Contact us at: sooddram@gmail.com

 

தமிழரசகட்சியினஅடுத்த தலைவரயார்?

கூட்டமைப்பினரினதற்போதைய முக்கிய பிரச்சினஅரசியலதீர்வஅல்லதசர்வதேச விசாரணையஇல்லை, மாறாக தமிழரசகட்சியினஅடுத்த தலைவராக யாரநியமிப்பது, தலைவரென்றஒருவரநியமித்துவிட்டால், அடுத்த கட்சியினபொதுசசெயலாளராக யாரநியமிப்பது? பட்டவர்ததனமாக பார்த்தாலஉண்மையிலஇததமிழரசகட்சியினபிரசசினையஅன்றி, தமிழதேசியககூட்டமைப்பினபிரச்சினையில்லை. அப்படியானாலகூட்டமைப்பினபிரச்சினையாக இதனஏனகுறிப்பிட வேண்டுமென்றநீங்களயோசிக்கலாம். இதிலஒரசங்கதி உண்டு. தறபோதகூட்டமைப்புக்களஎல்லருமஐக்கியமாக இருப்பதாக தெரிந்தாலும், உண்மையிலகூட்டமைப்பினஅதிகார பூர்வமான தலைமையாக தமிழரசகட்சியஇருக்கிறது. அந்த அடிப்படையில், கூட்டமைப்பினஅதிகாரம்மிக்க செயலாளராக மாவசேனாதி ராஜாவுமஇருக்கின்றனர். கூட்டமைப்பதிறக்கும், மூடுமசாவி தமிழரசகட்சியினகையில்தானஇருக்கிறது.

இதனகருத்திலகொண்டுதானஅவ்வப்போதகூட்டமைப்பிலஅங்கத்துவமவகித்துவருமஏனைய கட்சியினரகூட்டமைப்பபதிவசெய்யுங்களஎன்றபோரகொடி உயர்த்தினர். ஆனாலஅதஇன்றுவரசரிவரவில்லை. அதசரியுமவராது. ஏனெனிலகூட்டமைப்பினதலைமதமிழரசகட்சியில்லாத ஒருவரிடமபோய்விடககூடாதஎன்பதிலசம்பந்தனும், மாவையுமமிகவுமதெளிவாக இருக்கின்றனர். இந்த அடிபபடையில்தானதற்போததமிழரசகட்சியினபுதிய தலைவரசெயலாளரவிவகாரமபாரதூரமான விவகாரமாக மற்றவர்களாலபார்க்கப்படுகிறது.

ஏனெனிலதமிழரசகட்சியினபுதிய தலைவரசெய லாளர்கள்தானசம்பந்தனுக்கபின்னர், கூட்டமைப்பவழிநடத்தபபோகிறவர்கள். அந்த சந்தர்ப்பத்திலஅனுபவமஉள்ள சுரேஸபிரேமச்சந்திரன், சித்தார்த்தன், அடைக்கலநாதனபோன்ற தலைவர்களஅனைவரும், புதிதாக அரசியலுக்குளமுளைத்தவர்களிடமஆசனங்களுக்காக கையேந்துமநிலைமஏற்படலாம்.

சம்பந்தனஒரகல்லிலஇரமாங்காயஅடிக்க முயல்வதாகவஅவருக்கநெருக்கமானவர்களகூறுகின்றனர். பொதுவாகவசம்பந்தனஅப்படித்தான், முடிந்தவரஒரகல்லிலபல மாங்காயஅடிக்க முயல்பவர். நீண்டகாலமாக புலிகளஎதிர்ப்பதையதனதஅரசியலஇலக்காக கொண்டிருந்த அவர், தீடீரென்றபிரபாகரனினஎகததலைமைத்துவ வாதத்தஏற்றுககொண்டு, புலிகளினபக்கமாக தாவினார்.

