Contact us at: sooddram@gmail.com

 

வடபகுதியிலஏற்பட்ட வறட்சிக்ககாரணமஎன்ன? அரசியல்வாதிகளினசிறப்புபபேட்டிகள - வடபுலத்தான் - பகுதி 2

வடக்கமாகாண விவசாய அமைச்சா் ஐங்கரநேசனஅவா்களுடனான சிறப்பநோ்காணல
கேள்வி - வணக்கமஅமைச்சா் அவா்களே!  வடக்கிலஏற்பட்டுள்ள வறட்சி பற்றி நாமமுதலமைச்சருடனநோ்காணலஒன்றமேறகொண்டிருந்தோம். அந்த நோ்காணலிலபினஅவா் வடக்கினவறட்சி தொடா்பாக உங்களைககேட்குமபடி தெரிவித்திருந்தார்.  ஆகவநீங்களஇததொடா்பாக ஒரசிறப்பவிளக்கமதருவீா்களஎன நினைக்கின்றோம். இந்த வறட்சி பற்றி என்ன நினைக்கின்றீா்கள்,

பதில் -  (புன்முறுவலஒன்றுடனபதிலதருகிறார்) முதலமைச்சா் என்னைபபற்றி நன்கஅறிந்தவா். அதனாலேயஎன்னவிவசாய அமைச்சராக நியமித்தார். சுரேஸ்பிரேமச்சந்திரனினதம்பி இந்த அமைச்சைப  ெறுவதற்கதலைகீழாக இருந்துமஅவா் இந்த அமைச்சஎன்னிடமதந்தவா். முதலமைச்சரஒரதீா்க்கதரிசனமான ஆள். அவரநாமமுதலமைச்சராகபபெறுவதற்கபெருமதவமசெய்திருக்க வேண்டும்.  ஆழமான அரசியலுடனஆண்மீகத்தையுமசோ்த்தமக்களுக்கசேவசெய்தஅளபபெருமபணியாற்றி வருகின்றார். தமிழமக்களினஅடுத்த தேசியத்தலைவா் என்ற நிலைக்கவரவேண்டியவா். தன்னைசசூழ்ந்தநின்றகுலைக்குமநாய்களஎல்லாமபொருட்படுத்தாதமுன்னோக்கிசசெல்லுமசிங்கத்தைபபோன்றவா். வடக்கமாகாணத்தைககுழப்பிககலைக்க நினைக்குமசிங்கள அரசாங்கத்திற்கசிம்மசொப்பனமாக விளங்குபவா்

கேள்வி - நாங்கள  வடக்கினவறட்சி பற்றி உங்களிடமபேட்டி எடுக்கவவந்திருக்கின்றோம். ஆகவநீங்கள்......

பதில் - ஓ.எனக்குததெரியும்.
அதசரி நீங்களஏனவடக்கினவறட்சி பற்றி பேட்டி எடுக்கிறீங்கள்.  இலங்கையினகிழக்கிலுமவறட்சி, மேற்கிலுமவறட்சி, தெற்கிலுமவறட்சி  அதை  பற்றி எல்லாமபேட்டி எடுக்காமல்  வடக்கினவறட்சி பற்றி ஏனபேட்டி எடுக்க நினைக்கின்றீா்கள்?

கேள்வி - அபபகுதிகளிலவறட்சி நிலவினாலுமஅங்கபேட்டி எடுக்கக  ூடிய தகுதியான  நிலையிலஒருவருமஇல்லை. அதுதான்....

பதில் - (புன்முறுவலுடன்) சரி..சரி.. இப்பநானவடக்கின  வறட்சி பற்றி முழுமையான விளக்கத்தைததருகிறேன். அதுவரைக்குமநீங்களஎந்தககுறுக்குககேள்வியையுமகேட்கக்கூடாது.

