Contact us at: sooddram@gmail.com

 

உலக நாடுகளையகதிகலங்க வைத்துள்ள எபோல

சேவஅளிக்குமதன்னார்வ மருத்துவர்களையுமஇந்த நோயவிட்டவைக்காத நிலஆபிரிக்க நாடுகளமட்டுமன்றி உலக நாடுகளையகதிகலங்க வைத்துள்ளதஉயிர்கொல்லியான எபோலோ. இந்த வைரசினதாக்குதலாலஇந்த ஆண்டிலமட்டுமகினியா, லைபீரியமற்றுமசியர்ராலியோனஆகிய நாடுகளசேர்ந்த 1232 பேரபலியாகிவிட்டனர். மிகவேகமாக ஆபிரிக்க நாடுகளிலபரவி வருமஎபோலவைரஸஉலகபபேரழிவநோயாக உலக சுகாதார அமைப்பஅறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவநகரிலஉலக சுகாதார அமைப்பினஇரநாளஅவசரககூட்டத்திலஎபோலவைரஸகட்டுப்படுத்துவதகுறித்தநீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது. எபோலவைரஸநோயாலசுமார் 1,500 பேரவரையிலஉயிரிழந்துள்ளனர். அந்த நோயபரவலதடுக்குமவிதமாக பொதுமக்களஉலகளாவிய சுற்றுப்பயணத்தைககுறைத்துக்கொள்ள வேண்டும். நோயினதாக்குதலதீவிரமடைந்துள்ளதாலபிற நாடுகளவிழிப்புணர்வுடனஇருக்க வேண்டுமஎன்றகூட்டத்திலவலியுறுத்தப்பட்டது.

இதகுறித்தஉலக சுகாதார அமைப்பினஇயக்குநரமார்கரெடசானகூறுகையில், கடந்த 40 ஆண்டுகளிலஇல்லாத அளவுக்கமிகவுமமோசமான பாதிப்பஏற்படுத்தி வருமஎபோலவைரஸதொற்றநோயாலமக்களஉயிரிழந்தவருகிறார்கள். இந்த நோயாலபாதிக்கப்பட்ட நாடுகளுக்கசர்வதேச உதவிகளதேவையாக உள்ளன என்றார். முன்னதாக, மேற்கஆபிரிக்க நாடுகளிலஇருந்தஇந்த நோயபரவுவததவிர்க்க முடியாது. மருத்துவ சேவஅளிக்குமதன்னார்வ மருத்துவர்களையுமஇந்த நோயவிட்டவைக்காததால், அறுபத்துக்குமமேற்பட்ட இடங்களிலஇந்த கொடிய நோயினதாக்கமஎல்லமீறிபபோய்விட்டதஎன்றஅமெரிக்க சுகாதார அதிகாரிகளகூறியிருந்தனர்.

இந்த நோயபாதித்துள்ள லைபீரியா, கயானா, சியாராலியோனஉள்ளிட்ட மேற்கஆபிரிக்க நாடுகளிலநெருக்கடி நிலஅறிவிக்கப்பட்டுள்ளது. கயானாவில், எபோலவைரஸதாக்குலாலஇதுவரை 1232 பேரஉயிரிழந்துள்ளதாகவும், 1,700 க்குமமேற்பட்டோரநோயாலபாதிக்கப்பட்டுள்ளதாகவுமஉலக சுகாதார அமைப்பதெரிவித்துள்ளது.

எபோலநோய்ததொற்றுள்ளவர்களுக்ககடுமையான காய்ச்சல், கட்டுக்கடங்காத ரத்தககசிவபோன்ற அறிகுறிகளஇருக்கும். வேக மாகபபரவி வருமஎபோலவைரஸநோயயொட்டி சர்வதேச சுகாதார அவசரகால நிலைமையொன்றஉலக சுகாதார ஸ்தாபனமபிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடனபாதிக்கப்பட்ட நாடுகளுக்கஉதவுமவகையிலஉலகளாவிய உதவிகளையுமஅந்த ஸ்தாபனமகோரியுள்ளது.

எபோலவைரஸதாக்கத்தாலஇந்த வருடமஅதிகமானோரஉயிரிழந்துள்ளனர். அந்த உயிராபத்தவிளைவிக்கககூடியவைரஸகட்டுப்பாட்டஇழந்தபரவி வருவதாக டொக்டர்ஸவித்தவுடபோர்டர்ஸஎன்ற மருத்துவ தொண்டஸ்தாபனமஅறிக்கையிட்டுள்ளது.

இநநோயலைபீரியா, கினியா, சியரலியோனஉள்ளடங்கலான ஆபிரிக்க நாடுகளிலபரவி வருகிறது. மேற்படி நோய்த்தொற்றகாரணமாக நைஜீரியாவிலபொதுத்துறையினராலமுன்னெடுக்கப்பட்ட ஒரமாத கால பணிப்பகிஷ்கரிப்பபோராட்டமஇரத்துசசெய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸால் 1700க்கு மேற்பட்டவர்களபாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலஆபிரிக்காவிலபணியாற்றிய வேளஎபோலவைரஸதொற்றுக்குள்ளான ஸ்பெயினைசசேர்ந்த 75 வயதரோமனகத்தோலிக்க மத குருவான மிகுயலபஜாரெஸசிகிச்சைக்காக தாய்நாட்டுக்கவிசேட பாதுகாப்புடனவிமானத்திலஅழைத்தவரப்பட்டுள்ளார்.