ஆனாலஉண்மையிலசம்பந்தனதாவவில்லை. மாறாக ஒரகல்லிலஇரமாங்காயவிழுத்துவதற்கான சந்தர்ப்பத்தஎதிர்பார்த்துககொண்டிருந்தார். அவருக்குததெரியுமபிரபாகரனஒரபோதுமஅமைதிக்கதிரும்பபபோவதில்லை. எனவபிரபாகரனமீண்டுமயுத்தத்ததொடங்கினாலபெருபாலுமஅதபிரபாகரனினமுடிவாகவஅமையும். அவ்வாறநிகழ்ந்தாலஅனுபவம், ஆற்றல், வயதஆகியவற்றாலதமிழர்களினஅரசியலதலைமைத்துவமானது, தானஎந்த முயற்சியுமசெய்யாமலேயதனகாலடியிலவிழுமஎன்பதசம்பந்தனினகணக்கு. அவரபோட்ட கணக்குபபிழைக்க வுமில்லை. இறுதியிலஒரகல்லிலஇரமாங்காயஅவரவீழ்த்தினார். அவரதஎதிரியான பிரபாகரனுமஒழிந்தார். அத்துடனஅவரவிரும்பிய தமிழர்களினநிராகரிக்க முடியாததலைவரஎன்னுமதகுதியுமஅவருக்ககிடைத்தது. ஆனாலஅவரதஒரகலஇரமாங்காயவிளையாட்டஜனாதிபதி ராஜபக்ஷவிடமமட்டும்தானசெல்லுபடி யாகவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷவுடனஓரஒப்பந்தத்தஏற்படுத்திககொள்வதுதானசம்பந்தனினஅரசியலஇலக்கு. அதநிறைவேறுவதஅல்லதநிறைவேறாமலபோவது, என்பதெல்லாமஅவருக்கஒரபிரச்சினையஇல்லை. தனக்கும், ஜனாதிபதிக்குமஇடையிலஅப்படியொன்றநிகழ வேண்டும். அவ்வளவுதானசம்பந்தனுக்கவேண்டும்.

சர்வதேச ரீதியான நெருக்கடிகளஅதிகரித்தாலவேறவழியில்லாமலஜனதிபதி அத்தகையதொரஒப்பந்தத்திற்கஇணங்கிவிடுவாரஎன்பதுதானசம்பந்தனினஒரகலஇருமாங்காயகணக்கு. ஆனாலஅந்தககணக்கஜனாதிபதியிடமசெல்லுபடியாகவில்லை. இதனசம்பந்தனவிளங்கிககொண்டதால்தான், தற்போதசர்வதேசத்தினமீதபாரத்தபோட்டுவிட்டு, அமைதியாக ஆலயங்களுக்கசென்றகொண்டிருக்கிறாரசம்பந்தன். அவரநினைத்ததஒன்றுமநிகழவில்லஎன்றால், அவரசெல்வநாயகமசொன்னதபோன்று, கடவுள்தானதமிழமக்களகாப்பாற்ற வேண்டுமஎன்று, கூறிவிட்டஒதுங்கிவிடுவார். ஆனாலஅதற்கமுன்னரசில வேலைகளஅவரசெய்ய முயல்கிறார்.

தனக்கபின்னருமகூட்டமைப்பஎன்பதமிதவாதிகளினதலைமையினகீழஇருப்பதற்கஏற்றவாறான சில ஏற்பாடுகளஅவரசெய்ய முயல்வதாகவதெரிகிறது. அவரதனதஒரகலஇரமாங்காயகணக்கதற்போததமிழரசகட்சிக்குளபோட முயல்கின்றார்.சம்பந்தனஎப்போதுமமுதலிலஒரசெய்தியஅடிபட விடுவார், பின்னரஅந்த விவகாரமஎவ்வாறமற்றவர்களாலநோக்கப்படுகிறதஎன்பதஅவதானிப்பார், இறுதியிலகாரியத்திலஇறங்குவார். இப்போதுமஅப்படித்தானஇறங்கியிருக்கின்றார். தானதமிழரசகட்சியினதலைமபொறுப்பிலிருந்தவிலகிககொண்டு, அந்தபபொறுப்பஏனைய ஒருவருக்கவழங்கபபோவதான செய்தியொன்றகசியவிட்டிருக்கிறது. அவ்வாறகசிந்த செய்தி பல ஊகங்களகிளப்பிவிட்டிருக்கிறது. அதிலஒன்று, தமிழரசகட்சியினஅடுத்த தலைவராக வடக்கமுதல்வரவிக்கினேஸ்வரனசம்பந்தனநியமிக்க கூடும். இதஒரஊகமென்றால், அடுத்த ஊகமஇல்லை, அடுத்த தலைவரமாவசேனாதி ராஜாவாம். அப்படியென்றாலஅவரதற்போதவகித்துவருமசெயலாளரபதவிக்கஎன்ன நிகழும்? இப்படியொரகேள்வியஇன்னுமசிலரஎழுப்புகின்றனர்.