கேள்வி - சரி. நீங்களவிளக்கமதந்த பினநாமகேள்வி கேட்கின்றோம்ஃ

பதில் -  வடக்கிலவறட்சி ஏற்படுவதற்கமுக்கிய காரணமஇலங்கஅரசினசதி நடவடிக்கையே. வடக்கிலவறட்சியஏற்படுத்தி அதனமூலமதென்பகுதியிலஉள்ள ஆறுகளிலஇருந்தநீரவடபகுதிக்குககொண்ட  வருவதனமூலமவடபகுதி மக்களதமக்கஅடிமைகளாக வைத்திருக்க நினைக்கின்றது. அதற்காகத்தானகுடாநாட்டுக்கான இரணைமடநீா்ததிட்டமஎன்ற ஒன்றஅரசஆயுதமாக வைத்தஅரச அடிவருடிகளினமூலமஅதநிறைவேற்றததிரிகின்றது.  வடபகுதி மக்களஏதாவதஆா்ப்பாட்டமநடாத்தினாலஅதஅடக்குவதற்காக நீரைபபயன்படுத்துவதற்கதிட்டமிடுகின்றது.
முன்னைய காலங்களிலபொருளாதாரததடையஏற்படுத்தி எவ்வாறதமிழா்களசீரழித்ததஅதபோலதற்போதநீரைபபயன்படுததநினைக்கின்றது.  வடபகுதியிலவறட்சியஏற்படுத்துவதற்கான திட்டங்களைததீட்டிககொண்டிருக்கின்றது. உயா் பாதுகாப்பவலையங்களஎன்ற போர்வையிலஅங்கஇராணுவ முகாம்களஏற்படுத்தி குளாய்ககிணறுகளதோண்டி குடாநாட்டினஅரிய நிலத்தடி நீா் வளத்தஉறுஞ்சி எடுத்தஅப்பகுதியிலவிவசாயத்தைசசெய்ததென்பகுதிக்கவிவசாய உற்பத்திபபொருட்களவிற்பனசெய்கின்றது. அத்துடன  நயவஞ்சகததனமாக நிலத்தடி நீரவற்றிபபோவதற்கா  பாரிய நீா் இறைக்குமஇயந்திரங்களமூலமநீரஉறுஞ்சி கடலுக்குளவெளியேற்றுகின்றது. ஆகவவடபகுதில  வறட்சி ஏற்படாதஇருக்க முதலாவதாக வடக்கிலநிலகொண்டுள்ள  படையினரஉடனடியாக வடபகுதிலஇருந்தஅகற்ற வேண்டும்.

அடுத்த  வடக்கமாகாணசபைக்கமுழஅதிகாரமுமவழங்க வேண்டும். அப்பொழுதுதானவறட்சி ஏற்பட்டாலுமநானவெளிநாடுகளுக்குசசென்றமுக்கியமாக  ஐரோப்பா, அமெரிக்கஆகிய நாடுகளுக்குசசென்றஅங்குள்ள சூழலியலாளா்களுடனகலந்துரையாடி வறட்சி நிலையைசசமாளிப்பதஎப்படி என அறிந்தஇங்குள்ளவா்களுக்கஅதனவிளங்கப்படுத்தலாம். அத்துடனவெளிநாடுகளதருமநிதியைககொண்டஏராளமான நீா்ததாங்கி வாகனங்களைககொள்வனவசெய்ததென்பகுதி ஆறுகளிலஇருந்தநீரநிரப்பி வடபகுதியிலநீா்பற்றாக்குறையாலஅவதிப்படுமமக்களுக்ககுடி நீரைககொடுக்கலாம். அத்துடனவடபகுதியிலஏற்பட்ட வறட்சிகளைபநேரடியாகபபார்வையிட்டஅறிவதற்காக எனக்குமஏனைய அமைச்சா்களுக்குமமுதலமைச்சருக்குமஅமெரிக்காவிலதயாரிக்கப்பட்ட ஐந்தஉலங்கவானுார்திகளைககொள்வனவசெய்ய நடவடிக்கையுமஎடுக்க வேண்டும்.  அதற்கஇலங்கஅரசாங்கமஅனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறஅனுமதி அளிக்காவிட்டால  வறட்சியஏற்படுத்துமஅரசினதிட்டமிட்ட நடவடிக்கையவடபகுதி மக்களபுரிந்தகொள்வார்கள்.

அத்துடன  வடபகுதி மக்களுக்ககடலநீரிலஇருந்தநன்னீரைபபெறுவதுவதபற்றி அறிந்தகொள்ள வேண்டும். அவா்களகடலநீரிலஇருந்தநன்னீரைபபெறுவார்களாயினஅவா்களபெறுமஒவ்வொரகுடமநீருக்குமபத்தரூபஊக்கததொகையவிவசாய அமைச்சகொடுக்கும். அவா்களபெற்றுககொண்டுவரும  நன்னீரைககொண்டு  கோப்பாயவெளியிலபாரிய நீா்ததொட்டியஅமைத்தஅங்கஅந்த நீரைததேக்கி வைத்ததாகத்திலவருமமக்களுக்கு நீா் வழங்க நடவடிக்கஎடுக்கப்படும்.  

