Contact us at: sooddram@gmail.com

 

உலகினமுதலமொழியிலநீங்களஎல்லோருமபேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

உலகினமுதலமொழியிலநீங்களஎல்லோருமபேசிக்கொண்டிருக்கிறீர்கள். எத்தனையமொழிகளபிறந்திருக்கின்றன, பல மொழிகளகாணாமலபோயிருக்கின்றன. பல மொழிகளநிலைத்திருக்கின்றன. பல மொழிகளஅழியுமநிலையிலஇருக்கின்றன. முதனமுதலிலதோன்றிய உங்களமொழியநிலைத்திருக்கிறது, வளர்ந்துகொண்டஇருக்கிறது. ஆம், பூமியிலவாயாலபேசப்படுகிற, கையாலஎழுதப்படுகிற மற்ற மொழிகளபிறப்பதற்கமுனபிறந்த, அந்த மொழிகளபிறப்பதற்ககருவாக இருந்த மொழி உங்களசைகமொழிதான். எந்த ஓசையும், பேச்சுமகேட்காத அமைதியான இடத்திலஇருக்க வேண்டுமஎன பலருமவிரும்புவதுண்டு. ஆனால், இயற்கையாகவஉங்களஉலகமஅமைதியானது. உங்களோடபேசககிடைத்த இந்த வாய்ப்பஎனவாழ்வினமுக்கியததருணமாகககருதுகிறேன். அனைவரினசம உரிமைகளுக்காக நிற்பவனநானஎன்பதற்காக மட்டுமல்ல, நானுமஒரவகையிலஉங்களைபபோலஒரமாற்றுததிறனாளிதான் - எனதஒரகாதகேக்காது - என்பதாலும்தான்!

ரயிலபயணத்திலமாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணசசலுகஉள்ளிட்ட சட்டப்பூர்வ ஏற்பாடுகளைபபெற வேண்டுமானால், 100 சதவீத மாற்றுத்திறனாளியாக இருந்தால்தானகிடைக்கும், 80 சதவீதம், 60 சதவீதம், 50 சதவீதமஎன இருந்தாலகிடைப்பதில்லஎன்றஇங்கஎனக்கமுனஉரையாற்றிய உளவியலவல்லுநருமஅனைத்துவகமாற்றுததிறனாளிகளகூட்டமைப்பினபொறுப்பாளர்களிலஒருவருமான ராதாகிருஷ்ணனதெரிவித்தார். உண்மையாகவே 100 சதவீத மாற்றுததிறனாளி என யாரைசசொல்ல முடியும் -இறந்தபோனவரினபிணத்தைததவிர?

மாற்றுததிறனாளியாக இருப்பதஇயற்கையினவிபத்தஎன்றசிலரபரிவோடகூறுவதுண்டு. ஆனால், மாற்றுததிறனாளியாக ஒருவரஇருப்பதுமஇயற்கைதான், இயற்கையான அமைப்புதானஎன்றஅவர்களுக்குசசொல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே, மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்கான அனைத்தஉரிமைகளுமமாற்றுத்திறனாளிகளுக்குமஉண்டு. அவர்களுக்குததேவைப்படுவதமற்றவர்களுடைய பரிவஅல்ல, இவர்களுமநமக்குசசமமானவர்களஎன்ற உணர்வுதான்.

பல தலைவர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களமாற்றுத்திறனாளிகள்தான். பிரபஞ்சமஎப்படி உருவானதஎன்ற உண்மையைககண்டுபிடித்த ஸ்டீபனஹாக்கின்ஸ், நடமாடவமுடியாத, வாய்பேசவமுடியாத, கணினி மூலமஎந்திரக்குரலில்தானபேச முடியுமஎன்ற நிலையிலஇருப்பவரஅவர். கேரளத்தினமுதலமைச்சராக இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாடதிக்கவாயபிரச்சனையோடஇருந்தவர். ஒரபத்திரிகநிருபரஅவரிடம், “எப்போதுமநீங்களஇப்படித்தானதிக்குவீர்களா” என்றகேட்டபோது, “இல்லை, பேசும்போதமட்டும்தானதிக்குவேன்” என்றநகைக்சுவையாகசசொல்ல அவராலமுடிந்தது. அமெரிக்காவிலஅடிமைத்தனத்தஒழிப்பதிலமுக்கியபபங்காற்றியவரான ஆபிரகாமலிங்கனமிக உயரமானவர். எதிர்க்கட்சி நண்பரஒருவரஅவரிடம், ஒரமனிதரினகால்களஎவ்வளவநீளமஇருக்கலாமஎன்றகிண்டலாகககேட்டபோது, “இடுப்பிலிருந்ததரையைததொடுகிற வரையிலஇருந்தாலபோதுமானது,” என்றநகைச்சுவையோடகுறிப்பிட்டாரலிங்கன்.