விக்னேஸ்வரனவடக்கமுதல்வரவேட்பாளராக நியமிப்பதற்கான தீர்மானத்தினபோதும், இப்படித்தானமுதலிலஊகங்களபரவின. பின்னரஅனைவருமஅழைத்தாலநானவருவேனஎன்றவிக்னேஸ்வரனஒரகதசொன்னார். அவரதகதையதமிழஊடகங்களுமகொட்டஎழுத்திலபிரசுரித்து, அவரமுதன்மவேட்பாளராகவவிளம்பரமசெய்தன. இறுதியிலசம்பந்தனதனகல்லஎறிந்தார். விளைவவிக்னேஸ்வரனவடக்கமுதல்வரவேட்பாளரானார். தான்தானவடக்கமுதல்வரஎன்னுமஆசையுடனஅலைந்தகொண்டிருந்த மாவையோ, அவமானத்துடனதானாகவபோட்டியிலிருந்தஒதுங்குமநிலஉருவானது. ஒரகல்லிலவிக்கி முதல்வரானார், மாவஒதுக்கப்பட்டார். இப்போதுமசம்பந்தனஒரகல்லஎடுத்திருக்கிறார். ஆனாலஇன்னுமஎறிஎன்னுமஊகத்தஎற்படுத்தியிருக்கின்றார். சம்பந்தனகடந்த பாராளுமன்ற தேர்தலின்போததனக்கநெருக்கமானவர்களிடமஇதுதானஎனதகடைசி தேர்தலஅடுத்த முறநானபோட்டியிட மாட்டேனஎன்றகூறியதாக சொல்லப்படுகிறது. அவரபெரும்பாலுமதேசிய பட்டியலிலேயஅடுத்த முறபாராளுமன்றமவரவுள்ளதாகவசொல்லப்படுகிறது. இதனகாரணமாகத்தானசுமந்திரனயாழ்ப்பாணத்திலபோட்டியிடததீர்மானித்துள்ளதாகவுமசொல்லப்படுகிறது. விடயமஉண்மையஅல்லதஇல்லையஆனாலசம்பந்தனதனதஇறுதிககாலத்திலசில மாற்றங்களசெய்ய முயற்சிக்கிறாரஎன்பதஒதுக்கித்தள்ள முடியாது. அதிலபிரதானமானதுதானதமிழரசகட்சியினகட்டமைப்பிலமாற்றத்தஏற்படுத்தி, அதனமூலமாக கூட்டமைப்பினஅடுத்த தலைமையாக தனக்கபிடித்தமானவர்களஅமர்த்துவததற்போதகசிந்துள்ள செய்தியினபடி, சம்பந்தனதமிழரசகட்சியினதலைவரபதவியிலிருந்ததவிலகி, அதனபிறிதொருவருக்ககொடுப்பதெனில், அதயாராக இருக்கலாம். அதஒன்றிலவிக்வினேஸ்வரனாக இருக்கலாமா? விக்கினேஸ்வரனநியமிப்பதெனினஅதற்ககட்சியினமத்திய குழுவிலபெரும்பாலானவர்களினஆதரவதேவை. ஆனாலசம்பந்தனகடந்த ஐந்தவருடங்களிலகட்சியினமத்திய குழுவஒரபுழுவாகககூட மதித்தவரல்ல.