எபோலவைரஸாலபாதிக்கப்பட்டஉயிரிழந்த ஒருவரதசடலத்ததொடுவதஅந்த நோயபரப்புமஅபாயமமிகுந்ததஎன்பதால், அந்த நோய்ததொற்றாலஉயிரிழந்தவர்களதசடலங்களவீதிகளிலகைவிடப்படுவதஅதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயமமேற்படி நோய்ததொற்றாலமோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளிலஒன்றான சியாராலியோனிலஎபோலவைரஸதொற்றுக்கஉள்ளானவர்களுக்கசிகிச்சையளித்தவருமமருத்தவமனைகளகாவலகாப்பதில் 800 படையினரஈடுபடுத்தபபட்டுள்ளனர்.

எபோலவைரஸநோயைககுணப்படுத்துவதற்கான ஆதாரபூர்வமான சிகிச்சஎதுவுமஇல்லாத போதும், பரீட்சார்த்த ரீதியான மருந்துகளமேற்கஆபிரிக்காவுக்கஅனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராகஒபாமதெரிவித்தார்.

அத்துடனஇந்த நோயமோசமாக பரவி வருவதையொட்டி லைபீரியாவிலுள்ள அமெரிக்கததூதரகத்திலபணியாற்றுமஉத்தியோகத்தர்களுக்குமஅவர்களதகுடும்பத்தினருக்குமதாயநாடதிரும்புவதற்கஉத்தரவிடபபட்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகளிலமட்டுமன்றி உலக நாடுகளையஅச்சுறுத்தி கொண்டிருக்கிறது. எபோலவைரஸவிலங்கிலிருந்தமனிதர்களதாக்கியுள்ளது. குறிப்பாக பழமதின்னி வெளவலிலிருந்தபரவியுள்ளது.

இவ்வைரஸதாக்கியுள்ள மனிதர்களிலிலிருந்தமற்ற மனிதர்களுக்கரத்தத்தினமூலமபரவுகிறது. எபோலவைரஸதாக்கினாலகுடும்ப உறுப்பினர்களும், சிகிச்சஅளிப்பவர்களுமகவனமாக இருக்க வேண்டும்.

இல்லையென்றாலஅவர்களுக்குமஎளிதிலபரவுமஅபாயமஉள்ளது. காங்கநாட்டினஎபோலநதிக்கரையிலமுதன்முதலிலபரவியதாலஇதற்கு “எபோலவைரஸ்” என பெயரிடப்பட்டது.

அறிகுறிகள

1. காய்ச்சல், பலவீனம், தலை, தசை, தொண்டவலி.

2. மத்திய நரம்பமண்டலத்ததாக்குகிறது.

3. நோயமுற்றிய நிலையிலஇரத்தவாந்தி, கண், மூக்கு, வாயிலரத்தக்கசிவஏற்படுகிறது.

இந்த வைரஸதாக்குதலகட்டுப்படுத்த இங்கிலாந்து, அமெரிக்கஆகிய நாடுகளுமதீவிர முயற்சியிலஇறங்கியுள்ளன. பாதிப்பிற்கதீர்வகாண்பதஎளிதல்ல என்பதாலமேற்கநாடுகளிலஇருந்தஇங்கிலாந்திற்கவைரஸபாதிப்பதொற்றபரவுவததடுக்க அந்நாட்டினசுகாதார துறமுன்னெச்சரிக்கநடவடிக்கைகளஎடுத்தவருகிறது.

எபோலவைரஸநோயாலபாதிக்கப்பட்ட மக்களுக்கஉரிய மருத்துவமஅளித்து, நோயபாதிப்பதடுக்குமவகையிலஅந்நாடுகளுக்கநிதி உதவி அளிப்பதகுறித்தஉலக வங்கியினகூட்டமவாஷிங்டனிலநடந்தது.

இதில் 35 நாடுகளைசசேர்ந்த தலைவர்களகலந்தகொண்டு, எபோலநோயபாதித்த 3 மேற்கஅபிரிக்க நாடுகளுக்கு ரூ1,200 கோடி நிதி வழங்க முடிவசெய்யப்பட்டது. இதனஉலக வங்கி அறிவித்துள்ளது.

இனங்காணப்பட்டாலஅங்கொட வைத்தியசாலைக்க

எபோலஉயிரகொல்லி வைரஸஇலங்கைக்குளநுழையாதிருக்குமவகையிலவிமான நிலையங்களிலதீவிர சோதனநடவடிக்கைகளமுடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏதாவததொற்றுக்கஇலக்கானவர்களஅடையாளமகாணப்பட்டால், அவர்களஉடனடியாக அங்கொட தொற்றநோயமருத்துவமனைக்கஅனுப்பப்பட்டு, தீவிர கண்காணிப்பசிகிச்சைபபிரிவிலசேர்க்கப்பட்டுவரஎன்றசுகாதார சேவைகளபணிப்பாளரநாயகம் பி. ஜி. மகிபால தெரிவித்துள்ளார்.

எபோலவைரஸநமதநாட்டினுளஎந்த வகையிலுமநுழைய முடியாத வகையிலதடைசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்திலவருமபயணிகளபூரண சோதனைகளுக்கஉட்படுத்தப்பட்ட பின்னரநாட்டினுளஅனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வைரஸபரவலினதீவிரத்தகட்டுப்படுத்துமவிதமாக கடந்த வாரத்திலஇப்பரிசோதனவசதிகளவிமான நிலையத்திலபுதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com