இலங்கஅரசாங்கத்தினதிட்டமிட்ட இந்த வறட்சி நடவடிக்கையமுறியடிப்பதற்கஎன்னிடமஏராளமான முறியடிப்புததிட்டங்களஇருக்கின்றன. ஆனாலஇராஜதந்திரமமிக்க இந்த முறியடிப்பமுயற்சிகளகூறினாலஅதஇலங்கஅரசிற்கசாதகமாக முடிந்துவிடும். ஆகவநானஅவற்றைககூறவில்லை. நீங்களஅடுத்த கேள்விகளைககேளுங்கள்.

கேள்வி - யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு நீா் விநியோகமஇலங்கஅரசினசதி நடவடிக்கஎன்றநீங்களதெரிவித்திருக்கின்றீா்கள்.
ஆனாலஅதவிடுதலைப்புலிகளினகாலத்திலேயவிடுதலைப்புலிகளாலஅங்கீகரிக்கப்பட்ட  ஒரதிட்டமஎன உங்களுக்குபபுரியாதா?

பதில் - (ஐங்கரநேசனினமீசதுடிக்கின்றது) ஒவதறெக்கோட். ( இதனஅா்த்தமஎன்னவெனினஇதநீங்களபிரசுரிக்க வேண்டாமஎன்பதபொருள்.)  அவங்களைப் (புலிகள)பற்றி இஞ்ச சொல்ல வேண்டாம் . என்னைப  ோல  எத்தனஅறிவாளிகளஇருந்தவா்கள். ஆனாலஅவங்களஒருதருடைய சொல்லையுமகேளாதஇப்ப அழிந்தொழிந்தபோய்விட்டாங்கள். அவங்களுக்கஎன்ன தெரியுமஇவற்றைபபற்றி. எனக்கசொந்தமான யுனிவேசலரியுசனில பின்வாங்கில இருந்த  கணக்குக்கபத்தமார்கவாங்கிய  ஒரமுட்டாளதமிழீழ பொருண்மிய மேம்பாட்டுககழகத்தில முக்கிய பொறுப்பாளராக இருந்ததுமஎனக்குததெரியும்.

ஓ.எலபெயிலவிட்டஅப்பஅம்மாட்ட அடி வாங்க வேண்டுமஎன்றஇயக்கத்தில சோ்ந்தவங்களஎல்லாமஎங்களுக்கமேற்பார்வசெய்ததானஇப்ப அழிந்தபோயஇருக்கிறாங்கள். அங்களைபபற்றி இஞ்ச சொல்லவேண்டாம்.

கிளிநொச்சியில இருக்கிற ஒரபகுத்தறிவமிக்க எம்.பியுமபடிச்சவருமான என்ர சகோதரமசிறீதரனுக்கதெரிந்ததஒன்றுமஅவங்களுக்குததெரியாது. அவருக்குததெரியுமஇரணமடுபபிரச்சனை. ஆகவஇதைபபற்றி இனிககதைக்க வேண்டாம்.

கேள்வி - இரணைமடுககுளத்தஒரஇரண்டஅடி உயா்த்தி நீா் வழங்குவதிலஉங்களுக்கஅப்படி என்ன அரச சூழ்ச்சி இருக்கு?

பதில் - வடபகுதியிலகடுமவறட்சி ஏற்பட்டஎங்களமக்களசாவார்களதவிர இரணமடநீா்ததிட்டத்திற்கஒரபோதுமஆதரவதரமாட்டார்கள். நீங்கள  இதைப்பற்றி தொடா்ந்தகேட்டுககொண்டஇருப்பதாலநீங்களுமஒரஅரசாங்கத்தினஆளஎன நினைக்கின்றேன். தயதசெய்தஇனி உங்களகேள்விக்குபபதிலசொல்ல முடியாது. சென்றுவிடுங்கள்.

இனியுமகேள்வி கேட்டாலஐங்கரநேசன  ெருப்பாகிவிடுவாரஎனததெரிந்தஇன்னொரஅரசியல்வாதியிடமஇதைபபற்றிககேட்கலாமஎன அவ்விடத்தவிட்டஅகன்றோம்.

வடபுலத்தான
தொடரும

அனைத்தும் (கல் + பனை)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com