Contact us at: sooddram@gmail.com

 

மேற்குலகிலஅதிகரித்தவருமஇஸ்ரேலுக்கஎதிரான இடதுசாரி யூதர்கள

காஸபோரினஎதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளிலஇடதுசாரி யூதர்களினஎண்ணிக்கஅதிகரித்தவருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களபாவிக்குமஇளைய தலைமுறையசேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கஎதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளினவெகுஜன ஊடகங்களஉண்மைகளமறைத்து, திரித்தகூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களினஊடாக பரவுமதகவல்கள், ஒரசமூக அசைவியக்கத்தஉண்டாக்கி உள்ளது. இஸ்ரேலுக்கஅடுத்ததாக யூதர்களபெரும்பான்மையாக வாழுமஅமெரிக்காவில், தலைமுறஇடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்குமபிள்ளைகளுக்குமஇடையிலமுரண்பாடுகளவெடிக்கின்றன. இஸ்ரேலநியாயபபடுத்துமபெற்றோரும், இஸ்ரேலினஅடாவடித்தனங்களஎதிர்க்குமபிள்ளைகளும், அடிக்கடி அரசியலவிவாதங்களிலஈடுபடுகின்றனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், இஸ்ரேலகுறித்த கருத்தமுரண்பாடுகள், மாணவர்களுக்கஇடையிலபிரிவினையஉண்டாக்கி உள்ளது. சியோனிச யூத மாணவர்களும், பெந்தெகொஸ்தசபைகளசேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களுமஓரணியிலநின்றஇஸ்ரேலஆதரிக்கிறார்கள். மறபக்கத்தில், மதசசார்பற்ற யூத மாணவர்களும், இடதுசாரி மாணவர்களுமஎதிரஅணியிலநின்று, இஸ்ரேலஎதிர்க்கிறார்கள்.

இதிலகுறிப்பிடததக்க விடயமஎன்னவெனில், அமெரிக்கபபல்கலைக்கழகங்களிலஇடதுசாரி அணியினரினபலமகூடிககொண்டிருக்கிறது. ஒவ்வொரநாளுமபுதிய மாணவர்களஅந்த அணியிலசேர்ந்தகொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளினபக்க நியாயத்தகூறுமதகவல்கள், அதிகளவிலசமூக வலைத்தளங்களஊடாக பரவி வருவதுமஅதற்கஒரகாரணம். தமிழபேசுமஇணைய சமூகத்திலுமஅதபோன்ற மாற்றங்களஉணர முடியும். ஒரவருடத்திற்கமுன்பவரையிலகூட, இஸ்ரேலினசியோனிச கொள்கையவெளிப்படையாக ஆதரித்தவந்த, வலதுசாரி தமிழதேசியவாதிகளிலஒரபிரிவினர், அந்த நிலைப்பாட்டகைவிட்டுள்ளனர். 

பிரிட்டனில், பாலஸ்தீன நீதிக்கான யூதர்கள் (Jews For Justice For Palestinians) என்ற இடதுசாரிகளினஅமைப்பு, 2003 முதலஇயங்கிககொண்டிருக்கிறது. இதிலகுறிப்பிடததக்க விடயமஎன்னவெனில், ஓரிரவருடங்களுக்கமுன்னரகூட யாருக்குமதெரியாமலஇருந்த அந்த அமைப்பினஉறுப்பினர்களினஎண்ணிக்கை, சமீப காலத்திலபல மடங்கஅதிகரித்துள்ளது. லண்டனிலஒவ்வொரவாரமுமநடக்குமகாஸபோரஎதிர்ப்பஆர்ப்பாட்டங்களில், இடதுசாரி யூதர்களினபிரிவஒன்றதவறாமலகலந்தகொள்கின்றது. அமெரிக்க நகரங்களிலும், பாரிஸ், ஆம்ஸ்டர்டாமபோன்ற பிற ஐரோப்பிய நகரங்களிலும், இடதுசாரி யூதர்களினஅணி ஒன்று, ஊர்வலங்களஒழுங்கமைக்குமகுழுவிலகலந்தகொள்கின்றது. 

லண்டனில், டவுனிஙதெருவில், பட்டப்பகலிலஓரஇஸ்ரேலிய பிரஜதனதகடவுசசீட்டஎரித்தபரபரப்பூட்டினார். அந்த சம்பவத்திற்குபபின்னர், லண்டனிலவாழுமயூதர்களபலர், வெளிப்படையாக இஸ்ரேலவிமர்சித்தபேசுமதுணிவைபபெற்றுள்ளனர். (இவ்வளவகாலமுமஇஸ்ரேலுக்கஎதிரான விமர்சனங்கள், யூத சமூகத்திற்குளகடுமையாக அடக்கபபட்டன.) மேலும், யூதர்களவெறுக்காமலஇஸ்ரேலவிமர்சிப்பதஎப்படி என்பதவிளக்குமதுண்டுபபிரசுரம், ஒவ்வொரஆரப்பாட்டங்களினபோதுமமக்களுக்கவிநியோகிக்கபபட்டவருகின்றது.

