Contact us at: sooddram@gmail.com

 

தமிழமக்களுக்கஅடுத்த தேசியத்தலைவா் தயாரநிலையில

விடுலைபபுலிகளினதலைவரினஆட்டமமுள்ளிவாய்க்காலிலமுடிந்த பின்னா் தற்போதஅவரைபபோலஆடுவதற்கபலா் முண்டியடிக்கின்றனா். சிறிதரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சரவணபவனபோன்றோரஇந்தப்பதவியைகபெறுவதற்கதங்களதஉயிரைததவிர எதையுமதாரவார்க்கவுமமற்றவா்களைககாட்டிககொடுக்குவுமதயாரான நிலையிலமும்முரமாகசசெயற்பட்டவருகின்றார்கள். எல்லாருடைய மாடுமசவாரியில ஓடுதென்றபேரம்பலத்தின்ட பேத்தமாடுமசவாரி ஓட ஆசைப்பட்டதபோல வடக்கமாகாண விவசாய அமைச்சருக்குமதேசியத்தலைவரக மாறுவதற்கான ஆசவெளிப்பட்டு்ள்ளது. அந்த ஆசையினஒரவடிவமஇந்தபபுகைப்படத்திலகாட்டப்பட்டுள்ளது.

 
திருவாளா் ஐங்கரநேசனஅவா்களவிடுதலைப்புலிகளாலஏனைய இயக்கங்களதடைசெய்யபட்ட காலத்திலரொலோவுடன சோ்ந்தநின்றவா் ஆவார். தடசெய்யப்பட்ட நேரமஇவா் விடுதலைப்புலி உறுப்பினா் ஒருவரகைககுண்டஎறிந்த கொலசெய்ய முற்பட்டஅந்தககைககுண்டவெடிக்காததாலஅந்த உறுப்பினா் தப்பியதாகததெரியவருகின்றது. இவரவிடுதலைப்புலிகளசுட்டுககொலசெய்ய முற்படுகையிலவிடுதலைப்புலிகளிடமசரணடைந்ததாகததகவல்களதெரிவிக்கின்றன. அத்துடனஏனைய ரெலஉறுப்பினா்களபதுங்கி இருந்த இடமுமஇவராலகாட்டிககொடுக்கப்பட்டதாகவும  ெரியவருகின்றது.

இவா் நடாத்திய யுனிவேசலகல்வி நிலையத்தில் 1991ம் ஆண்டளவிலஆண்டஇறுதி விழநடாத்திய போதஇவா் ஊடகங்களுக்குமஅழைப்பவிடுத்திருந்தார். இந்த அழைப்பைபபெற்ற விடுதலைப்புலிகளாலநடாத்தப்பட்ட புலிகளிககுரலஊடகவியலாளா் ஒருவா் இவரதவிழாவிற்குசசென்றநிகழ்ச்சி பற்றிய தகவல்களைசசேகரித்தஅநநேரத்திலபுலிகளினகுரலுக்குபபொறுப்பாக இருந்த பரதனஎன்பவரிடமகொடுத்துள்ளார்.  புலிகளினகுரலஊடகவியலாளா் கொடுத்த செய்தியைபபார்த்தசிரித்த பரதனகுறித்த ஐங்கரநேசனஅந்த நேரத்திலஎன்னைககொல்லபபார்த்த ஆள். எனக்குததானகைககுண்டவீசியவா். அதவெடிக்காத நிலையாலநானஇன்றஉயிரபிழைத்துள்ளேனஎன அந்த ஊடகவியலாளருக்கதெரிவித்தஐங்கரநேசனைபபற்றி அறிந்தவைத்துககொள்ளுங்களஎனவுமஆலோசனகூறியிருந்தார்.

இவ்வாறான ஐங்கரநேசனதற்போததமிழ்த்தேசியமஎன்னுமபெயரிலமக்களஏமாற்றி வாக்குகளைபபெற்றஅமைச்சராகியுள்ளார். அதுவுமதன்னைததோ்தலிலநிறுத்திய சுரேஸ்பிரேமச்சந்திரனினநெஞ்சிலஏறி மிதித்தஅவரததம்பியகவிழ்த்தஅமைச்சரானவா். இவ்வாறானவா் ஒரபுலிக்குட்டியைததுாக்கி வைத்திருந்தவுடனதேசித்தலைவராக மாறலாமஎன எண்ணிசசெயற்படுவத  அவரநகைச்சுவையாளராகபபார்க்க வேண்டிய நிலைக்கஉள்ளாக்கும்.

- தாண்டவன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com