அப்படியவிக்கி, இல்லபிறிதொருவரஎன்றால், அதயார்? சிலரமாவையிலபக்கமாக திரும்புகின்றனர்.

தமிழரசகட்சியபொறுத்தவரையிலமாவமிகவுமமூத்த அரசியலவாதி. சிறைகளுக்கெல்லாமசென்றதிரும்பிய செம்மலஎன்றபோற்றப்படககூடியவர். அவரஅடுத்த தலைவர்? மாவஅடுத்த தலைவராக வருவதிலஒரபிரச்சினையுமஇல்லை. ஆனாலஅவரதலைவரபதவிக்கநியமிக்கப்பட்டால், இதுவரமாவவகித்துவந்த அதிகாரம்மிக்க செயலாளரபதவியயாரவகிப்பார்? இங்குதானசம்பந்தனதனதஒரகலஇருமாங்காயதிட்டத்தஅரங்கேற்றபபோகிறாரஎன்னவோ! மாவையினஆளுமகுறித்ததமிழசமூகத்திற்கநன்கதெரியும்.

எனவசம்பந்தனுக்குபபிறகு, கட்சியவழிநடத்தககூடிய ஆற்றலமாவைக்கஇல்லஎன்பதசம்பந்தனநன்கஅறிவார். எனவமாவையகட்சியினதலைமைபபதவிக்ககொண்டவந்துவிட்டு, அதிகாரம்மிக்க செயலாளரபதவியபிறிதொருவருக்கவழங்க வாய்ப்புண்டு. இந்த இடத்திலசிலரதபார்வதற்போததேசிய பட்டியலநாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எம். ஏ. சுமந்திரனபக்கமாகவுமதிரும்புகிறது. சுமந்திரனஒரவேளசம்பந்தனசெயலாளரபதவிக்கநியமிக்கககூடுமஎன்றவாறான ஒரஊகமுமஉண்டும்.

சுமந்திரனஅடுத்துவரவுள்ள பாராளுமன்ற தேர்தலிலபோட்டியிட்டவெல்ல வேண்டுமென்பதிலஅக்கறகொண்டிருப்பதற்குமமேற்படி விவகாரத்திற்குமதொடர்பஉண்டோ? சுமந்திரனபோன்ற ஒருவரினஉதவியின்றி மாவையாலதமிழரசகட்சியகொண்டநடத்த முடியாதஎன்பதசம்பந்தனினகணக்காக இருக்கலாம். தற்போததமிழரசகட்சியினதுணைசசெயலாளராக மட்டக்களப்பமாவட்டத்தநேர்ந்த துரைராஜசிங்கமஇருக்கிறார். ஒரவேளமாவையதலைவராக நியமித்துவிட்டு, துரைரஜசிங்கத்தகட்சியினசெயலாளராகவுமஆக்க முடியும். ஏனெனிலசம்பந்தனகிழக்கமாகாணத்தைசசேர்ந்தவரஎன்பதால், பின்னரஒரகிழக்கஆளதமிழரசகட்சியினபதவிக்கநியமிக்க எண்ணமகொண்டிருக்கலாம்.

அப்படிபபார்த்தாலுமஅதமாவைக்கஉயர்வஅல்ல, வீழ்ச்சிதான். அதனமாவஏற்பாரஎன்பதுமகேள்வியே! இப்படி பல கோணங்களிலஇதனபார்க்கலாம். ஆனாலசம்பந்தனதன்னுடைய ஒரகலகருமாங்காயகணக்கபோட்டுவிட்டார், ஆனாலஎப்போது, எப்படி எறியபபோகிறாரஎன்பதபொறுத்திருந்தபார்க்க வேண்டும்.

ஆனாலசம்பந்தனகலஎறிவாரானால், நிச்சயமாக தனக்கவிருப்பமான ஒன்றசெய்யாமலவிடமாட்டார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com