ஊரஇரண்டபட்டாலகூத்தாடிக்ககொண்டாட்டமஎன்பதஒரதமிழ்பபழமொழி. சிங்களவர்களும், தமிழர்களுமபிரிந்தநின்றாலஇலங்கஅரசுக்ககொண்டாட்டம். அதனால், எத்தகைய இடதுசாரி அமைப்பிற்குபபின்னாலுமமக்களசென்றவிடாதவாறு, அரசதனதகைக்கூலிகளைககொண்டஎதிர்பபிரச்சாரங்களமுடுக்கி விடும். அதசூழ்ச்சியை, மேற்கத்திய நாடுகளுமபின்பற்றி வருகின்றன.

மேற்கத்திய நாடுகளிலவாழும், "ISIS ஆதரவமுஸ்லிமமதவாதிகள்", பாலஸ்தீன ஆதரவஆர்ப்பாட்டங்களிலபுகுந்து, யூதர்களுக்கஎதிரான கோஷமஎழுப்புவார்கள். அத்தகைய தகவல்களுக்கமுக்கியத்துவமகொடுக்குமஊடகங்கள், "எமதநாட்டிலயூத வெறுப்பஅதிகரித்தவருவதால், யூத மக்களபயந்தபோயிருக்கிறார்கள்" என்றவதந்திகளபரப்பி விடுவார்கள். அந்த நாடுகளிலஉள்ள வலதுசாரி சியோனிச அமைப்புகளுமதரவுகளதொகுத்தஅறிக்கையாக சமர்ப்பிக்கும். இவஎல்லாம், மேற்கத்திய உளவநிறுவனங்களினஏற்பாட்டிலநடைபெறுகின்றன என்பதஇரகசியமஅல்ல. உலகிலஉள்ள எல்லசமூகங்களிலும், குறிப்பிட்ட அளவஇனவாதிகளஇருப்பார்கள். ஆனால், அவர்களவளர விடாமலதடுப்பதநாகரிகமடைந்த மக்களினகடமஆகும். 

இஸ்ரேலிலும், இடதுசாரி யூதர்கள், காஸபோருக்கஎதிரான ஆர்ப்பாட்டங்களநடத்திககொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இஸ்ரேலிலஅரச அடக்குமுறமிகவுமகடுமையாக உள்ளது. இஸ்ரேலிய இடதுசாரி கட்சியொன்றசேர்ந்த, பாலஸ்தீன பூர்வீகத்தகொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கினேசெடஎனுமஇஸ்ரேலிய பாராளுமன்றத்திலஉரையாற்றுமபொழுது, "ஹமாஸஒரபயங்கரவாத இயக்கம்" என்றகுறிப்பிடவில்லையாம். அந்தககுற்றத்திற்காக, அவருக்கஆறமாத காலத்திற்கபாராளுமன்ற பேச்சுரிமமறுக்கபபட்டுள்ளது. ஒரபாராளுமன்ற உறுப்பினருக்கஇந்தளவஅடக்குமுறஎன்றால், பிற சமூக ஆர்வலர்களினநிலைமபற்றி இங்ககுறிப்பிடத தேவையில்லை.

இஸ்ரேலவளர்ச்சி அடைந்த நாடுகளிலஒன்றாக கணித்தால், அங்கதானவறுமஅதிகமாக உள்ளது. 2011 டெலஅவிவநகரில், அரசுக்கஎதிராக Occupy பாணி ஆர்ப்பாட்டங்களநடைபெற்றன. போரநடக்குமகாலத்திலவழமையாகவதேசியவெறி அதிகரிக்கும். ஹமாசினஏவுகணைகளகாட்டி, இஸ்ரேலினபாதுகாப்பமுக்கியமஎன்றசெய்யபபடுமபிரச்சாரங்கள், அப்பாவி மக்களஇலகுவிலகவரககூடியவை. "மதமமக்களினஅபின்" என்றாரகார்லமார்க்ஸ். (அவருமஒரயூதரதான்.)  மதமமட்டுமல்ல, தேசிய வெறியுமமக்களினஅபினதானஎன்று, நூறவருடங்களுக்கமுன்னரே, தன்னஒரசியோனிச எதிர்ப்பாளராக காட்டிககொண்டார், மாமேதஐன்ஸ்டைன். (அவருமஒரயூதரதான்.) 

இந்தககட்டுரஎழுதுவதற்கஉதவிய பத்திரிகைகளுக்கநன்றி:

NRC Handelsblad (நெதர்லாந்து)

Haaretz (இஸ்ரேல்)

(கலையரசன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com