இழிவுபடுத்தாமலசக மனிதர்களாக மதிக்கப்படுவதையும். அந்த அடிப்படையிலஇயல்பாகககேலி செய்யப்படுவதையுமகூட மாற்றுத்திறனாளிகளவிரும்புவார்கள். ஆனாலகாலமகாலமாக, மாற்றுத்திறனாளிகளசமுதாயமஇளக்காரமசெய்தவந்திருக்கிறது. திரைப்படங்களிலகாதகேட்காதவரை, திக்கிபபேசுகிறவரகேலிப்பாத்திரங்களாக்கி சிரிப்பமூட்டுகிறார்கள். குடும்பங்களில், பணித்தலங்களில், பொதஇடங்களிலஎன எங்குமமாற்றுத்திறனாளிகளசுமைகளாகபபார்க்கப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளதங்களைசசார்ந்திருக்கிறார்களஎன்றமற்றவர்களநினைக்கிறார்கள். உண்மையிலஅவர்களுமமாற்றுத்திறனாளிகளைசசார்ந்திருக்கிறார்களஎன்பதஅவர்களுக்குசசொல்லியாக வேண்டியிருக்கிறது. மனிதர்களினஇன்றைய வளர்ச்சிகளுக்கஅடிப்படையான பல கண்டுபிடிப்புகளவழங்கியவர்களமாற்றுத்திறனாளிகள்தான்.

சமுதாயத்தினஇந்த ஊனத்தசரி செய்ய வேண்டிய முதலபொறுப்பஅரசாங்கத்திற்கஉரியது. அரசஎன்றாலஇந்தககட்சி அரசு, அந்தககட்சி அரசஎன்ற பொருளிலசொல்லவில்லை, மாறாக எந்தககட்சியானாலுமமாறாத அரசுககட்டமைப்பையகூறுகிறேன். அரசிடமிருந்தமாற்றுததிறனாளிகளஎதையுமசலுகையாக எதிர்பார்க்கவில்லை, உரிமையாகவஎதிர்பார்க்கிறார்கள்.

நடப்பதஎன்ன? சென்ற ஆண்டடிசம்பரில், அன்றைய மத்திய அரசு, நாடாளுமன்றத்திலமாற்றுத்திறனாளிகளுக்கான ஒரபுதிய சட்டமுன்வரைவைககொண்டுவர இருந்தது. ஆனால், அதைததாக்கலசெய்யாமலதள்ளிவைத்துவிட்டது. அதனபிறகு, பட்ஜெடகூட்டத்தொடரஎன்பதாலஅப்போதுமஅந்தசசட்டத்தநிறைவேற்ற முடியவில்லை. தேர்தலுக்குபபிறகவரக்கூடிய அரசஇதபற்றி முடிவெடுக்கட்டுமஎன்றவிட்டுவிட்டார்கள். தேர்தலவந்தது, தேர்தலுக்குபபிறகபுதிய அரசுமவந்தது. புதிய அரசஅந்தசசட்டத்தநிறைவேற்றபபோகிறதஇல்லையஎன்பதற்கஎந்த அறிகுறியுமதென்படவில்லை.

இங்கஎனதபேச்சவழக்குரைஞரஜஸ்டினஉங்களுக்கசைகமொழியிலும், நீங்களசைகமொழியிலகூறுவதஎங்களுக்குபபேச்சமொழியிலுமாக மொழிபெயர்க்கிறார். நானசொல்கிற கருத்துகளஉடனுக்குடனபுரிந்துகொண்டநீங்களசிரிப்பதும், (கரவொலி எழுப்புவதற்கமாறாக) கைகளஉயர்த்தி அசைத்தஅங்கீகரிப்பதுமகண்டநானஉணர்ச்சி வசப்படுகிறேன். இதபோன்று, உங்களினகோரிக்கைகள், அனைத்தமாற்றுத்திறனாளிகளினதேவைகளஅரசுக்குபபுரிய வேண்டுமானால், அரசுக்குபபுரிகிற மொழியிலநீங்களமொழிபெயர்க்க வேண்டிய தேவஇருக்கிறது. அந்த மொழி - ஒன்றுபட்ட போராட்டம்.

(தமிழ்நாடகாதுகேளாதோரசங்கத்தினசார்பிலஆகஸ்ட் 15ல் நடைபெற்ற சுதந்திரதின விழாவிலபங்கேற்றநானபேசியதனசுருக்கம்.)

(குமரேசன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com