Contact us at: sooddram@gmail.com

 

பூமியிலநிலமுமநீருமசந்திக்கிற இடங்களமட்டும்தானஇயற்கையான எல்லைக்கோடுகள்?

அளவற்ற அருளாளனஇறைவனவணங்குவதாகககூறி இங்கஉரையாற்றிய நண்பர்களபலருமதங்களதபேச்சைததொடங்கினார்கள். எனக்குககிடைத்த திருக்குரானஉள்ளிட்ட சமய நூல்களைபபடிக்கப்படிக்க, உலக நடப்புகளைபபார்க்கபபார்க்க, சொந்த வாழ்க்கஅனுபவங்களநினைக்க நினைக்க, கடவுளஇல்லஎன்ற என்ற என்ற புரிதலமென்மேலுமவலுப்பெறுகிறது. எந்தககடவுளினமீதுமநம்பிக்கஇல்லஎன்பதாலேயே, எந்தசசமயத்தினமீதுமபற்றில்லஎன்பதாலேயே, எந்தககடவுளானாலுமநம்பிக்கஉள்ள, நம்பிக்கஇல்லாத எல்லமக்களமீதுமஎனநேசமமேலுமஉறுதிப்படுகிறது.

இறைவனினபெயரால், மதத்தினபெயரால், இனத்தினபெயரால், சாதியினபெயராலநடக்கிற கொடுமைகளையுமஇழைக்கப்படுகிற அநீதிகளையுமகண்டமனமபதறுகிறது. பூமியிலநிலமுமநீருமசந்திக்கிற இடங்களமட்டும்தானஇயற்கையான எல்லைக்கோடுகள்? மனிதர்களசெயற்கையாக வரைந்துகொண்ட எல்லைக்கோடுகளுக்காக நடத்துகிற சண்டைகளையுமகொலைகளையுமகண்டமனமதுடிக்கிறது - இப்போதகாஸபகுதியிலநடப்பதஉள்பட.
72 மணி நேர சண்டநிறுத்தத்திற்கஇஸ்ரேலஅரசசம்மதமஎன்ற செய்தியைககேட்கிறபோது, மூன்றநாட்களுக்கபாலஸ்தீன மக்களஇயற்கமரணமஅடைவதற்கான அனுமதி அல்லவஅதஎன்ற எண்ணமமனதைககொந்தளிக்கசசெய்கிறது.

வாய்திறந்தபேசாத ஒருவர், பத்தாண்டகாலமபிரதமராக இருந்தஉலகசசுரண்டலசக்திகளிடமநாட்டமக்களைககாட்டிக்கொடுக்கிற ஏற்பாடுகளஎல்லாமசெய்துவிட்டுபபோனார். தேர்தலபிரச்சாரத்தின்போதபேசிப்பேசியே, எல்லோருமதன்னைபபற்றியபேச வைத்தவரபிரதமரான பின், சமஸ்கிருதததிணிப்பு, கலாச்சார மீட்பஎன்ற பெயராலவரலாற்றுததிரிபு, இந்துககலாச்சாரத்திலிருந்துதானஇந்தியஉருவானதஎன்ற ஆர்எஸ்எஸதலைவரபேச்சஎன இந்தமதவாத அரசியலபுகுத்தப்படுவதபற்றி, சிறுபான்மமக்களுமதனமீதவைத்த நம்பிக்கசீர்குலைக்கப்படுவதபற்றி, எதுவுமபேசாமலிருக்கிறார்.

எழுத்தாளரஎஸ். ராமகிருஷ்ணனஇங்கபேசுகையில், தமதவெளிநாட்டுபபயணத்தின்போது, விமான நிலையத்திலஒரமுஸ்லிமபெரியவரஆடைகளகளையப்பட்டசோதனசெய்யப்பட்ட அவமானத்தைபபற்றிசசொன்னார். பயங்கரவாத ஆபத்தஎன்றாலதன்னையும்தானசோதனசெய்திருக்க வேண்டும், ஆனாலஇஸ்லாமிய மக்களமட்டுமஅடையாளப்படுத்துவதஏனஎன்றகேட்டார். அந்த விமான நிலையத்தில், அந்த இஸ்லாமிய அன்பருக்கஇழைக்கப்பட்ட அவமானமகண்டஒரஎஸ்ராவுக்கமட்டும்தானமனமகொதித்தது? மற்ற பயணிகளகண்டுமகாணாமலபோய்க்கொண்டிருந்ததஏன்?

இங்கஊடக நண்பர்களகூடியிருப்பதால், லயோலகல்லூரி ஊடகவியலமாணவர்களஇரண்டாண்டுகளுக்கமுனநடத்திய ஆய்வபற்றிபபகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 100 குழந்தைகளைததேர்ந்தெடுத்து, தீவிரவாதியினதோற்றத்தைபபடமவரைந்தகாட்டஎன்றகேட்டிருக்கிறார்கள். தனியாரமெட்ரிகுலேசனபள்ளிககுழந்தைகளமுதல், மாநகராட்சிபபள்ளிககுழந்தைகளவரையிலபல மட்டங்களிலுமாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில், அத்தனகுழந்தைகளுமமுகத்திலமீசஇல்லாத, தாடி வைத்திருக்கிற, தலையிலகுல்லஅணிந்திருக்கிற, நீண்ட அங்கியோடஇருக்கிற, கையிலதுப்பாக்கியோடநிற்கிற உருவத்தவரைந்திருந்தார்கள். அவர்களில் 13 பேரஇஸ்லாமிய வீட்டுககுழந்தைகள்...

யாரஉருவாக்க விரும்புகிற இந்தபபடிமமமக்களமனதிலபதிய வைக்கப்பட்டதனவிளைவுதானவிமான நிலையத்திலசக பயணி அவமதிக்கப்படுகிறபோதமற்றவர்களஇயல்பாக எடுத்துக்கொண்டபோவது? இந்தபபடிமத்தபதிய வைத்ததிலஊடகத்துறையைசசேர்ந்த நமக்குபபங்கில்லையா? அந்தபபங்கிலிருந்தகழற்றிக்கொள்ள நாமஎன்ன செய்யப்போகிறோம்? அதஎளிதான செயலல்ல, ஊடக நிறுவனங்களினநிர்வாகங்களமீறி எதுவுமசெய்துவிட முடியாதுதான். ஆனாலும், மாற்றுசசிந்தனைகளைககொண்டுசெல்வதில், உண்மைகளைசசொல்வதில், நமபங்கிற்கஒரதுளியாவதமுயல்வதற்கஉறுதியேற்போம்.

-சென்னையிலஇஸ்லாமிய அறக்கட்டளநிறுவனம் (ஐஎப்டி) புதனன்று (ஆகஸ்ட் 13) மாலையிலநடத்திய ஊடக நண்பர்களுக்கான பெருநாளவிருந்தநிகழ்விலநானபேசியதனசாரம்.

(Kumaresan Asak)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com