரஎஸ்.டி. ; பண்டா-செல்வஒப்பந்தமஏற்பட்டுபபிரதேச சபைகளஏற்படுவதனவாயிலாக இனப்பிரச்சனதீர்க்கப்பட இருந்த சூழலைககுழப்புமநோக்குடனஜே.ஆர்.ஜெயவர்த்தனகண்டி யாத்திரசென்றுகொண்டிருந்த வேளையிலகம்பஹமாவட்ட இம்புள்கொட என்ற இடத்திலஎஸ்.டி. தலைமையிலான தேசபக்தர்களாலமுறியடிக்கப்பட்டிருந்ததஜே.ஆரினதிட்டம். இதனகாரணமாக இம்புல்கொடவீரயஎன்ற பட்டமஎஸ்.டி.யுடனஒட்டியிருந்தது.

பின்னரஒப்பந்தத்துக்குரிய தமிழரசுககட்சியினதளபதியினஇளம்பருவககோளாறான ஸ்ரஎதிர்ப்புபபோராட்டமகாரணமாக அந்த ஒப்பந்தமகிழித்தெரியப்பட்டது(எழுபதுகளினபிற்கூறிலதனததலைமஜே.ஆருடனகூடிகுலாவுவதைககேள்விக்குள்ளாக்கிய ஆயுதமேந்திய வாலிபர்களினஇளம்பருவககோளாறஉணர்த்துவத்ர்க்காகககாலமகடந்த உபதேசமாக அமிரஇந்த உண்மையைககூறியிருந்தார்). ஒருவருடத்தினமுன்னருமஅவரைசசந்தித்த தமிழநண்பர்களிடமஅன்றஇனப்பிரச்சனதீர்க்கப்பட வேண்டுமஎன்ற உத்வேகமதங்களிடமஇருந்ததஎன்றஅவரகூறியிருந்தார். அப்படிததேடிப்போய்சசந்தித்தவர்களதமிழ்ததேசியர்களஅல்ல. எஸ்.டி.யினஇன்னொரவரலாற்றுபபங்களிப்புக்கான நன்றியுணர்வுடனஇருப்பவர்கள்தாம்! அறுபதுகளினஆரம்பத்திலஅவரகம்யூனிஸ்டகட்சியினஉறுப்பினராக இருந்த காலத்தில்  வடபகுதியில் நடந்த கட்சி மகாநாட்டிலபங்குபற்றியிருந்தார் . அறுபதுகளினபிற்கூறிலசாதிததகர்ப்புபபோராட்டமஉக்கிரமபெற்றபோது  பன்றித்தலைச்சி அம்மனகோவிலிலநடந்த பகிரங்கககூட்ட்தத்திலதோழர் கே ஏ சுப்பிரமணியமஆங்கில உரையமொழிபெயர்க்க உணர்ச்சியுடனபேசி இருந்தார்.பின்னர்  சங்கானையிலசாத்வீகமாய்ததேநீர்க்கடைகளினுளசென்றதேநீரகேட்டமைக்காக நிச்சாமககிராமத்தினவீடுகளதீக்கிரையாக்கப்பட்டன. தனததொகுதிக்குளநடந்த இந்தககொடுமையைககாணாதவரபோலநடித்தமறைத்துவிட முயன்ற அமிர்தலிங்கத்தினமுகத்திரையைககிழித்தவரஎஸ்.டி.; நேரிலசென்றசங்கானையிலசம்பவ இடங்களைபபார்த்தவீடுகளஇழந்த மக்களுக்கஆறுதலகூறி பாராளுமன்றத்திலமுழஅளவிலசாதி வெறியினகொடூரத்தஅம்பலப்படுத்தியிருந்தார். ஆக, அனைத்தவடிவககொடூரங்களுக்குமஒடுக்கமுறைகளுக்குமஎதிராகபபோராடியவரஎஸ்.டி. மிக அண்மையிலதிருமதி கே ஏ சுப்பிரமணியமஅவர்களுடன

விடுதலையநேசிக்குமஒவ்வொருவருமஅவருக்கான புரட்சிகர அஞ்சலியைததெரிவிக்குமஅதேவேளஅவரததலைமுறையினசமூக மாற்றபபோராளிகளினபங்களிப்பைககற்றுக்கொண்டபுதிய வரலாறபடைப்பதற்கதிடசங்கர்ப்பமபூண்போம்! அவரதஇழப்பாலதுயருறுமகுடும்பத்தினருக்கஆறுதலகூறுவதுடனஅனைத்தசமூக மாற்றசசக்திகளுடனுமஇணைந்தபுதிய பண்பாட்டுத  தளம்  தனதபுரட்சிகர அஞ்சலியைததெரிவிக்கின்றது!

(புதிய பண்பாட்டுத  தளம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com